தமிழ்நாடு அரசின் பேச்சுவார்த்தை பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது . ஏற்கனவே அறிவித்தவாறு ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் - ஜாக்டோ - ஜியோ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 22, 2025

தமிழ்நாடு அரசின் பேச்சுவார்த்தை பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது . ஏற்கனவே அறிவித்தவாறு ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் - ஜாக்டோ - ஜியோ

 

தமிழ்நாடு அரசின் பேச்சுவார்த்தை பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது . ஏற்கனவே அறிவித்தவாறு ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் .

JACTTO-GEO PRESS NEWS 22.12.2025.pdf

👇👇👇👇👇

Download here

3 comments:

  1. ஜாக்டோ ஜியோ டி எம் கே வின் பீ டீம் அரசு ஊழியர்கள் யாரும் நம்பி ஏமாற வேண்டாம் இவர்கள் ஆறாம் தேதி என்று சொல்வார்கள் இவர்களில் யாராவது ஒருவரே நீதிமன்றத்திற்குச் சென்று தடையானை வாங்கிக்கொண்டு வருவான் எனவே இவனை நம்பி ஆசிரியர் தோழர்கள் யாரும் ஏமாற வேண்டாம் டி எம் கே கைக்கூலிகளே ஏன் அரையாண்டு விடுமுறையில் இப் போராட்டத்தை முன்னெடுக்க கூடாது மின்னடுத்தால் தடை வாங்க முடியாது அல்லவா ஆறாம் தேதி தொடங்கினால் தான் மாணவருடைய கல்வி பாதிக்கப்படுகிறது என்று நீதிமன்றம் தடை விதிக்கும் என்ன ஒரு மொள்ளமாரித்தனம் இந்த நாய்களுக்கு ஜாக்டோ ஜியோவில் இருந்து அனைவரும் விலகுவதே சிறந்தது

    ReplyDelete
  2. எங்களை விட்டா வேறு யார் செய்வாங்கன்னு சொன்னவனுக கூப்பிட்டு நல்லா வெச்சி செஞ்சிட்டானுக இவனுக எங்க ஒண்ணு சேர்ந்து போராட போறானுகன்னு நினைச்சிட்டானுகளோ என்னவோ

    ReplyDelete
  3. நான் ஜாக்டோஜியோ விலிருந்து விலகுகிறேன்.... எந்த பயனும் இல்லை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி