TNTET 2025 - ஆசிரியர் தகுதித் தேர்வு ( தாள் - 1 மற்றும் தாள் - II ) தேதி மாற்றம்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2025

TNTET 2025 - ஆசிரியர் தகுதித் தேர்வு ( தாள் - 1 மற்றும் தாள் - II ) தேதி மாற்றம்!!


ஆசிரியர் தேர்வு வாரியம் இந்தாண்டு ( 2025 ) தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு ( தாள் - 1 மற்றும் தாள் - II ) நடத்துவதற்கு உத்தேசித்து அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( Website : http://www.trb.tn.gov.in ) 11.08.2025 அன்று வெளியிட்டது . மேற்படி தேர்வுகள் 01.11.2025 மற்றும் 0211.2025 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது நிர்வாக காரணங்களினால் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் 15.11.2025 அன்று தாள் - 1 ம் மற்றும் 16.11.2025 அன்று தாள் - II- ம் நடைபெறும் எனத் திருத்திய அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி