தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு நிருவாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி - DEE செயல்முறைகள்!
Middle HM Training_Batch 54 to 64
DEE Proceedings - Download here
தற்போது 2024-25ஆம் கல்வியாண்டில் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சியானது 23.01.2025 முதல் 05.03.2025 வரை 11 தொகுதிகளாக இணைப்பில் கண்டுள்ளபடி அட்டவணையில் தெரிவித்துள்ளபடி நடைபெறவுள்ளது . எனவே , மேற்படி பயிற்சிக்கு இணைப்பு -1 ல் இடம்பெற்றுள்ள நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இணைப்பு -2 ல் இடம்பெற்றுள்ள கருத்தாளர்கள் ( வட்டாரக் கல்வி அலுவலர்கள் ) அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அவர்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நாட்களில் நடைபெறும் பயிற்சியில் தவறாது கலந்து கொள்வதற்கு தேவையான 1 2 அறிவுரைகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்குவதோடு , குறிப்பிடப்பட்ட நாட்களில் தலைமை ஆசிரியர்கள் / கருத்தாளர் - வட்டாரக் கல்வி அலுவலர்கள் பயிற்சியில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக பணியிலிருந்து விடுவிக்குமாறும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் ( தொடக்கக் கல்வி ) அறிவுறுத்தப்படுகிறது .
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி