பல மணி நேர கூட்டம்..! அடுத்தடுத்து மயங்கிய ஆசிரியர்கள்..! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 22, 2026

பல மணி நேர கூட்டம்..! அடுத்தடுத்து மயங்கிய ஆசிரியர்கள்..!

 

பல மணி நேர கூட்டம்..! அடுத்தடுத்து மயங்கிய ஆசிரியர்கள்..!

ராணிப்பேட்டை மாவட்டம் 10ம் வகுப்பு பொதுதேர்வில் பின்தங்கியதால், ஆலோசனை கூட்டம் நடத்திய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்..

மதிய உணவு கூட தராமல் பல மணி நேர ஆலோசனை கூட்டம் நடந்ததால் அடுத்தடுத்து மயங்கி விழுந்த ஆசிரியர்கள்..

இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு..

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி