பள்ளி சுவர் இடிந்து மாணவர் உயிரிழந்ததில் வட்டார கல்வி அலுவலர் , மாவட்ட கல்வி அலுவலர் , தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு - அமைச்சர் அன்பில் மகேஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2025

பள்ளி சுவர் இடிந்து மாணவர் உயிரிழந்ததில் வட்டார கல்வி அலுவலர் , மாவட்ட கல்வி அலுவலர் , தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு - அமைச்சர் அன்பில் மகேஸ்

அதிகாரிகள் மீது வழக்கு

 திருவள்ளூரில் பள்ளி சுவர் இடிந்து மாணவர் உயிரிழந்ததில் வட்டார கல்வி அலுவலர் , மாவட்ட கல்வி அலுவலர் , தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு அஜாக்கிரதையாக செயல்பட்டவர்கள் குற்றம் செய்ததாகத்தான் அர்த்தம் ஆர்.கே.பேட்டை அருகே அரசு உயர்நிலைப் பள்ளி சுவர் இடிந்து நேற்று ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்தது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ்

3 comments:

  1. அந்த கட்டிடத்தை கட்டியவர்கள் ஆசிரியர்கள் தான அதான் அவர்கள் மீது நடவடிக்கை.... தற்குரி அமைச்சர்... முதல்ல அந்த கட்டிடத்தை கட்டிய ஒப்பந்ததாரர் அனுமதி அளித்த pwd engineer உறுதி தன்மை ஆராயாத அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடு.... முதலில் துறை அமைச்சர் நீ நீ தான் பதவி விலகினார் விலக வேண்டும்

    ReplyDelete

  2. அந்த கட்டிடத்தை கட்டியவர்கள் யார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதை விட்டு விட்டு யார் மீது பழி போடுவது இதுதான் சமூக நீதியா

    ReplyDelete
  3. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி