குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவு வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 31, 2026

குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவு வெளியீடு

குரூப்-1 முதன்​மைத் தேர்வு முடிவு​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ள​தாக டிஎன்​பிஎஸ்சி தெரி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக டிஎன்​பிஎஸ்சி செய​லா​ளர் பானோத் ம்ரு​கேந்​தர் லால் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: குரூப்-1 முதன்​மைத் தேர்வு கடந்த ஆண்டு டிசம்​பர் 1 முதல் 4-ம் தேதி வரை நடை​பெற்​றது. இத்​தேர்வு முடிவு​கள் தேர்​வாணை​யத்​தின் இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. நேரடி அசல் சான்​றிதழ் சரி​பார்ப்பு மற்​றும் நேர்​முகத் தேர்​வுக்கு அனு​ம​திக்​கப்​படுள்ள 160 பேரின் பதிவெண்​கள் அடங்​கிய பட்​டியலை இணை​யதளத்​தில் காணலாம்.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி