பள்ளிக்கல்வித் துறையில் புதிய பதவிகள்: அரசாணை வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 6, 2026

பள்ளிக்கல்வித் துறையில் புதிய பதவிகள்: அரசாணை வெளியீடு

பள்​ளிக்​கல்​வித் துறை​யில் புதிய பதவி​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்ளது.

இதுதொடர்​பாக துறைசெயலர் ப.சந்தரமோகன் வெளி​யிட்​ட அரசாணை: பள்​ளிக்​கல்​வித் துறை​யின் அரசு தேர்​வுத்​துறை​யில் புரோகி​ராமர், தமிழ்​நாடு பொது சார்​நிலை பணி​யின்​கீழ் கான்​சோல் ஆபரேட்​டர் மற்​றும் மெஷின் சூப்​பர்​வைசர், தமிழ்​நாடு கல்வி ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி பணி​யில் உடற்​கல்வி பாடவிரிவுரை​யாளர் ஆகியபதவிகள் உரு​வாக்​கப்​படுகின்றன என கூறப்பட்டுள்ளது.

விரை​வில் அந்த பதவி​களுக்கு நேரடி நியமனம் நடை​பெறும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. உடற்​கல்வி விரிவுரை​யாளர் பணி​யிடங்​கள் ஆசிரியர் தேர்வு வாரி​யம் வாயி​லாக​வும் புரோகி​ராமர்,கான்​சோல் ஆபரேட்​டர் மற்​றும் மெஷின் சூப்​பர்​வைசர் பணி​யிடங்​கள் டிஎன்​பிஎஸ்சி மூல​மாக​வும்​ நிரப்​பப்​படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி