இன்றுடன் பள்ளிக்கல்வி இயக்குநர் பணி ஓய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 31, 2026

இன்றுடன் பள்ளிக்கல்வி இயக்குநர் பணி ஓய்வு

இன்றுடன் பள்ளிக்கல்வி இயக்குநர் பணி ஓய்வு

 (31.07.2026) இன்றுடன் தற்போது பணியாற்றி வரும் பள்ளிக்கல்வி இயக்குநர் திரு. கண்ணப்பன் அவர்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது.


இதனைத் தொடர்ந்து, புதிய பள்ளிக்கல்வி இயக்குநர் விரைவில் நியமிக்கப்பட உள்ளார்.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

2 comments:

  1. வாழ்த்துக்கள் அய்யா. திரு கண்ணப்பன் அய்யா பள்ளிக்கல்வித்துறையில் சிறப்பான செய்லபாடுகளை ஆசிரியர்கள் மாணவர்கள் நன்கு அறிவர் , அவரை போன்ற அன்பான கல்வித்துறை அதிகாரிகள் கிடைப்பது கடினம் . ஆசிரியர் மாணவர்கள் நலன் சார்ந்த சிறப்பான திட்டங்களை கொண்டு வந்தார்.
    புதியதாக நியமிக்க உள்ள அதிகாரிகள் கல்வி செயல்பாடுகளில் , ஆசிரியர் மாணவர் நலன் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் மிகுந்த திறமை உள்ள நல்ல அதிகாரி நியமனம் செய்ய கல்வி அமைச்சர் அய்யா நடவடிக்கை எடுக்க வேண்டும் . தொடர்ந்து ஆசிரியர் மாணவர்கள் நலன் சார்ந்த பணிகளில் ஓய்விற்கு பிறகும் ஈடுபட வேண்டும் திரு கண்ணப்பன் அய்யா

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் ஐயா . திரு கண்ணப்பன் வாழ்த்துக்கள் ஐயா பள்ளிக்கல்வித்துறையில் சிறப்பான செய்லபாடுகளை ஆசிரியர்கள் மாணவர்கள் நன்கு அறிவர் , அவரை போன்ற அன்பான கல்வித்துறை அதிகாரிகள் கிடைப்பது கடினம் . ஆசிரியர் மாணவர்கள் நலன் சார்ந்த சிறப்பான திட்டங்களை கொண்டு வந்தார்.
      புதியதாக நியமிக்க உள்ள அதிகாரிகள் கல்வி செயல்பாடுகளில் , ஆசிரியர் மாணவர் நலன் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் மிகுந்த திறமை உள்ள நல்ல அதிகாரி நியமனம் செய்ய கல்வி அமைச்சர் அய்யா நடவடிக்கை எடுக்க வேண்டும் . தொடர்ந்து ஆசிரியர் மாணவர்கள் நலன் சார்ந்த பணிகளில் ஓய்விற்கு பிறகும் ஈடுபட வேண்டும் திரு கண்ணப்பன் ஐயா

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி