TNTET-2013 CV:டி.ஆர்.பி., உத்தரவால் பட்டதாரிகள் பரிதவிப்பு-Dinamalar News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 18, 2014

TNTET-2013 CV:டி.ஆர்.பி., உத்தரவால் பட்டதாரிகள் பரிதவிப்பு-Dinamalar News


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பின்போது, 'செமஸ்டர்' வாரியாக மதிப்பெண் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) உத்தரவிட்டுள்ளதால்,
பல்கலைகளுக்கும், கல்லூரிகளுக்கும் அலைந்து தவிக்கின்றனர்.ஆக., 17, 18 ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு, ஜன., 20முதல் 27 வரை, அந்தந்த மாவட்டங்களில் நடக்கிறது. 'தாள்- 2 ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், கல்லூரியில் படித்த போது வழங்கப்பட்ட 'செமஸ்டர்' வாரியான சான்றிதழ்களை, கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்' என, டி.ஆர்.பி., உத்தரவிட்டுள்ளது. பொதுவாக, பணிநியமனத்திற்கு டிகிரி சான்றிதழும், இறுதி மதிப்பெண் சான்றும் சமர்ப்பிக்கப்படும்.

இதனால் 'செமஸ்டர்' வாரியான மதிப்பெண் சான்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தற்போது, டி.ஆர்.பி.,யின் உத்தரவால், தேர்ச்சி பெற்றவர்கள் பல்கலைகளுக்கும், கல்லூரிகளுக்கும் அலைந்து, சான்றிதழ்களை கேட்டவண்ணம் உள்ளனர். கல்லூரிகள், பல்கலையையும்; பல்கலைகள், அந்தந்த கல்லூரிகளையும் கைகாட்டுவதால், சான்று பெறமுடியாமல், தேர்ச்சி பெற்றவர்கள் தவிக்கின்றனர். கல்லூரியில் அல்லது தொலைநிலைக் கல்லூரியில் படித்தபோது 'முடிவு நிறுத்தி வைப்பு' (வித்ஹெல்டு) அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த பாடத்திற்கான சான்று, பலருக்கு அனுப்பப்படவில்லை. இதுகுறித்து பல்கலைகள், 'கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது' என, பதில் கூறுகின்றன. கல்லூரிகளில் கேட்டால், 'பல்கலையில் இருந்து அதுபோன்ற சான்றிதழ்கள் வரவில்லை' என கூறுகின்றனர். 'பல்கலையால் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படவில்லை' என்ற சான்றும், தேர்ச்சி பெற்றவர்களுக்கு கல்லூரிகள் தர மறுக்கின்றன. இதனால், சான்றிதழ் சரிபார்ப்பில் 90 சதவீதத்திற்கும் மேல், 'செமஸ்டர்' வாரியாக சான்றிதழ்கள் சமர்ப்பிக்க முடியாத நிலை உள்ளது. 'புதிய உத்தரவை, டி.ஆர்.பி., மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என தேர்ச்சி பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

புதிய உத்தரவிற்கு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மாவட்டத் தலைவர் நாகசுப்பிரமணி, செயலாளர் முருகன் கூறியதாவது: டி.ஆர்.பி., யின் இந்த உத்தரவு தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தும். அனைத்து அரசுத் துறைகளில், அடுத்து எந்த பணியிடங்களுக்கு, இதுபோன்று 'செமஸ்டர்' வாரியான சான்றிதழ்கள் கோரப்படுமா என, தெரியவில்லை. கடந்த இரு டி.இ.டி., தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு போல, இம்முறையும் நடத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.

54 comments:

  1. Thank you very much. Alainji mudiyala sir. nalla mudivu kidaikkattum.

    ReplyDelete
  2. enathu peyar indhu tet mark104 weitage mark 75,enidam semester variyana mathipen sandrugal sariyaga ullana..anaal consolidate mark sheetil mathipen ondru mariulathu.athanal ethavadu problem varuma.ilai consolidate mark sheet kanpigamal vital ethavathu pirasanai varuma.semaster mark sheet matum poduma. thelivaga padil kuravum..

    ReplyDelete
    Replies
    1. Hi indhu don't worry, no problem already u have semester marksheet and consolidate marksheet. Ok mark marinathu printing mistake than. Don't worry. By Thirujai

      Delete
    2. Do not show ur consolidated mark statement during ur CV.

      Delete
    3. thank u friend.apadina cv la consolidate katalana pirasana ila thane.apuram inoru doubt.eng major 10 and 12th tamil medium vanganuma.theva ilaya.certificate attested vangarathu govt college profossor kita vanguna poduma.

      Delete
  3. thank you sir Nalla mudiva kidaikkanum

    ReplyDelete
  4. Dinamalar is known for spreading rumours and create panic among people. Consolidated mark statement is enough for CV.. Check with ur DEO office for further clarification as they already have got instructions from TRB..

    ReplyDelete
    Replies
    1. R u sure? Prblm ethum varathula frnd, becoz am havng consolidt only

      Delete
  5. Dear frds nan english major. Nan schoola tamil medium na tamil medium certificate vanganuma. Pls frds yaravathu therinja sollunga pls pls pls'.......

    ReplyDelete
  6. Distance education la degree mudichen....year wise mark sheet irukku...but consolisate mark sheet illa...kattayam vanganuma sir...

    ReplyDelete
    Replies
    1. thevai ila dontworry ipa trb kekarathe mark sheet than so no problm

      Delete
  7. Madurai kamaraj university la 5 sem mark sheet + 6th sem ku consolidate marksheet kuduthu erukanga. 6th sem ku enna panrathu

    ReplyDelete
    Replies
    1. M S university la yum appadithan DONT WORRY I will take 5and last consolidated so 5plus 1

      Delete
  8. i am firthous i have consolidate mark statement but i missed one year wise mark statement
    is there any problem during c.v

    ReplyDelete
    Replies
    1. Not an issue for you.. Consolidated mark statement alone is enough for CV.

      Delete
  9. What about yesterday PG CV - any absent or any remarks?

    ReplyDelete
  10. Friends i am maths with ca candidate nan equivalent certificate vanganu ma? Please reply friends

    ReplyDelete
  11. dear frnds,nan U.G english medium, nan june month tet appliction podum pothu b.ed tamil medium nu potten, but nan b.ed padichathu english medium nu enaku eppathan therium. Biodata form la english medium nu poda va ella tamil medium nu podava. Ore confusion ah eruku. Yaravathu sollunga plz

    ReplyDelete
  12. Consolidated musta I have only mark sheets for three years. Non semester sysrem .Plz clarify my doubt.

    ReplyDelete
    Replies
    1. no need consolidate mark list separate sheet is enough

      Delete
    2. Calling letter la kettu erukkangala athan feara erukku

      Delete
    3. Calling letter la kettu erukkangala athan feara erukku

      Delete
  13. SIR .I AM TAMIL MAJOR.MY TET WEIGHTAGE MARK 77.CAN I GET JOB

    ReplyDelete
  14. I am also not having consolidated marklist.pl anyone clarify

    ReplyDelete
  15. Friends dont worry . Consolidated is not compulsory. Im a teacher. i attend 2012 tntet cv . At that time i dont have consolidated. But im selected.

    ReplyDelete
    Replies
    1. my husband name ravikumar in degree certificate la eku pottu eruku pa (tamil la avar name la eku varathu )plz wht will we do .univercity la ketta tharku originala submit pannunga nun solrang

      Delete
  16. Dear Friends,
    10th & +2 Tamil medium certificate vanganuma..? pls reply anybody..!

    ReplyDelete
  17. Hai frnds nan papr 2 la eng major 94 marks vangirkn, 73-wightge mark,enkita sem wise markshets ila, consolidate matum tan iruku, cv la any prblm varuma?

    ReplyDelete
  18. hai..friends any one pass in paper 2 tamil major .cv epa

    ReplyDelete
    Replies
    1. Hai i am tamil major weightage83.my cv date27 my phone no 9942463832

      Delete
  19. consolidated mark sheet pothum

    ReplyDelete
    Replies
    1. Asking in cal letr,... athan payama iruku...

      Delete
  20. B.ed tamil medium certificate TNTEU la vanganuma illa namma padicha college la mattum vangina pothuma? CEO office la college la vangina pothumnu solranga. Enna panrathu

    ReplyDelete
  21. ஒவ்வொரு பருவத்திலும் கொடுக்கும் மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் பத்திரப்படுத்துவதில் உள்ள சிக்கலினால்தான் ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களைக் கல்லூரியில் வழங்குகின்றனர், இதன் பின்னணியில் அரசின் ஆதரவும் உள்ளது. பருவவாரியான மதிப்பெண் பட்டியலைக் கேட்கும் TRBன் உள்நோக்கம் தான் என்ன? அதன்மூலம் தேர்வர்களின் பட்டப்படிப்பிற்கான உண்மைத்தன்மையை அறிவதா? அதற்காகத்தானே பல்கலைக்கழகங்களில் உண்மைத்தன்மை சான்றிதழ் உள்ளது (genuineness certificate). நீங்கள் யாரை நம்ப மறுக்கிறீர்கள் தேர்வர்களையா? கல்லூரிகளையா? பல்கலைக்கழகங்களையா? பருவவாரியான மதிப்பெண் பட்டியல்களின் தேவைதான் என்ன??

    ReplyDelete
    Replies
    1. TRB did not confuse anyone.. U candidates urself getting confused .. Just use ur common sense..Either consolidated mark statement or semester wise mark sheet is enough for CV.. Again and again asking the same question throughout this forum not going to do any help..

      Delete
    2. Correct friend. கல்யாணத்துக்கு முன்னாடி லவ் லட்டரா எழுதி குவிப்பாங்க. கல்யாணம் ஆன பின்பு ஒவ்வொன்னா கிழிச்சி போட்ருவாங்க. 15 வருசம் கழிஞ்ச பிறகு நீ ஒன் பொண்டாட்டிக்கு எழுதுன லவ் லட்டரு, ஒன் பொண்டாட்டி ஒனக்கு எழுதுன லவ் லட்டரு எல்லாத்தையும் இப்ப என்கிட்ட ஒப்படைன்னு பஞ்சாயத்து வச்சா எப்புடி. அதான் கல்யாணம் முடிச்சதுக்கு அடையாளமா தாலி இருக்கு. ரிஜிஸ்டர் ஆபிசுல பதிவு பண்ணுன சர்ட்டிபிகேட் இருக்கு. அத பாத்துகிட்டு வுட்ற வேண்டியதுதான.

      Delete
  22. pls help me frnds i don't have convocationall for ug why can I do is provisional alone is enough?

    ReplyDelete
    Replies
    1. pls give ur cell number am also same problem

      Delete
  23. hello friends my plus two mark 69.67 dted mark 69.82 tet mark in paper 1 104 how to calculate my percentage

    ReplyDelete
  24. hello friends my plus two mark 69.67 dted mark 69.82 tet mark in paper 1 104 how to calculate my percentage

    ReplyDelete
    Replies
    1. +2=6mark dted=20mark tet=42mark total weitage 68

      Delete
    2. YOUR MARK 76 SEE KALVISMSBLOGSPOT IL WEIGHTAGE CALCULLATER LATEST VERSION ULLATHU

      Delete
  25. hello friends nan 2003 la U.G mudichen. provisional certificate miss pannitten. oru silar provisional certificates um xerox panni attest vanganumnu solranga. provisional must ah?
    Pls. Pls. tell me friends

    ReplyDelete
    Replies
    1. convocation iruntha pothum pa, provisional valid only six months thaan ,

      Delete
    2. Frnd enaku inum ug ky convocation tharala na ena pana pls hlp me

      Delete
    3. @AnonymousJanuary 18, 2014 at 6:51 PM

      You need to get a letter from ur university in which it should be mentioned that they not yet publish convocation certificates for ur batch..

      Delete
    4. convocation illana university ku poai vangitu vanthura vendiyathu thane pa

      Delete
  26. Correct friend. கல்யாணத்துக்கு முன்னாடி லவ் லட்டரா எழுதி குவிப்பாங்க. கல்யாணம் ஆன பின்பு ஒவ்வொன்னா கிழிச்சி போட்ருவாங்க. 15 வருசம் கழிஞ்ச பிறகு நீ ஒன் பொண்டாட்டிக்கு எழுதுன லவ் லட்டரு, ஒன் பொண்டாட்டி ஒனக்கு எழுதுன லவ் லட்டரு எல்லாத்தையும் இப்ப என்கிட்ட ஒப்படைன்னு பஞ்சாயத்து வச்சா எப்புடி. அதான் கல்யாணம் முடிச்சதுக்கு அடையாளமா தாலி இருக்கு. ரிஜிஸ்டர் ஆபிசுல பதிவு பண்ணுன சர்ட்டிபிகேட் இருக்கு. அத பாத்துகிட்டு வுட்ற வேண்டியதுதான.
    இதனால சகல சனங்களுக்கும் அறிவிக்கிறது என்னானா
    தாலி கட்டாதவங்க லவ் லட்டர (semester wise) காட்டுங்க.
    மத்தவங்க தாலிய (consolidated) காட்டுங்க.
    பஞ்சாயத்து ஓவர்.

    ReplyDelete
  27. hai every one iam going to my school today they h.m says today iam busy don,t wast my time tommrrow come tamil meduim sign puttran soli insulting me and harsly speeket

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி