TRUST - New Hall Ticket Proceedings by DGE! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2025

TRUST - New Hall Ticket Proceedings by DGE!

TRUST - New Hall Ticket Proceedings by DGE!

29.11.2025 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறயிருந்த தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ( TRUSTS ) தித்வா புயல் காரணமாக 06.122025 அன்று ( சனிக்கிழமை ) நடத்தப்படவுள்ளது என்ற விவரத்தினை இத்தேர்விற்கு விண்ணப்பித்த மாணாக்கர்கள் அறியும் வண்ணம் , தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கிட வேண்டும் . மேலும் , புதிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை 01.12.2025 முதல் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து அவர்தம் மாணாக்கர்களுக்கு வழங்க அறிவுறுத்துவதோடு , தங்கள்வசமுள்ள மேற்படி தேர்விற்கான வினாத்தாள் தேர்வு நடைபெறும் வரை பாதுகாப்பான முறையில் வைத்திருக்குமாறும் கொள்கிறேன்.

 TRUST New Hall Ticket - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி