நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றதற்கு பிறகு முடித்த BEd உயர் கல்வி உயர்வுக்கு வழங்கப்பட்ட உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு சரி என்று 3 நபர் அமர்வு தீர்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 12, 2026

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றதற்கு பிறகு முடித்த BEd உயர் கல்வி உயர்வுக்கு வழங்கப்பட்ட உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு சரி என்று 3 நபர் அமர்வு தீர்ப்பு

 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் 

உயர் கல்வி  BEd ஊக்க ஊதிய உயர்வு

சென்னை உயர் நீதிமன்ற மூன்று நபர் அமர்வு தீர்ப்பு

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நீண்ட சட்ட போராட்டத்தில் மிகச் சிறப்பான தீர்ப்பை பெற்றுள்ளார்கள்


நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றதற்கு பிறகு முடித்த BEd உயர் கல்வி உயர்வுக்கு வழங்கப்பட்ட உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு சரி என்று 3 நபர் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது


Blit கல்வித்தகுதியின் அடிப்படையில் தமிழாசிரியராக பதவி உயர்வு பெற்ற பின்பாக முடித்த BEd உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு சரி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது 


 If it is sanctioned should not be disturbed and no recovery.


மூன்று நபர் சென்னை உயர் நீதி மன்ற அமர்வு  தீர்ப்பு அளித்துள்ளது 


நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் / தமிழாசிரியர் உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு அரசாணைகள் அரசு கடிதங்கள் அடிப்படையில் வழங்கப்பட்ட போதும் தணிக்கை மூலம் ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைத்தும் பாடாய் படுத்தியதிற்கு நீதிமன்றம் மூலம் விடிவு காலம் 


சட்டவழிகாட்டல் பெற தொடர்பு கொள்க


ஆ. மிகாவேல் ஆசிரியர் 

மணப்பாறை

9047191706

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி