ஆசிரியர் நியமனம்.. தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம்: ஐகோர்ட் கிளை திட்டவட்டம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 5, 2025

ஆசிரியர் நியமனம்.. தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம்: ஐகோர்ட் கிளை திட்டவட்டம்!

 

பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டெட் தகுதித் தேர்வு தேர்ச்சி என்பது அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தும். கல்வி நிறுவனங்களில் குறைந்தபட்ச தகுதியை நிர்ணயம் செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.

6 comments:

  1. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர் தேர்ச்சி கட்டாயம் தான் ஆனால் இந்த தமிழக அரசு ஆசிரியர் நியமனங்களையே செய்யாமல் தற்காலிக ஆசிரியரை கொண்டு பொய்தை கழித்துக் கொண்டிருக்கின்றனர் ஆண்டுக்கு 2 லட்சம் மாணவர்கள் மூன்று லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளார்கள் என்று சொல்கிறார்கள் கணக்கை ஆனால் அதற்கு ஏற்ற ஆசிரியர்கள் நியமிப்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் இருப்பதில்லை

    ReplyDelete
    Replies
    1. People get Rs 200 to500 to vote then how they appoint teachers . They never ever do anything. Only in some assembly seats vote percent difference is below 1 percent. They know how to get vote to win. Jacto jio is a slave only make announcement nothing they do

      Delete
  2. ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது கட்டாயம் .சரி ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை தகுதித் தேர்வு வைத்தீர்கள் ,வைப்பார்கள்
    ஒரு ஆண்டு தள்ளிப் போனால் ஆசிரியர் வயதுவரம்பு தள்ளி போகுமா இல்லையா ?ஆண்டுக்கு ஒரு முறை வைக்க வேண்டிய தகுதித் தேர்வை இந்த அரசு வைப்பதில்லை எப்படி நியமனம் செய்வார்கள்.

    ReplyDelete
    Replies
    1. Yarku vote potinga. You educate your nearby people who things going on and try to educate against vote for money

      Delete
  3. கல்வியை வியாபாரமாக்கி விட்டு படித்ததவர்களை முட்டாளாகவிட்டு தகுதி தேர்வை நடத்தாமல் காலம் தாழ்த்தி விட்டு ஆட்சியும் முடிவுற்று எப்படி நியமனம் செய்யமுடியும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி