TN TET : டெட் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்களை 55% இலிருந்து 50% ஆக குறைக்க வேண்டும் : பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2025

TN TET : டெட் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்களை 55% இலிருந்து 50% ஆக குறைக்க வேண்டும் : பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை

 

TNTET 2025 Exam Pass Mark | தாள்-1, தாள்-2 தேர்வுகளுக்கான தகுதி மதிப்பெண்களை 55% இலிருந்து 50% ஆக குறைக்க தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

2025 ஆம் ஆண்டு நவம்பர் 15 மற்றும் 16 நடைபெற்ற டெட் தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வுகளுக்கான தகுதி குறைந்தபட்ச மதிப்பெண்களை 55 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக மாற்றி தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிக்க வேண்டி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.



3 comments:

  1. எதுவுமே கேட்காதீர்கள் இந்த அரசு நல்லதை செய்ய விரும்புவதில்லை அடுத்த ஆட்சியாளரிடம் கேட்கலாம்

    ReplyDelete
    Replies
    1. will favour before election.because next election is so tough because of tvk . so before election they give all in favour

      Delete
  2. Education minister always favour for teachers and employees, finance department only always strugle to give pension etc said. this is eligibility test only. so tn govt will favour for reduce cutt off

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி