அண்ணா பல்கலை.யில் இணையவழியில் எம்பிஏ பட்டப்படிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2025

அண்ணா பல்கலை.யில் இணையவழியில் எம்பிஏ பட்டப்படிப்பு

 

அண்ணா பல்கலைக்​கழகத்தில் இந்த ஆண்டு புதிதாக இணையவழி எம்பிஏ படிப்பு அறிமுகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. பிசினஸ் அனலிட்​டிக்ஸ், பொது மேலாண்மை ஆகிய 2 பாடப் பிரிவு​களில் ஆங்கில வழியில் இந்த எம்பிஏ படிப்பு வழங்​கப்​படு​கிறது.


இணையவழி எம்பிஏ படிப்​புக்கு அகில இந்திய தொழில்​நுட்பக் கல்வி கவுன்​சில் (ஏஐசிடிஇ) மற்றும் தொலை​தூரக் கல்வி வாரியம் இரண்​டும் அங்கீகாரம் வழங்​கி​யுள்ளன. இந்த எம்பிஏ படிப்​பில் பட்ட​தா​ரிகள் சேரலாம். இணைய​வழி​யில் நடத்​தப்​படும் நுழைவுத் தேர்​வில் தேர்ச்சி பெற வேண்​டும். இதில் சேர விரும்​புவோர் https://onlinecde.annauniv.edu என்ற இணையதளத்​தைப் பயன்​படுத்தி மார்ச் மாதம் 22-ம் தேதிக்​குள் ஆன்லைனில் விண்​ணப்​பிக்க வேண்​டும்.


இதற்கான நுழைவுத் தேர்வு மார்ச் 29-ம் தேதி நடத்​தப்​படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி