ஆதார் மட்டும் போதாது PAN விண்ணப்பத்திற்கு... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 19, 2026

ஆதார் மட்டும் போதாது PAN விண்ணப்பத்திற்கு...

ஆதார் மட்டும் போதாது PAN விண்ணப்பத்திற்கு...


ஏப்ரல் 1 முதல் PAN கார்டு பெறும் விதிகளில் முக்கிய மாற்றம் அமலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


புதிய விதிகளின்படி, ஆதார் கார்டு மட்டும் பயன்படுத்தி PAN கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாது. பிறப்பு தேதி உள்ளிட்ட தகவல்களை உறுதிப்படுத்த கூடுதல் ஆவணங்கள் கட்டாயமாக்கப்படுகின்றன. 


இதற்காக பிறப்பு சான்றிதழ், வாக்காளர் அட்டை, 10ஆம் வகுப்பு சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்ற ஆவணங்கள் தேவையாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுவரை ஆதார் அடிப்படையில் எளிதாக PAN பெறும் நடைமுறை இருந்த நிலையில், புதிய விதி மூலம் சரிபார்ப்பு நடைமுறை கடுமையாக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி