TET FOR WORKING TEACHERS ONLINE APPLICATION - 2026 Direct Link
ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் சிறப்பு டெட் தேர்வு விண்ணப்பிக்கும் பகுதி தற்போது Open செய்யப்பட்டுள்ளது.
👇👇👇👇
💢 பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு - 2026
🟢தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மட்டும் இத்தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.
🟢விண்ணப்பதாரர்களுடைய சரியான EMIS ID எண்ணை பூர்த்தி செய்ய வேண்டும். இவ்விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் பின்னர் சரிபார்க்கப்படும்.
குறிப்பு:
🔴கொடுக்கப்பட்ட EMIS ID எண் தவறாக இருப்பின், அல்லது
🔴ஆசிரியராக பணியில் சேர்ந்த நாள் 01.09.2025 அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ இல்லையெனில் தங்களுடைய விண்ணப்பம் செல்லாததாகக் கருதி நிராகரிக்கப்படும்.
- 🔊TRB அறிவிப்பு

2026 TNTET தேர்விற்குத் தயாராகும் மாணவர்களுக்காக பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட இலவச ஆன்லைன் மாதிரித் தேர்வு (Free Mock Test). உடனே பங்கேற்று உங்கள் மதிப்பெண்களைச் சரிபார்க்கவும்!"
ReplyDeletehttps://tamilmoozi.blogspot.com/2026/06/tntet-exam-free-online-test-2026.html