இன்று (.13.02.2025 ) விசாரணைக்கு வந்த TET பதவி உயர்வு வழக்கு விபரம் : - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2025

இன்று (.13.02.2025 ) விசாரணைக்கு வந்த TET பதவி உயர்வு வழக்கு விபரம் :

Court 14 Sequence : 1501 801,802, 803, 1-11, 101..


Our case : 101

 Next hearing TET promotion case on Thursday 20.02.2025

 11:05க்கு தொடங்கிய TET வழக்கு விசாரணை 03:05 வரை தொடர்ந்து 4 மணி நேரம் நடைபெற்றது... தற்போது அடுத்த வாரத்திற்கு (20.02.25 ) ஒத்திவைக்கப்பட்டுள்ளது...

 "Teachers who has without TET  they can be continue their services but they want to get one level to next level they must be passed TET qualification" judge say

3 comments:

  1. RTE சட்டம் TET தேவை என்கிறது...

    சென்னை உயர்நீதிமன்றம் TET தேவை என்கிறது

    எனவே பதவி உயர்வு பெறுவதற்கு TET தேவை என்றுதான் தீர்ப்பு வரப்போகிறது

    இந்த மாதத்திற்குள் வழக்கு முடிவுக்கு வரவேண்டும்

    மாணவர்கள் கல்வி நலன்களை கருத்தில் கொண்டு விரைவில் HM பதவி உயர்வு வழங்க வேண்டும்

    புதிய SGT BT ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும்

    நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    ❤❤❤❤

    ReplyDelete
    Replies
    1. இதையேதான் நானும் வலியுறுத்தி முன்மொழிகிறேன்.

      Delete
  2. இந்த மாதத்திற்குள் TET வழக்குகள் முடிவுக்கு வந்து கடந்த 10 ஆண்டுகளாக மற்றும் தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்து 4 வது ஆண்டு என மொத்தம் 14ஆண்டுகளாக ஆசிரியர் பணி நியமனம் இன்றி தவிக்கும் ஆசிரியர்களுக்கு பணி வழங்கி மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி