பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை (Lumpsum) மட்டுமே வழங்க, தனியாக ஆணை வெளியிடுவதற்கு ஏதுவாக புதிய படிவத்தில் விவரங்கள் அனுப்ப பள்ளிக் கல்வித் துறை கூடுதல் செயலாளர் உத்தரவு!
DSE - Incentive Instructions - Download here
அது எவ்வாறு 10.03.2020.க்கு முன்னர் முடித்து அலுவலக தாமதத்தால் நிலுவையில் இருப்பவர்களுக்கும் Lumpsum பொருந்தும், அது நியாயமா, ஒரு குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் பணியில் சேர்ந்த அனைவருக்கும் Lumpsum என முன்தேதி இட்டு ஊக்க ஊதியம் வாங்கியவர்களிடமும் Recovery செய்யுங்கள்,அப்போது தான் 10 அம்ச கோரிக்கைகள் 1 2 3மற்றும் பல என இடைசொருகளில் இதனை கண்டுக்காமல் இருப்பவர்கள் சிந்திப்பார்கள்.இதில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் சில ஆயிரங்கள் மாதந்தோறும் ஏற்படும் இழப்பால் பெரிய அளவில் பாதிக்கப்படும் குறைவான சம்பளம் பெறும் இளையோர்களே.
ReplyDelete