இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சென்னையில் 17ஆவது நாளாக போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 11, 2026

இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சென்னையில் 17ஆவது நாளாக போராட்டம்

 17வது நாளாக போராட்டம்

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சென்னையில் 17ஆவது நாளாக போராட்டம்


அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பணிக்கு செல்லாமல் போராட்டம் | திமுகவின் 311ஆவது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற இடைநிலை ஆசிரியர்கள் வலியுறுத்தல்

8 comments:

  1. கனிவுடன் பரிசீலனை செய்ய வேண்டிய கோரிக்கை.... அரசு நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளில் ஒன்று...

    ReplyDelete
  2. எதிர் கட்சியாக இருந்த போது ஆசிரியர்களுக்கு கொடுத்த ஆதரவுக்கரம் முதல்வர் ஆனதும் எங்கே போனது?,நேரில் வந்து ஆதரவு தந்த நீங்கள் முதல்வர் ஆனதும் மாறியது ஏன்? 17 நாட்களாக போராடும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவது முதல்வரின் கடமை,அதை விடுத்து கண்டுகொள்ளாமல் காவல் கரம் கொண்டு அடக்குவது நியாயம் இல்லாதது,இறைவன் நல்ல தண்டனை தறுவான்

    ReplyDelete
  3. முதல்வர் பதவி இல்லை என்றால் நீங்களும் சாதாரன மனிதரே அதை நினைவில் நிறுத்தி ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை நீங்கள் தந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள், மக்கள் பணத்தை ஆசிரிய தெய்வங்களுக்கு வழங்குவதில் என்ன தயக்கம்,இது உங்கள் கூற்றுப்படி உங்கள் தந்தையார் வீடு சொத்தும் அல்ல பணமும் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்

    ReplyDelete
  4. பதவியில் இருக்கும் போது மக்களுக்கு நல்லது செய்து புண்ணிய தேடுங்கள் முதல்வர் அவர்களே

    ReplyDelete
  5. சொன்ன சொல்லை கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றாத முதல்வர் என்ற கெட்ட பெயரை வாங்காமல் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுகிறேன் நன்றி

    ReplyDelete
  6. ஆசிரியர்களை இவ்வாறு நடத்துவது 17 நாட்களாக போராட விட்டு வேடிக்கை பார்ப்பது ஆட்சியாளர்களுக்கு நல்லதா சிந்திக்க வேண்டுகிக

    ReplyDelete
  7. ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை புரம் தள்ள வேண்டாம் என அன்புடன் முதல்வர் அவர்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete
  8. வருமானம் குறைந்த அய்யா காமராஜர் முதல்வராக இருந்த பொழுது ஆசிரியர்கள் மிக கன்னியாக அனைத்து வகையிலும் நடத்தப்பட்டனர் என்பதை நினைவில் கொள்ள முதல்வரை வேண்டுகிரேன்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி