மதுரை உயர்நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதியரசர். திருமதி விக்டோரியா கௌரி அவர்களால் வழங்கப்பட்ட 70 பக்க விரிவான அதிரடி தீர்ப்பின் படி அரசாணை 95 செல்லாது ... 10.03.2020-ற்கு முன்னர் உயர்கல்வி பயின்றவர்கள் பழைய முறைப்படி ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களுக்கு உத்தரவு.
INCENTIVE ALLOWED JUDGEMENT.pdf
சிறப்பான தீர்ப்பு
ReplyDeleteசட்டம் அனைவருக்கும் சமம்
ReplyDeleteஇதில் அரசாணை வெளியிட்டது 2020 மார்ச் மாதம் இல்லை,,,, 2021 தான் வெளியிட்டார்கள்,,, 2019 ,, 2018,,,ல் படிப்பை தொடங்கி 2021 ,, 22 ல் முடித்தவர்களுக்கும் ஊக்கம் ஊதியம் பெறும் படி செய்து தர வேண்டும்
ReplyDeleteஅரசாணை வெளியிடுவதற்கு முன்பாகவே தொலைதூரக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து கல்வி பயின்றவர்களுக்கும் ஊக்க ஊதியம் பெற்று தரலாம்
ReplyDeleteஉங்களை போன்று உள்ளவர்கள் குரல் கொடுங்கள்
Delete2019ல்சேர்ந்த எங்களுக்கு கொரோனா வின் காரணமாக முடிக்க காலதாமதம் ஏற்பட்டது இதனை கருத்தில் கொண்டு எங்களுக்கும் ஊக்க ஊதியம் கிடைக்க வழி செய்யுங்கள்
ReplyDeleteஇந்த கல்வி செய்தி வாயிலாக நன்மை கிடைக்கும்,,, அனைத்து ஆசிரியர்களுக்கும் வேண்டி கொள்கிறேன்
Deleteஇந்த தீர்ப்பை ஒட்டி, ஊக்க ஊதியத்திற்கு விண்ணப்பிக்க அரசு தனியாக அரசாணை வெளியிட வேண்டுமா?. அல்லது நாமே விண்ணப்பிக்கலாமா?
ReplyDelete