17வது நாளாக போராட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சென்னையில் 17ஆவது நாளாக போராட்டம்
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பணிக்கு செல்லாமல் போராட்டம் | திமுகவின் 311ஆவது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற இடைநிலை ஆசிரியர்கள் வலியுறுத்தல்

கனிவுடன் பரிசீலனை செய்ய வேண்டிய கோரிக்கை.... அரசு நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளில் ஒன்று...
ReplyDelete