ஐஐடி மெட்ராஸ் SCHOOL CONNECTE: 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் வாய்ப்பு!
9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 2026 தொகுப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
17 துறைகளில் 8 வார ஆன்லைன் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
Data Science & Al, Cybersecurity, Aerospace, Electronics உள்ளிட்ட துறைகளை மாணவர்கள் தேர்வு செய்யலாம்.
படிப்பை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு IIT Madras CODE சார்பில் மின்-சான்றிதழ் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 30, 2026.
வகுப்புகள் தொடக்கம்: அக்டோபர் 5, 2026.
: IIT Madras CODE School Connect இணையதளம் வழியாக பதிவு செய்யலாம்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி