TET Case Status - Download here
Feb 28, 2025
5 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
தற்போது பணியில் உள்ள அரசு பள்ளி சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு இடைநிலை பட்டதாரி என அனைவரும் tet தேர்ச்சி பெறுவது தேவை எனில் tet pass மதிப்பெண்ணை 75 ஆக நிராணயிக்கலாம்
ReplyDeleteஅல்லது தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அனைவருக்கும் tet லிருந்து விலக்கு அளிக்க வேண்டும்... சிறப்பு பயிற்சி அளிக்கலாம்.....
ReplyDeleteதகுதி தேர்வை மட்டும் வைத்து ஆசிரியரின் தகுதியை நிர்ணயிக்க முடியாது.... மாணவர்களுக்கு பாடம் நடத்தும் திறனை நேரடியாக பரிசோதனை செய்து மதிப்பெண் அளிக்கலாம்..... ஓட்டுநர் பணிக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கும் போது வண்டி ஓட்ட தெரிந்துஉள்ளதா என்பதை மட்டுமே பிரதான பார்ப்பது போல ஆசிரியர் கள் மாணவர்களுக்கு எவ்வாறுகற்பிக்கிறார்கள் என்பதை தான் பரிசோதியோசிக்க வேண்டும்
ReplyDeleteநல்ல ஐடியா .நீங்கள் ஏதாவது அளவுகோல் வைத்து உள்ளீர்களா.இருந்தால் கூறுங்கள். தேர்வு வைத்தே வேலை கிடைக்கவில்லை. இதில் இன்டர்வியூ வேறா. போங்க நண்பரே பொங்காம இருங்க
Deleteidea lam okay... but unga idea padi pona appointment la open ah corruption nadakum
Delete