மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களை ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை மாற்றம் செய்யக்கூடாது தமிழக அரசு உத்தரவு.
*☝️மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் 17.07.2026 முதல் 31.07.2026 வரை 15-நாட்கள் சுய விவர கணக்கெடுப்பும் 01.08.2026 முதல் 31.08.2026 வரை வீடுகள் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதன் பின்பு 2027-பிப்ரவரி மாதத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெறும்!!!*
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை / பணியாளர்களை *2026 ஜூலை 10 முதல் 2026 ஆகஸ்ட் 30 வரை (முதல் கட்டப் பணி முடியும் வரை) வேறு பணிகளுக்கு இடமாற்றம் செய்யக் கூடாது.*
- கூடுதல் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு அரசு.
GO MS NO 450 dt 09 07 2026 Restrictions on Transfer of Census Officers.pdf
👇👇👇

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி