8 - ம் வகுப்பு மாணவிக்கு நடந்த நவீன தீண்டாமை ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 10, 2025

8 - ம் வகுப்பு மாணவிக்கு நடந்த நவீன தீண்டாமை !

நம்ம ஊரில் மூட நம்பிக்கை எல்லாம் இல்லை என கூறுபவர்கள் இச்செய்தியை படித்தால் , அவர்களின் கருத்து மாறிவிடும் . கோவை , கிணத்துக்கடவில் 8 - ம் வகுப்பு மாணவி கடந்த 5 - ம் தேதி பருவமடைந்துள்ளார் . தனியார் பள்ளியில் படிக்கும் அம்மாணவி , தேர்வு எழுத வந்தபோது , அவரை வெளியில் அமரவைத்து எழுத வைத்துள்ளனர் . பெண் ஆசிரியர் ஒருவரே இந்த செயலில் ஈடுபட்டதை பலரும் கடுமையாக விமர்சிக்கின்றனர் . இன்னும் எத்தனை காலம் தானோ !

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி