இன்றுடன் பள்ளிக்கல்வி இயக்குநர் பணி ஓய்வு
(31.07.2026) இன்றுடன் தற்போது பணியாற்றி வரும் பள்ளிக்கல்வி இயக்குநர் திரு. கண்ணப்பன் அவர்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது.
இதனைத் தொடர்ந்து, புதிய பள்ளிக்கல்வி இயக்குநர் விரைவில் நியமிக்கப்பட உள்ளார்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

வாழ்த்துக்கள் அய்யா. திரு கண்ணப்பன் அய்யா பள்ளிக்கல்வித்துறையில் சிறப்பான செய்லபாடுகளை ஆசிரியர்கள் மாணவர்கள் நன்கு அறிவர் , அவரை போன்ற அன்பான கல்வித்துறை அதிகாரிகள் கிடைப்பது கடினம் . ஆசிரியர் மாணவர்கள் நலன் சார்ந்த சிறப்பான திட்டங்களை கொண்டு வந்தார்.
ReplyDeleteபுதியதாக நியமிக்க உள்ள அதிகாரிகள் கல்வி செயல்பாடுகளில் , ஆசிரியர் மாணவர் நலன் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் மிகுந்த திறமை உள்ள நல்ல அதிகாரி நியமனம் செய்ய கல்வி அமைச்சர் அய்யா நடவடிக்கை எடுக்க வேண்டும் . தொடர்ந்து ஆசிரியர் மாணவர்கள் நலன் சார்ந்த பணிகளில் ஓய்விற்கு பிறகும் ஈடுபட வேண்டும் திரு கண்ணப்பன் அய்யா
வாழ்த்துக்கள் ஐயா . திரு கண்ணப்பன் வாழ்த்துக்கள் ஐயா பள்ளிக்கல்வித்துறையில் சிறப்பான செய்லபாடுகளை ஆசிரியர்கள் மாணவர்கள் நன்கு அறிவர் , அவரை போன்ற அன்பான கல்வித்துறை அதிகாரிகள் கிடைப்பது கடினம் . ஆசிரியர் மாணவர்கள் நலன் சார்ந்த சிறப்பான திட்டங்களை கொண்டு வந்தார்.
Deleteபுதியதாக நியமிக்க உள்ள அதிகாரிகள் கல்வி செயல்பாடுகளில் , ஆசிரியர் மாணவர் நலன் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் மிகுந்த திறமை உள்ள நல்ல அதிகாரி நியமனம் செய்ய கல்வி அமைச்சர் அய்யா நடவடிக்கை எடுக்க வேண்டும் . தொடர்ந்து ஆசிரியர் மாணவர்கள் நலன் சார்ந்த பணிகளில் ஓய்விற்கு பிறகும் ஈடுபட வேண்டும் திரு கண்ணப்பன் ஐயா