அரசுக்கு எதிரான மனநிலையுடன் ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள்.... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 19, 2025

அரசுக்கு எதிரான மனநிலையுடன் ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள்....

ஆசிரியர்கள் , அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 2026 தேர்தல் முடிவு திமுகவுக்கு அதிர்ச்சியாக அமையும் ஐபெட்டோ செயலாளர் அண்ணாமலை அறிக்கை..



5 comments:

  1. ஒரு வேளை இந்த அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினால்.. அதற்காக இந்த திமுக விற்கு ஓட்டு போடுவேன் என்று சொன்னால் அவனை விட ஒரு சுயநலவாதி இந்த உலகில் இருக்க மாட்டான்

    ReplyDelete
  2. இந்த அரசு செய்வதை பாரத்தால் அண்ணா சொன்னது போல் இந்த நாடும் நாடு மக்களும் நாசமா போகட்டும் என்பது போல தான் இருக்கிறது இந்த அரசின் செயல்பாடுகள்

    ReplyDelete
  3. இப்படி தான் சொல்வீர்கள். கடைசியாக தேர்தல் வரும் போது ஒரு அறிக்கை விடுவார்கள். அதை நம்பி மீண்டும் ஓட்டு போடுவீர்கள். சுயநலம் ஆக இருக்கும் மக்கள் இருக்கும் வரை அரசியல்வாதிகள் happy தான்

    ReplyDelete
  4. பெண்களுக்கு இலவசமாக ஆயிரம் ரூபாய் கொடுப்பதால் நாம் ஜெயித்து விடலாம் என்றும் பெண்களுக்கு இலவச பேருந்து சலுகைகள் மூலம் நாம் ஜெயித்து விடலாம் என்றும் கல்லூரி மாணவர்கள் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதால் நாம் ஜெயித்து விடலாம் என்றும் பகல் கனவு காணுகிறது அரசு ஊழியர்களை ஒரு பொருட்டாக இந்த அரசு மதிக்கவில்லை மனைவி மகள் மகன் இவர்கள் குடும்பத் தலைவர் சொல்லை கேட்க மாட்டார்கள் நமக்கு தான் ஓட்டு போடுவார்கள் என்று அரசு எண்ணுகிறது

    ReplyDelete
  5. பெட்டி கைக்கு வந்தால் எல்லாம் சரியாகிவிடும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி