Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 13, 2026

STET - இணையவழியில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வது குறித்து வழிகாட்டுதல் மற்றும் அறிவுரை வழங்குதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

பழைய ஓய்வூதிய திட்டம் - 01.03.2004 பணியில் சேர்ந்தவர் CPS - GPF மாற்றி அரசாணை

அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நவீன இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கு ஹீரோ நிறுவனம் தேர்வு.

 ஹீரோ நிறுவனம் தேர்வு அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நவீன இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கு ஹீரோ நிறுவனத்தை தேர்வு செய்தது தமிழ்நாடு அரசு...
Read More Comments: 0

சேர்க்கை குறைந்த அரசுப் பள்ளிகளை மூடமாட்டோம்' - அமைச்சர் ராஜ்மோகன் உறுதி

NHIS மின்னணு அடையாள அட்டையை இணையதளம் வாயிலாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் - Press News 12.11.26

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் ஓராண்டு B.P.Ed., படிப்பானது, C.P.Ed., / ஈராண்டு D.P.Ed., படிப்பிற்கு இணையானது - உயர் கல்வித் துறை அரசாணை வெளியீடு....

தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு படிப்புதவித்தொகை [₹50,000/- வரை] வழங்குதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

TNSED SCHOOL MOBILE APP NEW VERSION - VERSION 0.4.9 - Update Now

குழந்தைகள் தின விழாவையொட்டி பள்ளிக் குழந்தைகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டை வழங்கும் விழா..

கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு!

School Morning Prayer Activities - 13.11.2026

Nov 12, 2026

பள்ளிக் கல்வி இயக்குநர்/அரசுத் தேர்வுகள் இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் -பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு - ஆணை வெளியீடு.

தமிழ்நாட்டில் உள்ள தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விவரம்

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பெயர்ப் பட்டியல் தயாரிக்க 25.11.2026 வரை அவகாசம் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!

TNTET-2026 ஜூலை மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில்_ வெற்றி பெற்ற விவரங்களை ஆசிரியர்கள் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வழிகாட்டி நெறிமுறைகள் அளித்து தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ், மழைக்கோட், ஸ்வெட்டர்... ரூ.52 கோடிக்கு டெண்டர் வெளியீடு!

நிரந்தர பணியிடத்துக்கு முதுகலை ஆசிரியர் தேவை!!!

ஆதி திராவிடர் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை (13.11.2026) திட்டமிட்டபடி பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு!

சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி படிப்புகளில் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி