போராடும் இடைநிலை ஆசிரியர்களை வேறு மாவட்டத்திற்கு கடத்தும் காவல்துறை - கண்டு கொள்ளாத கல்வி அமைச்சர்!!!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 13, 2026

போராடும் இடைநிலை ஆசிரியர்களை வேறு மாவட்டத்திற்கு கடத்தும் காவல்துறை - கண்டு கொள்ளாத கல்வி அமைச்சர்!!!!!


*பொங்கல் சமயத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக பொங்கல் பண்டிகையை கொண்டாடும் இனிமையான தருணத்தில் திமுக ஆட்சியில் ஊதிய பாகுபாட்டால் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சென்னையின் தெருக்களில் கோஷமிட்டு விண்ணை அதிர செய்வது நல்லாட்சிக்கான சான்றாக அமையாது என்பதை உணர்ந்த திமுக அரசு போராடும் இடைநிலை ஆசிரியர்களை பல்வேறு மாவட்டங்களுக்கு அப்புறப்படுத்துகிறது.*

*கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு பதிலாக போராட்டத்தை மழுங்கடிக்க செய்வதையே திமுக அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது.*

*நீங்கள் கன்னியாகுமரியில் கொண்டு சென்று விட்டாலும் அடுத்த நாள் சென்னையில் வந்திறங்கி முன்பை விட வீரியமாக கோசமிடுவோம். வெற்றி பெறும் வரை ஓயமாட்டோம் .இறுதி வெற்றி நமதே*💪🏻

SSTA

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி