TET தேர்வு எழுத ஆசிரியர்கள் NOC வாங்க தேவை இல்லை!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 3, 2025

TET தேர்வு எழுத ஆசிரியர்கள் NOC வாங்க தேவை இல்லை!!!

 

அன்பார்ந்த தலைமையாசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.🙏

 தற்பொழுது தங்கள் பள்ளிகளில் பணியாற்றக்கூடிய பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் (TET தேர்வு) ஆசிரியர் தகுதி த்தேர்வு எழுத விண்ணப்பிக்க துறை ரீதியாக NOC  பெற வேண்டியது இல்லை என்ற தகவல் மதிப்பிற்குரிய பள்ளி கல்வித்துறை இயக்குனர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே தலைமை ஆசிரியர்கள் NOC  விண்ணப்பங்களை பரிந்துரை செய்து அனுப்ப வேண்டாம். ஆசிரியர்கள் TET தேர்வு நேரடியாக விண்ணப்பித்து எழுதி முடித்த பின் தேர்ச்சி பெற்றிருப்பின் அதன் விவரங்கள் SR ல் பதிவு செய்யப்பட வேண்டும். 

முதன்மை கல்வி அலுவலகம் திருவாரூர்

1 comment:

  1. NOC தேவை இல்லை என செயல்முறை எதுவும் வரவில்லை அனுமதி பெற்று எழுதுவது மிகவும் நல்லது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி