அவசரப்பட்டு விட்டாரா முதல்வர்? சிக்கலில் தவிக்கிறது டி.ஆர்.பி - அதிக மதிப்பெண் பெறும் ஆசிரியரே அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் - டி.ஆர்.பி., - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2014

அவசரப்பட்டு விட்டாரா முதல்வர்? சிக்கலில் தவிக்கிறது டி.ஆர்.பி - அதிக மதிப்பெண் பெறும் ஆசிரியரே அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் - டி.ஆர்.பி.,


"ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்று, அரசுப் பணி கிடைக்காமல் காத்திருப்போர், அடுத்த பணி நியமனத்தில் முன்னுரிமை கேட்க முடியாது. மதிப்பெண் அடிப்படையில் தான் ஆசிரியர் பணி நியமனம் இருக்கும்"
என ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) வட்டாரம் தெரிவித்தது.டி.இ.டி., தொடர்பான, அரசின் அறிவிப்புகள் அனைத்தும் மாறி மாறி வருவதால், இந்த விவகாரத்தில் முதல்வர் அவசரப்பட்டு விட்டதாகவும், தங்களை அரசு அறிவிப்புகள் குழப்புவதாகவும், தேர்வு எழுதியவர்கள் கூறுகின்றனர். தேர்வு எழுதியவர்களின் கேள்விக் கணைகளைச் சமாளிக்க முடியாமல், டி.ஆர்.பி., சிக்கித் தவிக்கிறது.கடந்த ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில், 27 ஆயிரம் பேரும், சமீபத்தில், முதல்வர் அறிவித்த, 5 சதவீத மதிப்பெண் சலுகையின் காரணமாக, 47 ஆயிரம் பேரும்தேர்ச்சி பெற்றுள்ளனர். 12 ஆயிரம் இடங்கள் மட்டுமே காலியாக உள்ள நிலையில் 74 ஆயிரம் பேர், தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது பெரும் சிக்கலை உருவாக்கி உள்ளது. ஏனெனில் தேர்ச்சி பெற்ற அனைவரும், அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.தற்போதுள்ள காலி இடங்களுக்கு, தேர்வு பெறுவோர் போக மீதம் உள்ளவர்களுக்கு அடுத்தபணி நியமனத்தின் போது முன்னுரிமை கிடைக்கும் என, தேர்வர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால், இதில் உள்ள குழப்பத்தை நீக்குவதற்கு டி.ஆர்.பி., முன்வரவில்லை.

எனினும் இந்த விவகாரம் குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது:

கடந்த, 2013 தேர்வில் தேர்ச்சி பெற்றோர், 5 சதவீத மதிப்பெண் சலுகையின் காரணமாக தேர்ச்சி பெற்றோர் ஆகிய இரு தரப்பினரின் மதிப்பெண்களையும் மதிப்பீடு செய்து இடஒதுக்கீடு வாரியாக அதிக ம திப்பெண் பெற்ற விண்ணப்பதாரர் மட்டுமே ஆசிரியர் பணிக்கு, தேர்வு செய்யப்படுவர்.தேர்வு பெறாதவர்கள், அடுத்த காலி பணியிடங்களை நிரப்பும் போது முன்னுரிமை கோர முடியாது. அடுத்து, மீண்டும் டி.இ.டி., தேர்வு நடந்தால், அதில் தேர்ச்சி பெறுபவரின் மதிப்பெண் மற்றும் ஏற்கனவே, 2013ல் தேர்ச்சி பெற்று அரசு பணி கிடைக்காமல் காத்திருக்கும் விண்ணப்பதாரருடைய மதிப்பெண் ஆகிய இரண்டையும் கலந்துஅதில் அதிக மதிப்பெண் பெறும் விண்ணப்பதாரரே, அரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்கு, தேர்வு செய்யப்படுவார். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

179 comments:

  1. CV mudithavargalukku izhaikkapadum intha aneethiyai yaaral thadukka mudiyum it is all our fact

    ReplyDelete
    Replies
    1. Brother, because of this politicians we undergo this type of struggling. They would like to satisfy some of the ???????????? So, they announce some thing which is very very difficult to most of the people in all aspects. So, as ur statement no body resist or protect this type of things.

      Delete
    2. please contact tet2012 82-89 marks candidate for further action cell 9842366268

      Delete
    3. ஒரு ஆட்சியிலிருந்து மற்றொரு ஆட்சி மாறும்போது தான் பல்வேறு குழப்பங்கள் எழும். ஆனால் இந்த ADMK ஆட்சி வந்ததிலிருந்து ஆசிரியர் நியமனத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. முதலில் டெட் தேர்வு அறிவிக்கும்போது syllabus ஒன்றை கொடுத்தார்கள். அந்த syllabus ஐ நம்பி ஏமாந்தவர்கள் ஏராளம். syllabus கொடுக்கபடாமலே இருந்திருக்கலாம். syllabus ஐ தாண்டி மிகவும் அதிகமான கேள்விகள் கேட்கபட்டிருன்தது. அதுமட்டுமல்லாமல் அப்போது 1 ½ மணி நேரம்தான் பரிச்சை. TET இல் எடுத்த மார்க் அடிபடையில் வேலை.
      அப்போது மதிப்பெண் தளர்வு அறிவிக்க வேண்டும் என்று பல கோரிக்கைகள் எழுந்தது. குறைந்த மார்க் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தவர்கள் மிகவும் நம்பிக்கயோடு இருந்தார்கள். அனால் கொடுக்கப்படவில்லை. இந்த குழபங்களால் வேலை போடுவார்களா என்ற சந்தேகமே இருந்தது.
      மீண்டும் மறு தேர்வு வைக்கப்பட்டது. 3 மணி நேரம். வெயிட்டேஜ் முறை சேர்ந்துகொண்டது. இதில் syllabus ஐ தாண்டி கேள்வி கேட்கபடாது என்று நாளிதழ்களில் வெளியானது. இதை நம்பி ஏமாந்தவர்கள் ஏராளம் ஏராளம். இதில் 90 மார்க் எடுத்து பார்டரில் தேர்ச்சி பெற்றவர்கள் எக்கச்சக்கம். இருந்த காளிபனியிடங்களை விட மிகவும் குறைவாகவே பாஸ் பண்ணி இருந்தாகள். அப்போதும் மதிப்பெண்தளர்வு அறிவிக்கப்படவில்லை. அவசராவசரமாக போஸ்டிங் போட்டார்கள்.
      2 0 1 3 ஏப்ரலில் அடுத்த டெட் என்றும் ஜூன் மாதம் போஸ்டிங் என்றும் ஜனவரி மாதமே நாளிதழில் செய்தி வெளியானது. இந்த செய்தி பலபேர் வாழ்கையில் விளையாடியது. ஆம். இதை நம்பி வேலையே விட்டு வந்தவர்கள் ஏராளம். இதற்க்கு TRB மறுப்பு கூட தெரிவிக்கவில்லை. மே மாதம் தேர்வு என்று மீண்டும் பிப்ரவரி மாததில் செய்தி வெளியானது. மறுபடி ஜூன் மாதம் தேர்வு என்று மீண்டும் மார்ச் மாததில் செய்தி வெளியானது. இவ்வாறு மாற்றி மாற்றி செய்தி வெலியாகிகொண்டிருன்தது. கடைசியில் ஆகஸ்ட் மாதம் டெட் தேர்வு என்று TRB மே மாதம் அறிவித்தது.
      தேர்வு முடிந்தது. ரிசல்ட் அறுவித்து CV முடித்து கவுன்செல்லிங் வைத்து செப்டம்பர் மாதமே போஸ்டிங் போட்டுவிடுவார்கள் என்ற செய்தி வந்தது. எந்த வேலைக்கும் செல்லாமல் இதற்காக காத்து கொண்டிருந்தோம். ஆனால் பல மாதங்கள் கடந்ததே தவிர எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை. ஜனவரி இல் CV முடிந்து சில வாரங்களில் போஸ்டிங் கிடைக்கும் நம்பிக்கையில் இருந்தோம்.
      ஆனால் 55 % தளர்வு அறிவித்து நமது வாழ்கையில் விளயாடிவிட்டார்கள்.
      இதனால் குழப்பத்தில் உள்ளவர்கள் நாம் மட்டுமல்ல TRB, GOVT மற்றும் 82 மார்க் கு கீழ் எடுத்தவர்களும் தான்.
      பிரின்ஸ் கஜேந்திரபாபு, கருணாநிதி, ராமதாஸ், ஜெயலலிதா இவர்கள் செய்த செயல்களால்
      CV முடித்த நமக்கும் கிடைக்காமல் 82-89 மார்க் எடுத்த அவர்களுக்கும் கிடைக்காமல்
      கடைசியில் “நாய் தென்னம்பழம் உருட்டிய கதை” ஆக்கிவிட்டார்கள்.

      Delete
    4. Dear Friends,
      TRB யோசிக்கிறத பார்த்தா 5% relaxation கொடுத்தவங்கள்ல யாருக்கும்
      வாய்ப்பு இல்லேன்கிறது தெரியுது. so no use of this relaxation. Dear TN govt. there is no use of your 5% relaxation order.
      All the best for 90 and above candidates. TRB ஆ கொக்கா.....

      Delete
    5. GUNALAN NILAM SIR:: PAPER 2 KU ENG 1 & EDU LA 1 qstin thavaru nu sonnenga, bt yentha Qstin nu solla la yea?

      Delete
  2. What about CV finished candidates? Whether we get a job or not?

    ReplyDelete
    Replies
    1. If u have good marks in +2 you will get the job.
      Other wise u can try for next TET with very high mark in TET mark (above130) because of this weightage system.

      Delete
  3. CV finished by us but our life finished by govt
    what we can do?

    ReplyDelete
    Replies
    1. Yes sir, one of my neighbour (girl) failed last month but now she got pass 82 marks because of relaxation, having 74 marks as weightage (36 + 15 + 15 + 8 ).
      She just now finished B.Ed., with irregular student in the private B.Ed., college having good % with the help of internal marks.

      Is any body having very good % in govt. college or correspondence . It is very rare. But private college students having very good % rarely some candidates only having less percentage. that also more than 70%

      Poor students studied only in GOVT. college only. They have no donation RS.60,000 /= approx. So they studied only GOVT. or correspondence course.

      Also, in +2 , year by year the state average is increasing. So, Govt. should know about this and reconsider the weightage system.

      But the syllabus in TET is common for all the candidates. So, they should study at the same period of time. Written exam question paper also same pattern and same evaluation method. So, TET marks may consider means better to the high scorers in TET examination. This is also a GOVT. policy. It can be changed by them.

      Sorry, sirs. this is just discussion. it any mistake please don't misunderstand me.

      Delete
    2. gunalan nilam sir, நீங்கள் சொல்வது நூறுக்கு நூறு உண்மை தான். ஆனால் நாம் என்ன செய்ய முடியும். TRB ஐ கலந்து ஆலோசிக்கமலேயே ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். நாம் சொல்லியா கேட்கபோகிறார்? இதற்க்கு நீதிமன்றத்தை அணுகினாலும் அவர்களும் சொல்வார்கள் "இது அரசின் கொள்கை முடிவு" என்று. ஒன்று மட்டும் மிக நன்றாக தெரிகிறது. பல மாதங்களுக்கோ அல்லது பல வருடங்களுக்கோ போஸ்டிங் இல்லை என்று.

      Delete
    3. manikandan sir ur statement is true . amma plse consider us and save our life

      Delete
  4. intha mudivu sari than. ippa irukum idankalai nirapi vittu next TET date announce seithal
    innum interestaga padipom. I got 85. My weightage 68. Physics Major.Yanaku ippa
    posting varathunu yanaka theriyum. next TET & TNPSC ku prepare pannittu irukan.
    15 kum mela bank test eluthina piraku than pass ahanavanga irukiranga. interview la job kidaikamal ponavankalum undu. TET ku mattum yan itha problem?

    ReplyDelete
  5. U r correct miss aruna i am also try for banking side

    ReplyDelete
  6. PLEASE CLARIFY MY DOUBT ANYBODY:
    WEIGHTAGE MARK NIRAYA PERUKKU OREY MATHIRIYAGA IRUNTHA DATE OF BIRTH PARPANGALA OR
    ENTHA VARUDAM DTED MUDITHARGAL ENTRU PARTHU ATHILIRUNTHU DATE OF BIRTH PARPANGALA

    ReplyDelete
  7. relaxation kuduthathu kuda ipa problem ila . but idha next TET la irundhu follow panradha sollirundha yarum case poda vaaipu ila. vote bank kaga sonnadhala dhan ivlo problem

    ReplyDelete
    Replies
    1. Yes, If she announced from next tet onwards, then there is no problem. Because of Vote bank she did this.

      Delete
    2. yes correct before exam govt must announce the rules.

      Delete
    3. தேர்வுக்கு பின் மதிப்பெண்னையும் வெளியிட்டு விட்டு சான்றிதழ் சரிபார்ப்பையும் முடித்துவிட்டு இப்பொழுது எல்லா ருல்ஸ்சையும் மாற்றினால் சரியா? இனிமேலாவது முன்னடியே எல்லாதையும் சொல்லுங்க. ஒரு நல்ல அரசாங்கதுக்கு இவ்வலோ குழப்பம் இருக்ககூடாது. சரியா சொல்லுங்க அண்ணே சொல்லுங்க

      Delete
    4. Kavalaipadura Anaivarukkum Amma Paal (Milk) 1 Ltr Ilavasam Amma TASMAC la 100 ml Ilavasam, Amma Idli Kadaila 2 Idli Ilavasam Itha Na Sollalanga Onnume Puriyalaya? Ministerkalukke Onnum Puriyama Kumbudu Poduranga Nama Emmathiram?

      Delete
  8. Sikkalil illengo, IDIYAAPA SIKKKKKKKAL. Sikalil thavipathu trb mattu malla, naamum than. M p election ka ga nammai yeani ya payan paduthi vittu anaivarukum ALWAAAAAAA kuduthu yetti uthaika pogirargal. Idu nitchayam nadakkum.

    ReplyDelete
  9. Aasiriyargalai pazhivangum AMMA'vin thiruvilayadal nantraga nadakkirathu ..

    TET pass panna velai'nu sollitu ippam 103 mark eduthum velai illa thindatama iruku...

    Everyday'm sattathai mathurathanala evlo makkal bathikkapaduranga'nu konjamavathu yosikarangala parunga...

    Nama panna hard work.. Pass mark.. Ellam avanga vote aasai'la manna pochi.....

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Ha ha hi hi avare yearkanave vili pithungi than a sir irukaru,

      Delete
    2. ஏற்கனவே நாயர் கொல்லத் தான் செய்கிறார் நீங்க வேற கொல்லாதீங்க

      Delete
    3. மன்னிக்கவும்.ஆசிரியருக்கான தகுதி உங்களுக்கு வந்துவிட்டது.வாழ்த்துக்கள்.

      Delete
  11. Amma oru nalla thalaiviyaga irupargal ena ninaithom... But avargalum ella arasiyavathigalaipol suyanalaththukaga ethaium seibavargalaga than irukirargal...

    ReplyDelete
    Replies
    1. Why the brave CM now going like this. Shame!!!!!!!!!!!!!!!!!!!!!

      Delete
    2. எப்படி இருந்த CM இப்ப இப்படி ஆயீடாங்கலே

      Delete
  12. Pass& cv mudithu 2012 ,2013, nu list pottu adula snrity folw pannuna yendravathu oru naal velai kidaikum( ???????????? ) nu yellarum amaithiya irupanga, athoda tet mark +10 +15+15 ( sri sir idea) flow pannuna no prblm to us. Tet wtage slat a cnsel panni na than yarukum pathipu irukathu.

    ReplyDelete
  13. Aga mothan ennoda life la kadantha7 mathangal waste.

    ReplyDelete
  14. ennathan panrathu 100 mark eduthalum waste than trb kum vera vali illa. cm enna pannivanga pavam avangalum arasiyala thana irukanga ottu vanganum illa. matram enpathey matathathu. top scorers only get the job

    ReplyDelete
  15. last year tamil vacency 4580 something and filled 3000. this year tamil vacency 1600 and 400 totally 2000 vacencies.

    ReplyDelete
  16. Hi! Good news to all.. I came to know that the govt going to start CV process from 24th Feb to 1st March Continuously (With More Locations). Today the Election commission informed that the election date will be announced after March 10th only...

    Again From today morning itself TRB ready as fast as they can do the process,

    Be confidence and be happy for the next step.

    Regards.

    ReplyDelete
    Replies
    1. Thalai, idu um oru trb athikari, trb vattaram sonnatha? Yearkanave intha KAI PULLA ( 82 TO 89 ) ya usupeathi vittea udamba rana kala paduthetaanga, neengala vathu cnfm news sollungal thalai.

      Delete
    2. unga mobile no kudunga sheelan. ithu unmaia?

      Delete
    3. Hi,
      i thing this is rumour because cv anouncement date must provide before 7 day of verification date but still not anounced cv date and +2 exam start march first week continue to 10th exam now that works are going..... appadi ithu unmaiya iruntha please explain --- we get weightage 79

      Delete
  17. Paper 2 english high and low weight age therinja yaravuthu sollunga pls.max weight ethu.

    ReplyDelete
    Replies
    1. same question asked by me also

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. fousia rizwan you r pass in paper 2 English major... one vacancy is there... only English... my mail id aswathkhan.bcas@gmail.com

      Delete
    4. Yen Frnd eng tet mark 108 weightage 84

      Delete
    5. yen friend eng 106mark weightage 83

      Delete
  18. for latest tet updates click this https://www.facebook.com/groups/teacherstvmalai/?fref=ts

    ReplyDelete
  19. Ivlo kulapam irukumpodhum, govt thirumbavum T.E.T exam announce pannirukanka...
    Posting ku sariyana valimurai soulla mudiyama govt panra thavarukalal kadumaiya bathika paduvathu ilaingarkalum, palli kulaindhaikalum than...

    ReplyDelete
    Replies
    1. Ada vidunga ji, palli kulanthagaluku 5000 sambalam vangum temp, teachers a nalla paadam nadathurangalam, adu naala naama thevai illayam, vaalga ARASAANGAM & NIRVAAGAM. Yeaaaaaai, English la yeankku pidicha vaarthai TEMPERORY. FOR EG;
      TEMPERORY MINISTERS.
      TEMPERARY POLICE.
      TEMPERARY TEACHERS. koodiya viraivil neengalum ( KODAI NAATTAR ) TEMPERORY aaga than porenga kirathu la doubt yea illa.

      Delete
  20. anybody know about total vaccancy for chemistry? how many candidated passed in chemistry?pls register ur wtge and community

    ReplyDelete
  21. one simple solution, pass pannavangaluku subject wise trb vekalam illa?

    ReplyDelete
  22. +2 மதிப்பெண்ணுக்கு பதிலாக seniorityக்கு 10 மதிப்பெண் தரவேண்டும்

    ஒன்றுபடுங்கள் தோழர்களே

    ReplyDelete
  23. +2 மதிப்பெண்ணுக்கு பதிலாக seniorityக்கு 10 மதிப்பெண் தரவேண்டும்

    ஒன்றுபடுங்கள் தோழர்களே

    ReplyDelete
    Replies
    1. OK TAMILAN WHAT CAN WE DO? Can we file a case? join together at least 100 persons and file a case immediately. We can share the expenditure. OK friend.

      Delete
    2. Sir u r correct we need some advantage for employment seniority. We have to do something. Illaina nama epothume job poga mudiyathu sir

      Delete
  24. பேப்பர் 2 கணிதம் , அதிகweightage மற்றும் குறைந்தweightage தெரிந்தால் இங்கு பதிவு செய்யவும் .

    ReplyDelete
    Replies
    1. From my knowledge the highest weightage is 82 and the lowest is 60.

      Delete
    2. என்னுடைய weightage 79 , பெண் ,bc.

      Delete
    3. job is sure for U. take care off ur future students. work honestly. best of luck.

      Delete
    4. நன்றி . MR. GUNALAN NILAM.

      Delete
    5. நன்றி gnana jothi அவர்களே....

      Delete
    6. In Tirupur highest weightage is 88 in maths

      Delete
  25. இதில் எனக்கு உடன்பாடு தான். அடுத்து என்ன பண்ணனும்னு சொல்லுங்க?

    ReplyDelete
  26. 2012-82 to 89 candidates
    2013-90&90 above cv completed candidates.
    2013-82to 89 candidates

    நேத்து என்னடான weitage 77%மேல எடுத்த candidatesகு job கொடுக்கணுமாம் . இவரு (மணியரசன்) மெனு கார்டு கரணம் கட்டுறாரு. அதுல பாயசம் உண்டாம். அதுக்கு வெல்லம் போடனுமா சக்கரை போடனுமானு விவாதம் நடக்காம் . பாயசம் கண்டிப்பா உண்டுன்னு வேற சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுகிறாரு. இவரு என்ன சொல்ல வராருன்னு பாருங்க. அவருக்கு முதல்ல job கொடுத்திட வேண்டுமாம். மத்த எல்லாரும் வெயிட் பண்ணி பாயசம் இருந்தா வங்கிகிடனுமாம். இல்லன விட்டுரனுமாம். இது இவரோட ஐடியா? எப்படி இருக்கு? இதுக்கு 10 பேரு வக்காலத்து வேற

    2013ல 90-97குள்ள எடுத்த candidates இந்த weitage method படி போடணும்னு ஒத்த காலுல நிற்கிரங்க. 104 எடுத்தவனுக்கும், நமக்கும் ஒரே weitage. இது இவங்களுக்கு ஒரே குஷி . இவங்களோட இன்னொரு கருத்து 82-89 candidates உள்ள அனுமதிசிரவே கூடாது. அதனால தான் cv candidates கு feb 10, 17, 21, march 1 ல ஆர்டர்னு எதையாவது சொல்லிகிட்டே இருகாங்க

    டெட் தமிழ் candidates கு தனியாக ஆர்டர் கொடுக்க வாய்ப்பு இருக்குனு ஒருத்தர் சொல்லுறாரு.

    பாதி பேரு ஜோசியகரங்ககிட்ட ஜோசியம் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. அதுவும் இங்க கல்விசெய்தி websiteல


    ஒருத்தரு என்னடன ஆபத்து ஆபத்து பெரும் ஆபத்துன்னு கத்துறாரு. உடனே இந்திய ராணுவம் இறங்கணும்னு சொல்லுறாரு. அமெரிக்க ராணுவத்தை துணைக்கு அலைசிடனும்னு சொல்லுறாரு.

    ஒருத்தரு என்னடன புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்னு அட்வைஸ் பண்ணுறாரு. ஏன்னா இங்க இருக்கிறவங்க புரிய தெரியாத முட்டாள்னு நினைசிடரு.

    ஒருத்தர் என்னடன பொதுநலமா சிந்திங்கனு சொல்லிட்டு,தனக்கு மட்டும் வேலை கொடுத்தா போதும்னு நினைகிறாரு

    ஒருத்தர் அபாய கோட்டை களி மன்னால் செய்யப்பட்டது அது விரைவில் தூள் தூளாகும் னு சொல்லுறாரு

    இன்னொருத்தர் என்னடன ஜனார்த்தன் ஐயாகு வேலை கொடுக்கணும்னு சொல்லுறாரு. weitage parkama டெட் mark படி வேலை கொடுக்கணும்னு ஒத்த காலுல நிகிறாரு.
    டெட் ஒரு தகுதி தேர்வுதன். அதை வைத்து job போட முடியாது. weitage சிஸ்டம் வைச்சு தான் job போட போறேன்னு. govt பல தடவ சொல்லி, அதை tntet rule வெளிட்டதுகு அப்புறம் கூட நம்ம சொல்லுறது தான் நடக்கும்னு கிளி பிள்ளை மாதிரி திரும்ப திரும்ப சொல்லிகிட்டே.

    ஒருத்தர் ஜோசியகரு கிட்ட பொய் ஜோசியம் கேட்டங்கலாம் . அவரு சொன்னாராம் நீங்க சொல்லுறது எல்லாம் நடக்கும்னு. அதான் இந்த புலம்பல்.

    சிலருக்கு அம்மா தனிய ஆர்டர் கொடுக்க போறங்கனு கனவு கனுரங்க அதுவும் மறுநாள் காலைலேயே

    சிலரு கடைமையை முடிசுடன்கலாம். சிலரு பதிகடமையை முடிசுடன்கலம். இதை சொன்னவரு மட்டும் கடமையையை இன்னும் தொடங்கவே இல்லையாம். அதை சொன்னா யாருக்கும் புரியாதாம். புரிஞ்சுகிடவும் முடியாதாம்.

    அவங்க அவங்க நமக்கு மட்டும் job கிடைச்ச போதும்னு நெனைசிசுட்டாங்க. அதுக்காக (job) அடித்து பிடித்து சண்டை போடவும் தயார் ஆய்ட்டாங்க.
    வருங்கால ஆசிரியராகிய நம்மில் ஏன் இந்த பிரிவினைகள்?
    இப்படி இருக்கும் வரை யாருக்கும் job கிடைக்காது.

    ஆசிரியர் என்ற தகுதி இங்கு யாருக்குமமே கிடையாது(TET)

    ReplyDelete
    Replies
    1. ஐயா அதிரடி அவர்களே, வணக்கம்.

      உங்கள் விமர்சனத்தைப் படித்தேன்.மெனு கார்டை நான் உதாரணம் காட்டவில்லை. என்னுடைய கட்டுரையை ஆதரித்து சகோதரர் சுந்தர ராஜன் எழுதிய காட்டுரையில் எல்லாருக்கும் புரியும் வண்ணம் அந்த உதாரணத்தை கூறியிருந்தார்

      இங்கே யாரும் நமக்கு மட்டும் வேலை கிடைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.

      உண்மையில் 77%& above பெற்றவர்களை கொண்டே காலியாக உள்ள 15000 பணியிடங்களில் 14000 பணியிடங்கள் நிரப்பப் படும் என்பது ஊரறிந்த உண்மை.

      அப்படி இருக்கும் அதை ஏன் அவர்கள் (trb) பூர்த்தி செய்ய கூடாது?

      சரி pg தமிழுக்கு மட்டும் இப்போது பணி நியமன ஆணை வழங்குகிறார்களே அது உங்களுக்கு தெரியுமா?

      கணிப் பொறி ஆசிரியர்கள் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி எங்களுக்கு ஏதாவது தெரியுமா?

      நீங்கள் என் கட்டுரையை விமர்சனம் செய்யுங்கள். வேண்டாம் என்று சொல்ல வில்லை.ஆனால் உங்களுக்கு தனிப்பட்ட கருத்துக்களே தெரியாதா?

      அடுத்தவர்களை விமர்சனம் செய்வதுதான் உங்களின் தனிப் பட்ட செயல்பாடா?

      எங்குளுக்கு ஆசிரியர் ஆகக் கூடிய தகுதி இல்லையெனில் நநீங்கள் அப்படி கூடுதல் தகுதி பெற்று உள்ளீர்கள்?

      நீங்கள் அதிரடி என்றால் எதில் அதிரடி என்பதை எங்களுக்குத் தெளிவு படுத்துங்கள்.

      அதிரடி என்ற பெயரில் தான் நீங்கள் பணி நியமன் ஆணையை வாங்குவீர்களா?

      Delete
    2. mr. adirathi why ur are interputting my name in this discussion mind ur ur duty icannot beg any body to gove me a job to me iam so senior than you so you do not use my name loike this discussion my employment senority is 23 years ur not like that i have more experiences in my life than so you need not mention my name like this discussions

      Delete
    3. ஜனார்த்தனன் sir நன் உங்கள் nameஐ தவறாக பயன்படுத்தவில்லை. மற்றவர்கள் உங்கள் name ஐ வைத்து விளையாடுகிறார்கள். அதை தான் இங்கு குறிப்பிட்டேன். சீனியர் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவன் நான். நானும் 10 years சீனியர் தான். siniority வேண்டும்,அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பது தான் என் கருத்து. ஜனார்த்தனன் sir என் கருத்து உங்களை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்

      Delete
    4. JANA SIR IVUNGA COMMENT KU ELLAM NEENGA PADHIL KODUTHU IVANUNGALAI PERIYAVANA AKATHINGA BARKING DOG SELDOM BITES SIR ANBUSELVI AKKA KUDA INNAIKU COMMENT KODUKA VARALA
      SIR PHYSICS MAJOR 75 CUTOFF ENAKU CHANCE IRUKUMA SIR AGE 35 TET MARK 99 OC

      Delete
    5. thats all right ok do not flame others

      Delete
    6. மணிமாறன் pg தமிழுக்கு மட்டும் இப்போது பணி நியமன ஆணை வழங்குகிறார்களே அது உங்களுக்கு தெரியுமானு கேட்டுஇருந்திர்கள் அது சம்பந்தமான எல்லா பிரசனைகளும் தீர்ந்து விட்டன. அதனால் அது சம்பந்தமான பணிகளை முடித்து பனி நியமன ஆணை வழங்கி இருக்கிறார்கள். tntet 2013இல் பல பிரசனைகள் உள்ளது. அது என்ன 76'% மேல எடுதவன்களுக்கு job கொடுக்க சொல்லுரிங்க. 75, 76% எடுதவன்களுக்கு பாயசம் மெதுவா வரும்னு சொல்லுரிங்க. வராமலும் போகலாம். எல்லா work யும் முடித்து 75000 பேரில் தகுதியான 15000 பேரை எடுத்து job கொடுக்க வேண்டியதுதானே. ஏன் sir? பிரிகிரிங்க. அது என்ன sir 76% மேல? நமக்கு கிடைத்த போதும்னு நினைகிரிங்க? ஏற்கனவே இங்கு பல பிரிவினைகள் இருக்கு. நீங்க வேற

      Delete
    7. மணிமாறன் sir, கணிபொறி ஆசிரியர்களுகான உச்ச நிதிமன்ற திர்ப்பு பற்றி தங்களுக்கு ஏதாவது தெர்யுமா என்று கேட்டு இருந்திர்கள். அது பற்றி தன்னை தவிர வேறு யாருக்கும் தெரியாது என்று நீங்கள் நினைகிரிர்களா? அப்படியானால் விவேகானந்தர் கூறிய கிணற்று தவளையை போன்றவர் நீங்கள்

      Delete
    8. ezhil nila 75 do not worry u r in a safe corner

      Delete
    9. good athiradi sir. fighting between trs (future trs) is absolutely not an eligibility.

      Delete
    10. Mr.அதிரடி நீங்கள் மேலே சொன்ன பதிவை பார்த்தேன்...இது கொஞ்சம் வார்த்தைகள் அநாகரிகமாக இல்லை என்றாலும்...கருத்து மற்றவர்களை கொஞ்சம் இழிவு படுத்துவதாகதான் உள்ளது அவர்கள் தங்கள் கருத்துகளை கூறினார்கள்...ஏன் இன்றைய நிலையில் முகம் தெரியாத நட்பை கூட இவர்கள் தங்களுக்குள் இந்த வலைத்தளம் மூலம் ஏற்படுத்திகொண்டார்கள்...தங்கள் மன குமுறலை,தங்களுக்கு தெரிந்த தகவல் மற்றும் தங்கள் விருப்பங்களை இங்கு தங்கள் கருத்தாக பதிந்து நண்பர்களிடமும் மற்றவர்களிடமும் பரஸ்பரம் பேசிகொள்கிறார்கள்...இதில் தவறு ஏதும் இல்லை.....
      இதனை நண்பர்களின் கருத்துகளையும் எண்ணங்களையும் பற்றி விமர்சனம் செய்யும் அளவு உங்களுக்கு உரிமை உள்ளது என்று நீங்கள் கருதுகிறீர்களா....ஏன் நீங்கள் கூடத்தான் நேற்று தனிப்பட்டமுறையில் ஒரு பதிவை கொடுத்தீர்கள்,,,நானும் அதற்க்கு பதில் தந்தேன் தான் ஆனால் அது தவறில்லை...இப்போது நீங்கள் பதிவிட்டது தான் கொஞ்சம் நெருடலாக உள்ளது....அந்த பதிவையும் கீழே கொடுக்கிறேன் பாருங்கள்....

      அதிரடிFebruary 19, 2014 at 6:08 PM
      அன்புசெல்வி மேடம் நேத்து புலம்பதிங்க னு சொன்னேன்ல. பேர் சொல்ல தெரியலன்னு சொன்னிங்கள. இது தான் என்னுடைய பேரு

      அன்புசெல்வி மேடம் என்னுடைய CASTE BC, TET MARK 89, WEITAGE 72, MATHEMATICS ANY CHANCE?



      Reply
      Replies

      அதிரடிFebruary 19, 2014 at 10:25 PM
      அன்புச்செல்வி மேடம் எல்லாருக்கும் ஜோசியம் சொல்லுரிங்க. எனக்கு சொல்லமடுகிரிங்க. ப்ளீஸ் சொல்லுங்க paper II


      sri only for uFebruary 19, 2014 at 11:16 PM
      நண்பரே அவர்கள் சொல்லாட்டா என்ன நான் சொல்கிறேன்....உண்மையை சொல்கிறேன்...
      கொஞ்சம் சந்தேகம் தான்...நீங்கள் விசாரித்தால் தெரியும் கணிதத்தில் அதிகமான வெயிட்டேஜ் கொண்டவர்கள் அதிகம்....75 என்பது சற்று சாதகமான மதிப்பெண்...நீங்கள் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...நான் ஒன்றும் trbக்கு சொந்தகாரன் இல்ல...இது ஒரு கணிப்பு தான்.....

      Delete

      Delete
    11. அட போப்பா அதிரடி,என் கேள்விக்குத் தகுந்த பதிலையே உன்னால் தரமுடியவில்லை.

      Delete
    12. நான் உங்களுக்கு தெரியாது என்று சொல்ல வரவில்லை.அதைப் பற்றி தெரிந்து இருந்தால் என் பக்கம் நியாயம் இருப்பதை உங்களால் உணர முடியும் என்பதை சொல்ல வந்தேன்.

      உங்களுக்கு மேலோட்டமான சிந்தனைதான் உள்ளது. ஆழ்ந்த பார்வை இல்லை.

      Delete
    13. நண்பர் ஸ்ரீ சொல்வதில் நான் உடன்படுகிறேன். இங்கு பதிவிடும் தோழர்களுக்கு செரட்டையின் அன்பான வேண்டுகோள். நாம் முன் பின் அறிமுகமானவர்கள் இல்லை. கல்விச்செய்தி நம்மை ஒன்றிணைத்திருக்கிறது. இதில் யாருடைய முகமும் யாருக்கும் தெரியாது. வேலை கிடைத்து விடும் என்கிற எதிர்பார்ப்பில் தான் நாம் ஒவ்வொருவரும் நமது கருத்துகளை பதிவிடுகிறோம். நண்பர்களாகவும் மாறுகிறோம்.

      எத்தனை காலியிடங்கள் உள்ளன, எத்தனை பேர் எந்தெந்த பாடத்திற்கு தகுதியான மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்கிற எந்த விபரமும் டி.ஆர்.பி. அறிவிக்காத பட்சத்தில் நாம் இங்கே பதிவிடுவது எல்லாமே வெறும் யூகங்கள் தான்.

      நான் தேர்வாகி விடுவேனா என்று ஒருவர் கேட்கும் போது (வாய்ப்புள்ளது அல்லது வாய்ப்பில்லை என்று அவரே கணித்திருந்தபோதும்) மற்றவர்கள் என்ன கருதுகிறார்கள் என்பதை அறிய விரும்புகிறார் என்பதே பொருள். அதற்கு அவரின் மனதிற்கு ஆறுதலாக பதிலளிப்பது தவறு என்றோ ஜோசியம் சொல்கிறார் என்றோ சொல்ல வேண்டியதில்லை என்றே கருதுகிறேன். முடியுமானால் இது போன்ற கேள்விகளைக்கூட தவிர்த்து பிற விஷயங்களை விவாதிக்கலாம்.

      சிலர் கனவுகள் கண்டு தங்களுடைய எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகிறார்கள். சிலர் தங்களின் எண்ணங்களை விரக்தியை கவிதையின் வாயிலாக கதைகளின் வாயிலாக வெளிப்படுத்துகிறார்கள். நம்முடைய புலம்பல்கள் எப்படியாவது மேலிடத்தை எட்டி நமக்கு விடிவுகாலம் பிறக்காதா என்ற ஏக்கம் தான் அடிப்படை காரணம்.

      தோழர்களே அனைத்து பதிவுகளையும் நாகரீகமாக பிறர் மனதைக் காயப்படுத்தாமல் பதிவிடுவோம். பிறருடைய பதிவுகளில் நமக்கு பிடிக்காத அம்சங்கள் ஒருவேளை இருந்தால் நாகரீகமாக சுட்டிக்காட்டுவோம்.

      நல்லதே நடக்கும் என்கிற நம்பிக்கையோடும் என்ன நடந்தாலும் அது நம்மை இன்னும் மெருகூட்டும் என்கிற உணர்வோடும் சிந்திப்போம். சந்திப்போம்.

      Delete
    14. ஸ்ரீ sir எனக்கு job கிடைத்தாலும்,கிடைக்காவிட்டாலும் எனக்கு வருத்தம் இல்லை. அது நியாயமாக நடந்தால் சந்தோசமே. உங்கள் பதிலுக்கு நன்றி sir

      Delete
    15. செரட்டை sir உங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி. ஜோசியம் என்ற வார்த்தையை பயன்படுத்தியது தவறு தான். நான் அதில் சொல்லிய பெரும்பாலான கருத்துகள் பிறர் கூறியததை தான் சுட்டி கான்பிதிருகிறேன்

      Delete
    16. நன்றி நண்பரே...

      Delete
    17. நல்லது அதிரடி தோழரே. நன்றி.

      Delete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. anbu selvi mam wr r u? ethavathu news therindhtha?

    ReplyDelete
  29. Madras High Court today ordered

    notice to the Teachers' Recruitment Board, admitting a petition seeking to quash the Government Order relaxing five per cent mark for the candidates who appeared for the Teachers' Eligibility Test (TET) in 2013 and not for the 2012 batch.

    Justice M M Sunderesh of the Madurai Bench of the High Court admitted the petition filed by S Vincent who wrote the examination in 2012, and ordered notice returnable within two weeks.

    The petitioner submitted that he got 83 marks out of 150. Government should have implemented the Order giving concession from 2012, when the first examination was held under Right of Children to Free and Compulsory Education Act,2009.

    Business Standard

    However the government decided to implement the concession from the next year. The government must have uniformly given the concession to the candidates from 2012 or should have gone for prospective implementation from 2014. Denying the concession benefit to TET2012 candidates was arbitary,and discriminatory, he contended.

    ReplyDelete
  30. pls tel anybody paper 2 chem highest weightage nd lowest

    ReplyDelete
    Replies
    1. I'm chem female bc wtge 78 I want to know the highest please chem friends reg your wtage

      Delete
    2. I'm female, chemistry BC Wtg 74

      Delete
    3. Hello Friends,
      Science all streams, number of candidates passed is less than the number of posts. So be cool, Surely will get the appointment order soon.
      Valga valamudan,

      Delete
  31. mr.rajkumar plz. clearly explain tat nws u post here...

    ReplyDelete
    Replies
    1. This news is from epaper business standard today news.case filed for preference to 2012 82-89

      Delete
  32. Hi. Paper 1 wtg 88 & paper 2 wtg 79 Tamil.dob 05/07/1981.may I have chance for paper 2 Tami?

    ReplyDelete
    Replies
    1. Idellam romba overu .... 88 weitage and 79 weitage in Tamil .... neenga open category layae. Ungalukku Appointment kaedaikkum....

      Delete
    2. Sir naanum 79.madurai. Unga mobile no&district pls

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Sir tamil weitage enaku therinju 88.& tamil 80 ku mel irupor padhivu seiyavum

      Delete
    5. sir im also having the same.paper1 88 and paper 2 79 (d.t.ed+b.litt tamil).muthu kumar sir,if you know anybody got more than 88 in paper 1 pls inform.im in madurai district my d.o.b 1984

      Delete
    6. sir im also having the same.paper1 88 and paper 2 79 (d.t.ed+b.litt tamil).muthu kumar sir,if you know anybody got more than 88 in paper 1 pls inform.im in madurai district my d.o.b 1984

      Delete
    7. I am alsô same weightage paper1-88 & paper 2-79 maths.from theni district-periyakulam.

      Delete
    8. Tet 79 weitage ulla 2 tamil majar nalai pg trb pass .intha madhiri oru 30 tamil makkal pg ku join panniduvanga.so namakum konjam potiyalagal kuraivargal sir

      Delete
  33. muthukumar
    உங்களுக்கு
    கட்டாயம்
    வேலை
    கிடைக்கும்

    ReplyDelete
  34. how many vacant available in history? is there ant possible to get the job if weight age 73%

    ReplyDelete
  35. this is not a CM mistake, i think this is TRB Problem, because TRB Management not focused/forwarded the right solution to CM,becasue CM is the Administrative person, how you are blaming CM.

    I don't know, plz advice me.

    at the same time, if you feel my words sorry for the inconvenience caused by me.

    TRB person - plz consider before CV completed Candidate future.

    Plz don't confuse our education department.

    because education department is back bone of the student future.

    plz understand the situation and do the needful.

    ReplyDelete
  36. Respected Sir/ madem, I am Jayasankar , SCA Candidate. I got 99marks & wei77% in English major. Is there any possible for me? Kindly reply

    ReplyDelete
  37. tamil nadu govt ku oru vendukol.. inum oru maadhathil 75000 mana nalam paadhika patta aasiriyargal uruvaga ullanar.. avarkalin nalan karudhi ovvoru maavattathilum oru mana nala vidudhikalai katti thara vendum enru panivudan kettukolkirom.. andha vidudhiyilum ida oduthikkettai pin patri admit panna vendum... NANRI...

    ReplyDelete
    Replies
    1. oh my god sir teachers illama students nillamai enna agum.
      u peoples r waiting these many days.
      just wait only for 2 r 3 months then u r going to be what u like then u can serve for poor government students.
      all teachers must have tolerance.
      students will learn many things from teachers.

      Delete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. Anbu selvi mam any latest news for tet

    ReplyDelete
  40. சோதனைகளை சாதனையாக்கிய பிரையன் ஆக்டன்!

    வாழ்க்கை தொடர்ந்து நிராகரிப்புகளை தருகிறது என்று புலம்புகிறீர்களா ? இந்த மனிதரின் வாழ்க்கை உங்களை உத்வேகப்படுத்தும். பிரையன் ஆக்டன் Yahoo நிறுவனத்தில் பதினொரு வருடங்கள் வேலை பார்த்திருந்தார். வேலை தேடுவது,frisbee கேம் விளையாடுவது என்று சலிப்பாக போன வாழ்க்கையின் நடுவே Twitterல் வேலைக்கு விண்ணப்பம் போட்டார். "அதெல்லாம் உனக்கில்லை தம்பி !" என்று வெளியே அனுப்பினார்கள்.

    Facebook பக்கம் போகலாம் என்றால் ,"ஸாரி பாஸ் !" என்று அவர்களும் கேட்டை காண்பித்தார்கள். ஜான் கோம் எனும் நண்பருடன் அவர் இணைந்து ஆரம்பித்த ஒரு ஆப் நாற்பத்தி ஐந்து கோடி பயன்பாட்டாளர்களை பெற்றது. ஒரு பைசா கூட விளம்பரத்துக்கு செலவு செய்யாமல் இதை சாதித்தார்கள் அவர்கள். முழுக்க முழுக்க பயன்படுத்துகிறவர்களை மட்டுமே நம்பி இயங்கிக்கொண்டு இருந்தவர்களின் அற்புதம் இன்றைக்கு பத்தொன்பது பில்லியன் டாலர்களை சம்பாதித்து கொடுத்திருக்கிறது. அந்த அற்புதம் WhatsApp வாழ்க்கை.
    மாறிக்கொண்டே இருப்பது தானே..

    - வலையப்பன்
    சோதனைகளை சாதனையாக்கிய பிரையன் ஆக்டன்! http://bit.ly/MdQO86 வாழ்க்கை தொடர்ந்து நிராகரிப்புகளை தருகிறது என்று புலம்புகிறீர்களா ? இந்த மனிதரின் வாழ்க்கை உங்களை உத்வேகப்படுத்தும். பிரையன் ஆக்டன் Yahoo நிறுவனத்தில் பதினொரு வருடங்கள் வேலை பார்த்திருந்தார். வேலை தேடுவது,frisbee கேம் விளையாடுவது என்று சலிப்பாக போன வாழ்க்கையின் நடுவே Twitterல் வேலைக்கு விண்ணப்பம் போட்டார். "அதெல்லாம் உனக்கில்லை தம்பி !" என்று வெளியே அனுப்பினார்கள். Facebook பக்கம் போகலாம் என்றால் ,"ஸாரி பாஸ் !" என்று அவர்களும் கேட்டை காண்பித்தார்கள். ஜான் கோம் எனும் நண்பருடன் அவர் இணைந்து ஆரம்பித்த ஒரு ஆப் நாற்பத்தி ஐந்து கோடி பயன்பாட்டாளர்களை பெற்றது. ஒரு பைசா கூட விளம்பரத்துக்கு செலவு செய்யாமல் இதை சாதித்தார்கள் அவர்கள். முழுக்க முழுக்க பயன்படுத்துகிறவர்களை மட்டுமே நம்பி இயங்கிக்கொண்டு இருந்தவர்களின் அற்புதம் இன்றைக்கு பத்தொன்பது பில்லியன் டாலர்களை சம்பாதித்து கொடுத்திருக்கிறது. அந்த அற்புதம் WhatsApp வாழ்க்கை மாறிக்கொண்டே இருப்பது தானே..

    ReplyDelete
  41. TET la periority consider pannamattngala, illa pannuvangala ida odukkidu muraiil panna qutto kku importance tharamattangala.

    ReplyDelete
    Replies
    1. சித்ரா மேடம் நான் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் இதற்கான விளக்கங்களைக் கேட்டுள்ளேன். பதில் வந்தவடன் விளக்கம் கூறுகிறேன்

      Delete
  42. Anyone called trb today for TET?

    ReplyDelete
  43. +2 மதிப்பெண்ணுக்கு பதிலாக சீநியரிட்டிக்கு 10 மதிப்பெண் தரவேண்டும்
    ஒன்றுபடுங்கள் தோழர்களே


    போராட்டம் ஒன்றே இதை பெட்ருதரும்
    இதனால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்றாக குரல் எழுப்புவோம்

    இப்பொழுது இதை செய்ய தவறினால் இனி வரும் காலங்களில் ஆசிரியர் வேலை என்பது கனவாகவே போய்விடும்

    நம்மால் முடிந்த வரை போராடுவோம் வெற்றி பெறுவோம்

    இப்பொழுது இருக்கும் நடைமுறையை பார்த்தால்
    இப்பொழுது படித்தவர்களால் மட்டுமே வேலைக்கு செல்ல முடியும் என்ற சூழ்நிலை இருக்கிறது

    முன்பே படித்து முடித்து வேலைக்காக காத்திருப்பவர்கள் நிலை கேள்விக்குறிதான்

    அனைத்து பத்திரிக்கைக்கும் இதை வெளியிட்டு சமுக நலன் காக்க வேண்டும்

    எத்தனையோ பேர் கல்லூரியில் தங்கள் அறிவை வளர்த்துகொண்டு திறைமையானவர்களாக வந்து இருக்கிறார்கள்

    கணித மேதை ராமானுஜம் FAIL ஆகி இருக்கிறார் எனவே அவர் திறமை யற்றவர் என்று கூறிவிட முடயும்மா?

    அனைவரும் அனைத்து பாடங்களிலும் திறமையாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை அவர்களுடைய MAJOR இல் திறமையாக இருந்தால் போதுமானது மற்றவற்றில் அடிப்படை தெரிந்தால் மட்டும் போதுமானது

    நண்பர்களே போராடுவோம் போராடுவோம் போராடுவோம் வெற்றி கிடைக்கும் வரை போராடுவோம் போராடுவோம் போராடுவோம்

    ReplyDelete
  44. +2 மதிப்பெண்ணுக்கு பதிலாக சீநியரிட்டிக்கு 10 மதிப்பெண் தரவேண்டும்
    ஒன்றுபடுங்கள் தோழர்களே


    போராட்டம் ஒன்றே இதை பெட்ருதரும்
    இதனால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்றாக குரல் எழுப்புவோம்

    இப்பொழுது இதை செய்ய தவறினால் இனி வரும் காலங்களில் ஆசிரியர் வேலை என்பது கனவாகவே போய்விடும்

    நம்மால் முடிந்த வரை போராடுவோம் வெற்றி பெறுவோம்

    இப்பொழுது இருக்கும் நடைமுறையை பார்த்தால்
    இப்பொழுது படித்தவர்களால் மட்டுமே வேலைக்கு செல்ல முடியும் என்ற சூழ்நிலை இருக்கிறது

    முன்பே படித்து முடித்து வேலைக்காக காத்திருப்பவர்கள் நிலை கேள்விக்குறிதான்

    அனைத்து பத்திரிக்கைக்கும் இதை வெளியிட்டு சமுக நலன் காக்க வேண்டும்

    எத்தனையோ பேர் கல்லூரியில் தங்கள் அறிவை வளர்த்துகொண்டு திறைமையானவர்களாக வந்து இருக்கிறார்கள்

    கணித மேதை ராமானுஜம் FAIL ஆகி இருக்கிறார் எனவே அவர் திறமை யற்றவர் என்று கூறிவிட முடயும்மா?

    அனைவரும் அனைத்து பாடங்களிலும் திறமையாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை அவர்களுடைய MAJOR இல் திறமையாக இருந்தால் போதுமானது மற்றவற்றில் அடிப்படை தெரிந்தால் மட்டும் போதுமானது

    நண்பர்களே போராடுவோம் போராடுவோம் போராடுவோம் வெற்றி கிடைக்கும் வரை போராடுவோம் போராடுவோம் போராடுவோம்

    ReplyDelete
    Replies
    1. Sir u r correct give ur contact num or mail id we have to struggle

      Delete
    2. தமிழன் sir ur contact no please

      Delete
  45. Real problem ah face pannurathu 76 and below weightage candidates only .
    neenga tet la 90 and above mark yeduthu . Unga job ah 82 and 89 mark candidate thatti paripanga

    solution:

    1.cv completed candidate ku 1st posting podanum.
    2.prospectus la 60% than tet exam cleared irukku adhula than pass panni cv complete pannunom .atharku pinbu veliyitta arivvippal engal urimai pathipadaiya kudathu nu court la case file pannanum.
    3.tet mark wise posting poda vendum.

    Iedhula yetheinu onerai niraivendra vendum...

    ReplyDelete
    Replies
    1. second point is ok. If any body file a case against this sure TRB face a problem.

      Delete
  46. i see your command of 12.01 mr adirathi you are inter putting my name in this discussion mind ur duty i cannot beg any body to give me a job to me i am so senior than you so you do not use my name like this discussion my employment seniority is 23 years ur not like that i have more experiences in my life than so you need not mention my name like this discussions

    ReplyDelete
    Replies

    1. i see your command of 12.01 mr adirathi you are inter putting my name in this discussion mind ur duty i cannot beg any body to give me a job to me i am so senior than you so you do not use my name like this discussion my employment seniority is 23 years ur not like that i have more experiences in my life than so you need not mention my name like this discussions

      Delete
  47. Hello jamvi syllabus l LINKED TO HIGHER SECONDARY STAGE. Endru Theravada koduthirunthatgal nam than athai thelivaga padikkavillai

    ReplyDelete
  48. hai anbu mam my wt paper1-79&paper2-77 can i get job for paper2?pls anyone reply.

    ReplyDelete
  49. my major maths wt-77 can i get job? pls anyone reply

    ReplyDelete
  50. Hai frns im bcm 77 eng. Ippo thinamum oru thaga val. Namala sakatika ra ga. Unmayalum ethayo elantha mathiri yaa feel pana ra. Yaro theri cha vaga irantha mathiri feel pan ra. Eppn thu kalam varum

    ReplyDelete
  51. sir innaiku trbku call panna process panikitu irukkom wait pannuga endru sollivitargal enakku ennavo june mela akkum nu thonuthu any body have positive news and my weitage 77 bc tamil i get job

    ReplyDelete
  52. Vegam undu vivegam illai arasidam.

    ReplyDelete
  53. Hi viraivil amma maana nala kaapagam ammavin kaiyal feb 24 th open agum tet la pass anavagalukaga

    ReplyDelete
    Replies
    1. Engaium wgt papangalo?
      Plz anybody clarify my doubt.

      Delete
    2. ஆமாமா...weight ம் + ageம் கொண்டுதான்.....நிரப்ப போறாங்க.....

      Delete
    3. Salem dt kkaranga than first.

      Delete
    4. சேலத்துல கொஞ்சம் எடை குறைவான நபர்கள் தாங்க இருக்காங்க...அதனால் முதல் தகுதியிலே சேலத்துகாரங்க அவுட்டு ....அடுத்து நீங்க தான் கவனமா இருங்க......

      Delete
  54. Hl frnds my waitage mark 73 i am tamil medium claimed i got the job pls everybody

    ReplyDelete
  55. What is the highest weightage for physics reply pls

    ReplyDelete
    Replies
    1. Hai Friends, Science stream all subjects, only less candidates cleared in TET than the number of posts. So be cool, you will get the appointment order soon.
      valga valamudan.

      Delete
  56. பேரவை கூட்டம் முடிந்து விட்டதா? இவை முடிந்து பின்பு தான் எதுவும் நடக்கும் ...

    ReplyDelete
  57. Tetல் 82to 89 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் வெய்ட்டேஜ் மதிப்பெண்கள் 76 வருபவர்கள் இருக்கிறீர்களா சொல்லுங்கள்.

    ReplyDelete
  58. I madè phone cal trb at 4 .50 pm they told to wait 2 week for posting

    ReplyDelete
    Replies
    1. முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கா நண்பரே!

      Delete
  59. i am chemistry major wtage 80and tet mark 84.can any one tell i got the job

    ReplyDelete
    Replies
    1. என்ன நண்பா அதிகபட்சமாக 76 தான் வரும்.

      Delete
    2. Sir first u check it weightage marks . U get chance for total weightage 76. (36+40)

      Delete
    3. Sir first u check it weightage marks . U get chance for total weightage 76. (36+40)

      Delete
  60. ஆசிரியர் வேலை வரும்!!!!!!!!!!!! ஆனா ,வராது ..........trb பண்றத பார்த்தா ............அரசு அறிவித்த மதிப்பெண் சலுகையை இனி வரும் [2014_2015] தேர்வில் எடுத்துக்கொண்டால் இந்த கொளறுபடி கண்டிப்பா வராது ...........தேர்வில் தோல்வி அடைந்த 6 லட்சம் பேர் +சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த 27ஆயிரம் பேரின் கருத்துக்கள்.........

    ReplyDelete
  61. Ennaku theri cha vaga sonan ga, 3days vanthu rum nu. Ungaluku theriuma?

    ReplyDelete
    Replies
    1. ஆம் வரும் அம்மாவின் பிறந்த நாள்.

      Delete
  62. paper 1 weightage 79, paper 2 weightage 77 (maths) , bc... any chance to get job...

    ReplyDelete
  63. exam notification ku munadi eruntha rule than follow pananum. relaxation should be given for next tet only....

    ReplyDelete
    Replies
    1. Sometimes vacant increase after notification what to do?

      Delete
    2. Sir you see in the vacancies column they informed that the quantity is tentative So if it will increase no problem.

      Delete
  64. even politicians could change all other's fate,,,!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி