10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 6, 2026

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு

 

அரசு தேர்​வு​கள் இயக்​குநர் கே.சசிகலா வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்பு: கடந்த மார்ச், ஏப்​ரல் மாதம் நடை​பெற்ற 10-ம் வகுப்பு பொதுத் தேர்​வில் விடைத்​தாள் நகல் பெற்ற தேர்​வர்​கள் மறுகூட்​டல் மற்​றும் மறும​திப்​பீடு செய்ய விண்​ணப்​பிக்க ஜூன் மாதம் வாய்ப்பு அளிக்​கப்​பட்​டது.

விடைத்​தாள் மறும​திப்​பீடு மற்​றும் மறுகூட்​டல் செய்​யும் பணி ஜூன் 25-ம் தேதி தொடங்கி ஜூலை 4-ம் தேதி முடிவடைந்​தது. தற்​போது மறுகூட்​டல் மற்​றும் மறும​திப்​பீடு கோரி விண்​ணப்​பித்​தவர்​களில் மதிப்​பெண் மாற்​றம் உள்ள தேர்​வர்​களின் பதிவெண்​கள் அடங்​கிய பட்​டியல் அரசு தேர்​வுத் துறை​யின் இணை​யதளத்​தில் (www.dge.tn.gov.in) இன்று (ஜூலை 6) பிற்​பகல் வெளி​யிடப்​படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி