திறன் - முழு ஆண்டுதேர்வு வரை நடைபெறும் :
அனைவருக்கும் வணக்கம்
🟣 ஜனவரி மாதம் தேர்வு
28-1-26 தமிழ்
29-1-26 ஆங்கிலம்
30-1-26 கணக்கு
*அனைத்து திறன் மாணவர்களும் எழுத வேண்டும்
🟢 பிப்ரவரி மாதம் - 25-2-26 தமிழ்
*26-2-26 ஆங்கிலம்
*27-2-26 கணக்கு
அனைத்து திறன் மாணவர்களும் எழுத வேண்டும்
✅ தேர்ந்தெடுக்கப் பட்ட திறன் மாணவர்கள் அனைவருக்கும் தொடர்ந்து திறன் பயிற்சி புத்தகம் - அடிப்படையில் பயிற்சி வழங்க வேண்டும்.
✅ அரையாண்டு தேர்வில் அடிப்படை கற்றல் விளைவு அடைந்த மாணவர்கள், அடுத்த நிலையான வகுப்பு நிலைக்கு செல்லலாம்.
✅ எனினும் மாதாந்திர தேர்வில்*, அனைத்து திறன் மாணவர்களும் தேர்வு எழுத வேண்டும்.
✅ மேற்கண்ட செயல்முறைகளில் உள்ள வழிகாட்டுதல் படி அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி, உயர் நிலை பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளும் 6,7,8,9 வகுப்பு மாணவர்களுக்கு உரிய திறன் சார்ந்த செயல்பாடுகளை திட்டமிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
✅ தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் மேற்கண்ட தகவல் வழங்கப்படுகிறது.
முதன்மை கல்வி அலுவலர்.
உதவித் திட்ட அலுவலர்.
புதுக்கோட்டை.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி