பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!
*பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வு*
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை.
அறிவிக்கைகளை வெளியிடவும் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு அனுமதி அளித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
2026 ஆம் ஆண்டில் ஜனவரி ஜூலை டிசம்பர் ஆகிய மாதங்களில் சிறப்பு தகுதி தேர்வு நடத்தப்படும்
G.O.(Ms)No.231 - Special TET.pdf
👇👇👇
Download here
பதவி உயர்வுகளுக்காக பல ஆண்டுகளாக பல்வேறு ஆசிரியர்கள் காத்திருகின்றனர் .அவர்களுக்கும் தமிழக அரசு ஆசிரியர் சிறப்புத் தகுதி தேர்வு நடத்த வேண்டும். அல்லது நீதிமன்றத்தில் விளக்கு வாங்கி தர கோரிக்கை வைக்கின்றோம். மமேலும் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு சம வேலைக்கு சம ஊதியம் கிடைத்திடவும் . பழைய ஒய்வுதிய திட்டத்தை விரைவில் அறிவிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கின்றோம்.
ReplyDelete