அதிகாரிகள் மீது வழக்கு
திருவள்ளூரில் பள்ளி சுவர் இடிந்து மாணவர் உயிரிழந்ததில் வட்டார கல்வி அலுவலர் , மாவட்ட கல்வி அலுவலர் , தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு அஜாக்கிரதையாக செயல்பட்டவர்கள் குற்றம் செய்ததாகத்தான் அர்த்தம் ஆர்.கே.பேட்டை அருகே அரசு உயர்நிலைப் பள்ளி சுவர் இடிந்து நேற்று ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்தது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ்

அந்த கட்டிடத்தை கட்டியவர்கள் ஆசிரியர்கள் தான அதான் அவர்கள் மீது நடவடிக்கை.... தற்குரி அமைச்சர்... முதல்ல அந்த கட்டிடத்தை கட்டிய ஒப்பந்ததாரர் அனுமதி அளித்த pwd engineer உறுதி தன்மை ஆராயாத அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடு.... முதலில் துறை அமைச்சர் நீ நீ தான் பதவி விலகினார் விலக வேண்டும்
ReplyDelete