TNPSC : குரூப்-4 தேர்வு பணிகள்: ஆக.17-ல் கலந்தாய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 27, 2026

TNPSC : குரூப்-4 தேர்வு பணிகள்: ஆக.17-ல் கலந்தாய்வு

டிஎன்​பிஎஸ்சி செய​லா​ளர் பானோத் ம்ரு​கேந்​தர் லால் வெளி​யிட்​டுள்ள செய்​திக் குறிப்​பில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு நடை​பெற்ற ஒருங்​கிணைந்த குரூப்-4 தேர்​வில் தட்​டச்​சர், சுருக்​கெழுத்து தட்​டச்​சர் பதவி​களில் உள்ள காலி​யிடங்​களை நிரப்​புவதற்​கான 4-வது கட்ட அசல் சான்​றிதழ் சரி​பார்ப்பு மற்​றும் கலந்​தாய்வு ஆக. 17-ம் தேதி சென்​னை​யில் நடை​பெறுகிறது.

இதற்​கான அழைப்​பாணை​யை, தேர்​வர்கள் இணை​யதளத்​தில் பதி​விறக்​கம் செய்​து​கொள்ளவேண்​டும். சான்றிதழ் சரி​பார்ப்​புக்கு வரத் தவறி​னால் மறு​வாய்ப்பு வழங்​கப்பட மாட்​டாது. இவ்வாறு அவர் தெரி​வித்​துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி