👉பத்தாம் வகுப்பில் 450 மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்களா?
👉 18 வயது நிரம்பி விட்டதா?
👉 ஒரே மாதத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா?
👉 உங்கள் வீட்டிற்கு அருகில் .... ஒரு சின்ன கிராமத்தில் அரசு வேலை வேண்டுமா? அருமையான வாய்ப்பு. 👌👌👌
👉 இந்திய தபால் துறையில் 28,740 பணியிடங்கள்.. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்..
👉 Last Date 14.02.2026
👉 Result Date 28.02.2026
👉 பத்தே நாளில் அரசு வேலை கிடைத்து விடும்.
👉 பத்தாம் வகுப்பு மார்க் அடிப்படையில் அரசு வேலை👌👌👌
👉India Post GDS Recruitment 2026: 28,740 Vacancies.
👉அஞ்சல துறையில் கிராமின் டாக் சேவகர்கள் பிரிவில் கீழ்
👉கிளை போஸ்ட் மாஸ்டர் (Branch Post Master) மற்றும்
👉உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (Assistant Branch Post Master) ஆகிய பதவிகளில் 28,740 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
👉இதில் தமிழகத்தில் 2,009 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
👉10ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் 28.02.2026 அன்று Merit List வெளியிடப்பட்டு இந்த பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
👉 இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு இருசக்கர வாகனம் அல்லது மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
👉மேலும், Age Limit 18-40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
👉மாத சம்பளம் கிளை உதவி போஸ்ட் மாஸ்டர் பணிக்கு ரூ.10,000 முதல் ரூ.24,470 வரை.
👉கிளை போஸ்ட் மாஸ்டர் பணிக்கு ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை சம்பளமாக வழங்கப்படும்.
👉 Online Application website link 👇
indiapost.gov.in/gdsonlineengagement
👉Last date 14.02.2026
👉 Application fees can be paid upto 16.02.2026
👉 Application mistakes correction dates பிப்ரவரி 18 முதல் பிப்ரவரி 19ஆம் தேதியாகும்.
👉 First Rank list result publication on 28.02.2026
👉 How to apply?
indiapost.gov.in/gdsonlineengagement
Home Page👇
Application Registration Link👇
new candidate registration👇 என்பதை கிளிக் செய்து
உங்கள் Mobile Number & Email பதிவிட்டு
OTP பதிவிடுக.
👉 இதன் பிறகு உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண் ஆகியவற்றை பதிவிட்டால், தனிப்பட்ட பதிவு எண் உருவாகும்.
👉இதன்பிறகு, நீங்கள் உங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்ய தொடங்கலாம்.
👉அதாவது, மீண்டும் பதிவு செய்யப்பட்ட பாஸ்வோர்டு, பதிவு எண்ணை உள்ளிட்டு Login செய்ய வேண்டும்.
👉 அதன் பிறகு, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை உங்களுக்கு வழங்கியுள்ள மதிப்பெண்கள், கல்வி விவரங்கள் ஆகியவற்றை உள்ளிட்டு, விண்ணப்பதாரர்களின் புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை upload செய்து, விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.
👉விண்ணப்ப கட்டணத்தை GPay Phonepe மூலம் செலுத்தலாம்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி