பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு ஆசிரியர்கள் / மாணவர்களுக்கு கலைப் போட்டிகள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!
👇👇👇👇
Press News - Download here
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ம் தேதி கல்வி வளர்ச்சி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடம் கல்வி தொடர்பான பேச்சு, கட்டுரை, கவிதை, ஒவியம் போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்தாண்டு நடக்கும் போட்டிகளில் தற்போது பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம். இவற்றில் வெற்றி பெறுபவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்படும். இதற்கான போட்டிகளின் விவரங்களையும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் படைப்புகளையும் tndiprmhmsmp@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி