தமிழ்நாடு அரசு மாதிரிப் பள்ளிகளில் இருந்து 448 மாணவர்கள் JEE முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல்
கடந்த 4 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 2,358 மாணவர்கள் IIT, NLU, NIFT, NIT உள்பட 93 முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ளதாகவும் தெரிவிப்பு!!!

இது மானம் கெட்ட செய்தி,படிப்பில் பின் தங்கிய மாணவர்களை மாதிரி பள்ளியில் சேர்ந்து படிக்க வைத்து தேர்வு எழுத சொல்லுங்கள் உங்கள் திறமையை பார்ப்போம்
ReplyDelete