நாளை சனிக்கிழமை (31.01.2026) 3 மாவட்ட பள்ளிகளுக்கு வேலை நாள் - CEOs செயல்முறைகள்
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்ட பள்ளிகளுக்கு வேலை நாள் என அறிவிப்பு.
முதன்மைக் கல்வி அலுவலகம், திருவள்ளூர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், 31.01.2026 சனிக்கிழமை அன்று, வியாழகிழமை பாடவேளைப்படி அரசு அரசு உதவிபெறும் / ஆதிந /நகராட்சி தொடக்க /நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அனைத்து வகை மெட்ரிக் பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படுமாறு சார்ந்த பள்ளி. தலைமையாசிரியர்கள்முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
...004//2026
.29.01.2026
பொருள்- பள்ளிக் கல்வி -2025-2020 ஆண்டு நாட்காட்டி வேலை நாள் விடுமுறை வழங்கியது ஈடுசெய்தல் சார்ந்து
பார்வை- பள்ளிக் கல்வி அவர்களின் அறிவுரைகள் இயக்குநர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் 2.12.2025 அன்று மழைக்காக மாவட்ட ஆட்சியர் அவர்களால் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. இதனை ஈடு செய்யும் பொருட்டு 31.01.2026 அன்று பள்ளி வேலை அறிவிக்கப்படுகிறது. நாளாக
செவ்வாய்கிழமை கால அட்டவணை பின்பற்ற வேண்டும் இத்தகவலை மாணவர்கள் தெரியபடுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை தொடக்க /நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2210.2025 (புதன் கிழமை) அன்று கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டதை தேர்வுக்காக விதமாகவும், மாணவர்களை தயார்படுத்தவும் (முதலமைச்சர் திறனறி ஈடுசெய்யும் தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களை தவிர்த்து) நாளை 31012026 அன்று (சனிக்கிழமை) முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும் என அனைத்து வகை தொடக்க / நடுநிலை /உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி