ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பின்போது, 'செமஸ்டர்' வாரியாக மதிப்பெண் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) உத்தரவிட்டுள்ளதால்,
பல்கலைகளுக்கும், கல்லூரிகளுக்கும் அலைந்து தவிக்கின்றனர்.ஆக., 17, 18 ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு, ஜன., 20முதல் 27 வரை, அந்தந்த மாவட்டங்களில் நடக்கிறது. 'தாள்- 2 ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், கல்லூரியில் படித்த போது வழங்கப்பட்ட 'செமஸ்டர்' வாரியான சான்றிதழ்களை, கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்' என, டி.ஆர்.பி., உத்தரவிட்டுள்ளது. பொதுவாக, பணிநியமனத்திற்கு டிகிரி சான்றிதழும், இறுதி மதிப்பெண் சான்றும் சமர்ப்பிக்கப்படும்.
இதனால் 'செமஸ்டர்' வாரியான மதிப்பெண் சான்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தற்போது, டி.ஆர்.பி.,யின் உத்தரவால், தேர்ச்சி பெற்றவர்கள் பல்கலைகளுக்கும், கல்லூரிகளுக்கும் அலைந்து, சான்றிதழ்களை கேட்டவண்ணம் உள்ளனர். கல்லூரிகள், பல்கலையையும்; பல்கலைகள், அந்தந்த கல்லூரிகளையும் கைகாட்டுவதால், சான்று பெறமுடியாமல், தேர்ச்சி பெற்றவர்கள் தவிக்கின்றனர். கல்லூரியில் அல்லது தொலைநிலைக் கல்லூரியில் படித்தபோது 'முடிவு நிறுத்தி வைப்பு' (வித்ஹெல்டு) அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த பாடத்திற்கான சான்று, பலருக்கு அனுப்பப்படவில்லை. இதுகுறித்து பல்கலைகள், 'கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது' என, பதில் கூறுகின்றன. கல்லூரிகளில் கேட்டால், 'பல்கலையில் இருந்து அதுபோன்ற சான்றிதழ்கள் வரவில்லை' என கூறுகின்றனர். 'பல்கலையால் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படவில்லை' என்ற சான்றும், தேர்ச்சி பெற்றவர்களுக்கு கல்லூரிகள் தர மறுக்கின்றன. இதனால், சான்றிதழ் சரிபார்ப்பில் 90 சதவீதத்திற்கும் மேல், 'செமஸ்டர்' வாரியாக சான்றிதழ்கள் சமர்ப்பிக்க முடியாத நிலை உள்ளது. 'புதிய உத்தரவை, டி.ஆர்.பி., மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என தேர்ச்சி பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
புதிய உத்தரவிற்கு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மாவட்டத் தலைவர் நாகசுப்பிரமணி, செயலாளர் முருகன் கூறியதாவது: டி.ஆர்.பி., யின் இந்த உத்தரவு தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தும். அனைத்து அரசுத் துறைகளில், அடுத்து எந்த பணியிடங்களுக்கு, இதுபோன்று 'செமஸ்டர்' வாரியான சான்றிதழ்கள் கோரப்படுமா என, தெரியவில்லை. கடந்த இரு டி.இ.டி., தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு போல, இம்முறையும் நடத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.
Thank you very much. Alainji mudiyala sir. nalla mudivu kidaikkattum.
ReplyDeleteenathu peyar indhu tet mark104 weitage mark 75,enidam semester variyana mathipen sandrugal sariyaga ullana..anaal consolidate mark sheetil mathipen ondru mariulathu.athanal ethavadu problem varuma.ilai consolidate mark sheet kanpigamal vital ethavathu pirasanai varuma.semaster mark sheet matum poduma. thelivaga padil kuravum..
ReplyDeleteHi indhu don't worry, no problem already u have semester marksheet and consolidate marksheet. Ok mark marinathu printing mistake than. Don't worry. By Thirujai
DeleteDo not show ur consolidated mark statement during ur CV.
Deletethank u friend.apadina cv la consolidate katalana pirasana ila thane.apuram inoru doubt.eng major 10 and 12th tamil medium vanganuma.theva ilaya.certificate attested vangarathu govt college profossor kita vanguna poduma.
Deletethank you sir Nalla mudiva kidaikkanum
ReplyDeleteDinamalar is known for spreading rumours and create panic among people. Consolidated mark statement is enough for CV.. Check with ur DEO office for further clarification as they already have got instructions from TRB..
ReplyDeleteR u sure? Prblm ethum varathula frnd, becoz am havng consolidt only
DeleteDear frds nan english major. Nan schoola tamil medium na tamil medium certificate vanganuma. Pls frds yaravathu therinja sollunga pls pls pls'.......
ReplyDeleteU.g plus
DeletevatBed tamil medium na mattum thsn vanganum..
Thamk u frd
DeleteDistance education la degree mudichen....year wise mark sheet irukku...but consolisate mark sheet illa...kattayam vanganuma sir...
ReplyDeletethevai ila dontworry ipa trb kekarathe mark sheet than so no problm
DeleteMadurai kamaraj university la 5 sem mark sheet + 6th sem ku consolidate marksheet kuduthu erukanga. 6th sem ku enna panrathu
ReplyDeleteM S university la yum appadithan DONT WORRY I will take 5and last consolidated so 5plus 1
Deletei am firthous i have consolidate mark statement but i missed one year wise mark statement
ReplyDeleteis there any problem during c.v
Not an issue for you.. Consolidated mark statement alone is enough for CV.
DeleteWhat about yesterday PG CV - any absent or any remarks?
ReplyDeleteFriends i am maths with ca candidate nan equivalent certificate vanganu ma? Please reply friends
ReplyDeletedear frnds,nan U.G english medium, nan june month tet appliction podum pothu b.ed tamil medium nu potten, but nan b.ed padichathu english medium nu enaku eppathan therium. Biodata form la english medium nu poda va ella tamil medium nu podava. Ore confusion ah eruku. Yaravathu sollunga plz
ReplyDeleteConsolidated musta I have only mark sheets for three years. Non semester sysrem .Plz clarify my doubt.
ReplyDeleteno need consolidate mark list separate sheet is enough
DeleteCalling letter la kettu erukkangala athan feara erukku
DeleteCalling letter la kettu erukkangala athan feara erukku
DeleteSIR .I AM TAMIL MAJOR.MY TET WEIGHTAGE MARK 77.CAN I GET JOB
ReplyDeleteI am also not having consolidated marklist.pl anyone clarify
ReplyDeleteFriends dont worry . Consolidated is not compulsory. Im a teacher. i attend 2012 tntet cv . At that time i dont have consolidated. But im selected.
ReplyDeleteThank you.
Deletemy husband name ravikumar in degree certificate la eku pottu eruku pa (tamil la avar name la eku varathu )plz wht will we do .univercity la ketta tharku originala submit pannunga nun solrang
DeleteThank u so much
ReplyDeleteDear Friends,
ReplyDelete10th & +2 Tamil medium certificate vanganuma..? pls reply anybody..!
Hai frnds nan papr 2 la eng major 94 marks vangirkn, 73-wightge mark,enkita sem wise markshets ila, consolidate matum tan iruku, cv la any prblm varuma?
ReplyDeletehai..friends any one pass in paper 2 tamil major .cv epa
ReplyDeleteHai i am tamil major weightage83.my cv date27 my phone no 9942463832
Deleteconsolidated mark sheet pothum
ReplyDeleteAsking in cal letr,... athan payama iruku...
DeleteB.ed tamil medium certificate TNTEU la vanganuma illa namma padicha college la mattum vangina pothuma? CEO office la college la vangina pothumnu solranga. Enna panrathu
ReplyDeleteஒவ்வொரு பருவத்திலும் கொடுக்கும் மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் பத்திரப்படுத்துவதில் உள்ள சிக்கலினால்தான் ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களைக் கல்லூரியில் வழங்குகின்றனர், இதன் பின்னணியில் அரசின் ஆதரவும் உள்ளது. பருவவாரியான மதிப்பெண் பட்டியலைக் கேட்கும் TRBன் உள்நோக்கம் தான் என்ன? அதன்மூலம் தேர்வர்களின் பட்டப்படிப்பிற்கான உண்மைத்தன்மையை அறிவதா? அதற்காகத்தானே பல்கலைக்கழகங்களில் உண்மைத்தன்மை சான்றிதழ் உள்ளது (genuineness certificate). நீங்கள் யாரை நம்ப மறுக்கிறீர்கள் தேர்வர்களையா? கல்லூரிகளையா? பல்கலைக்கழகங்களையா? பருவவாரியான மதிப்பெண் பட்டியல்களின் தேவைதான் என்ன??
ReplyDeleteTRB did not confuse anyone.. U candidates urself getting confused .. Just use ur common sense..Either consolidated mark statement or semester wise mark sheet is enough for CV.. Again and again asking the same question throughout this forum not going to do any help..
DeleteCorrect friend. கல்யாணத்துக்கு முன்னாடி லவ் லட்டரா எழுதி குவிப்பாங்க. கல்யாணம் ஆன பின்பு ஒவ்வொன்னா கிழிச்சி போட்ருவாங்க. 15 வருசம் கழிஞ்ச பிறகு நீ ஒன் பொண்டாட்டிக்கு எழுதுன லவ் லட்டரு, ஒன் பொண்டாட்டி ஒனக்கு எழுதுன லவ் லட்டரு எல்லாத்தையும் இப்ப என்கிட்ட ஒப்படைன்னு பஞ்சாயத்து வச்சா எப்புடி. அதான் கல்யாணம் முடிச்சதுக்கு அடையாளமா தாலி இருக்கு. ரிஜிஸ்டர் ஆபிசுல பதிவு பண்ணுன சர்ட்டிபிகேட் இருக்கு. அத பாத்துகிட்டு வுட்ற வேண்டியதுதான.
Deletepls help me frnds i don't have convocationall for ug why can I do is provisional alone is enough?
ReplyDeletepls give ur cell number am also same problem
Deletehello friends my plus two mark 69.67 dted mark 69.82 tet mark in paper 1 104 how to calculate my percentage
ReplyDeletehello friends my plus two mark 69.67 dted mark 69.82 tet mark in paper 1 104 how to calculate my percentage
ReplyDelete+2=6mark dted=20mark tet=42mark total weitage 68
DeleteYOUR MARK 76 SEE KALVISMSBLOGSPOT IL WEIGHTAGE CALCULLATER LATEST VERSION ULLATHU
Deletehello friends nan 2003 la U.G mudichen. provisional certificate miss pannitten. oru silar provisional certificates um xerox panni attest vanganumnu solranga. provisional must ah?
ReplyDeletePls. Pls. tell me friends
convocation iruntha pothum pa, provisional valid only six months thaan ,
DeleteFrnd enaku inum ug ky convocation tharala na ena pana pls hlp me
Delete@AnonymousJanuary 18, 2014 at 6:51 PM
DeleteYou need to get a letter from ur university in which it should be mentioned that they not yet publish convocation certificates for ur batch..
convocation illana university ku poai vangitu vanthura vendiyathu thane pa
DeleteCorrect friend. கல்யாணத்துக்கு முன்னாடி லவ் லட்டரா எழுதி குவிப்பாங்க. கல்யாணம் ஆன பின்பு ஒவ்வொன்னா கிழிச்சி போட்ருவாங்க. 15 வருசம் கழிஞ்ச பிறகு நீ ஒன் பொண்டாட்டிக்கு எழுதுன லவ் லட்டரு, ஒன் பொண்டாட்டி ஒனக்கு எழுதுன லவ் லட்டரு எல்லாத்தையும் இப்ப என்கிட்ட ஒப்படைன்னு பஞ்சாயத்து வச்சா எப்புடி. அதான் கல்யாணம் முடிச்சதுக்கு அடையாளமா தாலி இருக்கு. ரிஜிஸ்டர் ஆபிசுல பதிவு பண்ணுன சர்ட்டிபிகேட் இருக்கு. அத பாத்துகிட்டு வுட்ற வேண்டியதுதான.
ReplyDeleteஇதனால சகல சனங்களுக்கும் அறிவிக்கிறது என்னானா
தாலி கட்டாதவங்க லவ் லட்டர (semester wise) காட்டுங்க.
மத்தவங்க தாலிய (consolidated) காட்டுங்க.
பஞ்சாயத்து ஓவர்.
Ethu romba over friend
Deletehai every one iam going to my school today they h.m says today iam busy don,t wast my time tommrrow come tamil meduim sign puttran soli insulting me and harsly speeket
ReplyDelete