NMMS Fresh & Renewal Registration - விரைவில் 100% முடிக்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 9, 2025

NMMS Fresh & Renewal Registration - விரைவில் 100% முடிக்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!


NMMS Fresh & Renewal Registration - விரைவில் 100% முடிக்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

NMMS - 2025 - 2026 Fresh and Renewal Registration சார்ந்து பணிகளை முடித்திட இணையவழி கூட்டங்கள் , Whatsapp Group மூலமாக பல்வேறு அறிவுறுத்தல்கள் மற்றும் தகவல்களை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது . பார்வை ( 1 ) இல் காணும் கடிதத்தில் NMMS - 2025-2026 -Fresh மற்றும் Renewal Registration- ல் 75 சதவீதத்தை ஜூன் மாதத்திற்குள்ளும் , 100 சதவீதத்தை ஜூலை 15 -க்குள் முடித்திடுமாறு தெரிவிக்கப்பட்டது . பார்வை ( 1 ) இல் காணும் 22.07.2025 தேதிய செயல்முறைகளில் , 25.07.2025 அன்று இவ்வியக்ககத்திற்கு 19 மாவட்டங்கள் நேரில் வருகைபுரியுமாறு தெரிவிக்கப்பட்டது. 


மேலும் Fresh மற்றும் Renewal Registration சார்ந்த பணிகளை முடிக்கும் பொருட்டு , NMMS - 2025-2026 - Fresh மற்றும் Renewal Registration சார்ந்த பணிகளை முடிக்க கீழ்க்குறிப்பிட்ட தேதிகளில் சார்ந்த மாவட்டங்கள் இவ்வியக்ககத்திற்கு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலக பிரிவு எழுத்தர் . கண்காணிப்பாளர் , DNO மற்றும் நேர்முக உதவியாளர் ( உயர்நிலைப்பள்ளி ) ஆகியோர் நேரில் வருகைபுரியுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

DSE - NMMS Letter.pdf

Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி