பள்ளிகளில் ஏ.ஐ. கோடிங் கற்றுத்தரப்படும் - ஆசிரியர்களுக்கு பயிற்சி - பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 12, 2026

பள்ளிகளில் ஏ.ஐ. கோடிங் கற்றுத்தரப்படும் - ஆசிரியர்களுக்கு பயிற்சி - பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன்

 


தமிழகத்தில் முதல்கட்மடாக 5,000 பள்ளிகளில் ஏ.ஐ. கோடிங் கற்றுத்தரப்படும்

ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க ஏற்பாடு செய்யப்படும்

இந்தாண்டு தேர்ச்சி நல்ல நிலையில் இருந்தாலும் போதாது; தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆலோசித்தோம்

மதம், சாதி அடையாளங்களோடு கல்வி வளாகத்துக்குள் யாரும் வரக்கூடாது

பிரிவினையை தூண்டக்கூடிய, வேற்றுமையை வளர்க்கும் எதற்கும் பள்ளிக்குள் இடமில்லை

-பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி