2026-2027-ம் ஆண்டு கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு (NMMS) விண்ணப்பிக்கலாம் என 23.10.2026 அன்று அறிவிக்கப்பட்டது.
இத்தேர்விற்கு மாணவர்கள் தங்கள் பள்ளிகளுக்கு விண்ணப்பிக்க 26.10.2026 (பிற்பகல்) முதல் 03.11.2026 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் 13.11.2026 வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. தற்போது, மாணவர்களின் நலன் கருதியும் அதிக மாணவர்கள் பயன்பெறும் வகையிலும் இக்கால அவகாசம் 25.11.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி