10.03.2020-ற்கு முன்னர் உயர்கல்வி பயின்றவர்கள் பழைய முறைப்படி ஊக்க ஊதியம் - Judgment Copy - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 6, 2025

10.03.2020-ற்கு முன்னர் உயர்கல்வி பயின்றவர்கள் பழைய முறைப்படி ஊக்க ஊதியம் - Judgment Copy

 

மதுரை உயர்நீதிமன்றத்தில்  மாண்புமிகு நீதியரசர். திருமதி விக்டோரியா கௌரி அவர்களால் வழங்கப்பட்ட 70 பக்க விரிவான அதிரடி தீர்ப்பின் படி அரசாணை 95 செல்லாது ... 10.03.2020-ற்கு முன்னர் உயர்கல்வி பயின்றவர்கள் பழைய முறைப்படி ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களுக்கு உத்தரவு.

INCENTIVE ALLOWED JUDGEMENT.pdf

Download here

8 comments:

  1. சிறப்பான தீர்ப்பு

    ReplyDelete
  2. சட்டம் அனைவருக்கும் சமம்

    ReplyDelete
  3. இதில் அரசாணை வெளியிட்டது 2020 மார்ச் மாதம் இல்லை,,,, 2021 தான் வெளியிட்டார்கள்,,, 2019 ,, 2018,,,ல் படிப்பை தொடங்கி 2021 ,, 22 ல் முடித்தவர்களுக்கும் ஊக்கம் ஊதியம் பெறும் படி செய்து தர வேண்டும்

    ReplyDelete
  4. அரசாணை வெளியிடுவதற்கு முன்பாகவே தொலைதூரக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து கல்வி பயின்றவர்களுக்கும் ஊக்க ஊதியம் பெற்று தரலாம்

    ReplyDelete
    Replies
    1. உங்களை போன்று உள்ளவர்கள் குரல் கொடுங்கள்

      Delete
  5. 2019ல்‌சேர்ந்த எங்களுக்கு கொரோனா வின் காரணமாக முடிக்க காலதாமதம் ஏற்பட்டது இதனை கருத்தில் கொண்டு எங்களுக்கும் ஊக்க ஊதியம் கிடைக்க வழி செய்யுங்கள்

    ReplyDelete
    Replies
    1. இந்த கல்வி செய்தி வாயிலாக நன்மை கிடைக்கும்,,, அனைத்து ஆசிரியர்களுக்கும் வேண்டி கொள்கிறேன்

      Delete
  6. இந்த தீர்ப்பை ஒட்டி, ஊக்க ஊதியத்திற்கு விண்ணப்பிக்க அரசு தனியாக அரசாணை வெளியிட வேண்டுமா?. அல்லது நாமே விண்ணப்பிக்கலாமா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி