நேரடி 2-ம் ஆண்டு பொறியியல் பட்டப் படிப்பு: பாலிடெக்னிக் டிப்ளமா, பிஎஸ்சி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 9, 2026

நேரடி 2-ம் ஆண்டு பொறியியல் பட்டப் படிப்பு: பாலிடெக்னிக் டிப்ளமா, பிஎஸ்சி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

 

அரசு, அரசு உதவி பெறும் பொறி​யியல் கல்​லூரி​கள், அண்ணா பல்​கலைக்​கழக துறை கல்​லூரி​கள், உறுப்​புக் கல்​லூரி​கள், அண்​ணா​மலை பல்​கலைக்​கழகம் மற்​றும் சுயநிதி பொறி​யியல் கல்​லூரி​களில் 2026-27-ம் கல்​வி​யாண்​டில் பிஇ, பிடெக் படிப்​பு​களில் நேரடி​யாக இரண்​டாம் ஆண்டு சேர்க்​கைக்கு (லேட்​ரல் என்ட்​ரி) தகு​தி​யான நபர்​களிட​மிருந்து விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன.

இதற்கு பாலிடெக்​னிக் டிப்​ளமா படித்​தவர்​கள், பிஎஸ்சி பட்​ட​தா​ரி​கள் ஆன்​லைனில் (www.tnlea.com) விண்​ணப்​பிக்​கலாம். ஆன்​லைனில் விண்​ணப்​பிக்க கடைசி நாள் ஜூலை 7-ம் தேதி ஆகும். கூடு​தல் விவரங்​களை மேலே குறிப்​பிடப்​பட்​டுள்ள இணை​யதளத்​தில் விரி​வாக அறிந்​து​கொள்​ளலாம் என்று தொழில்​நுட்​பக் கல்வி இயக்​குநர் பி.ரத்​தின​சாமி தெரிவித்துள்​ளார்​.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி