6 - 8th Slow Learners Action Plan ( Tamil , English, Maths ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 2, 2025

6 - 8th Slow Learners Action Plan ( Tamil , English, Maths )

 

6 - 8th Slow Learners Action Plan ( Tamil , English, Maths )

குறிப்பு

1 . 6,7 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் மெதுவாகக் கற்பவர்களை அடிப்படை மதிப்பீடு ( Bascine Asaesument ) மூலம் தனியாகப் பிரித்தல் வேண்டும் ( தமிழ் ஆங்கிலம் கணிதம் . என ஒவ்வொரு பாடத்திற்கும் 25 மதிப்பெண்கள் கொண்ட வினாத்தாள் ] 

2.பின் தங்கியுள்ள மாணவர்கள் தனி வகுப்பில் அமரவைக்கப்பட்டு தினமும் தமிழ் ஆங்கிலம் காணிதம் ஆகிய பாடங்களுக்கு ஒவ்வொன்றிற்கும் 1.30 மணி நேரம் வீதம் ஒதுக்கப்பட வேண்டும் 

3.பாட அட்டவணையில் மூன்று பாடவேளைகளுக்கான ஆசிரியர்கள் ஒதுக்கப்பட வேண்டும் . 

4. தமிழ் பாடத்திற்கு ஒரு தனி குறிப்பேடு பராமரிக்கப்பட வேண்டும் . 

5. மதியம் இரண்டாவது அமர்வு இடைவேளைக்குப் பிறுகு பாட இணைச் செயல்பாடுகள் முடிக்கப்பட வேண்டும் .

District Action Plan - Tamil - Tiruppur District - Download here

District Action Plan - English - Tiruppur District - Download here

District Action Plan - Maths - Tiruppur District - Download here

1 comment:

  1. பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தினமும் ஐந்து ஒரு மதிப்பெண் வினாக்கள் ஆன்லைன் தேர்வு
    https://tamilmoozi.blogspot.com/2025/07/10th-social-online-test-8.html

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி