TRB:முதுகலை ஆசிரியர்கள் 2012-13 Zoology, Geography, Home Science, Physical Education Director Grade-I and Bio-Chemistry ஆகிய தேர்வர்களின் தேர்ச்சிப் பட்டியல் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2014

TRB:முதுகலை ஆசிரியர்கள் 2012-13 Zoology, Geography, Home Science, Physical Education Director Grade-I and Bio-Chemistry ஆகிய தேர்வர்களின் தேர்ச்சிப் பட்டியல் வெளியீடு.


தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள PG பாடங்களைத்தவிர்த்து பிறபாடங்களின் இறுதிப்பட்டியல் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளின் தீர்ப்புக்கு பின்னரே வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.



The results of other subjects ( otherthan Zoology, Geography, Home Science, Physical Director Grade-I and Bio Chemistry )will be released after the verdict of the Hon'ble High Court of Madras in the cases related to challenging of key answers

PROVISIONAL SELECTION LIST AFTER REVISED CERTIFICATE VERIFICATION


(Zoology, Geography, Home Science, Physical education Director Grade-I, Bio-Chemistry Subject)

CLICK HERE FOR PROVISIONAL SELECTION LIST AFTER CERTIFICATEVERIFICATION - INDIVIDUAL QUERY

CLICK HERE FOR PROVISIONAL SELECTION LIST AFTER CERTIFICATEVERIFICATION - PDF

59 comments:

  1. Some Pg sub -zoo geo final selection list published in trb website.

    We expect counselling date soon as official news.

    ReplyDelete
    Replies
    1. \நண்பர்களே இன்று தமிழில் டைப்பிங் செய்வது பற்றி நிறையபேர் கேட்டுருந்தீர்கள்...ஆனால் அந்த குறிப்பிட்ட மென்பொருளை ஜிமெயில் மூலம் அனுப்ப முடியவில்லை...இதற்காக வருந்துகிறேன்....ஆனால் அந்த மென்பொருளை தரவிறக்கம்(download) செய்யும் link கொடுத்துள்ளேன்...இந்த முறையில் நீங்கள் இணையதள இணைப்பு இல்லாமலே தமிழில் டைபிங் செய்ய முடியும்...அதுமட்டுமில்லாமல் நேரடியாக நமது கமெண்ட் பாக்ஸ் லையே டைபிங் செய்யலாம்....மற்றும் இதன் font அணைத்து விண்டோ விழும் இருக்க கூடியது என்பதால் இதை வேறு ஒரு கணினியில் படிக்க எந்த ஒரு பிரச்சினையும் இருக்காது.......

      1. just copy& past to download

      http://www.google.co.in/inputtools/windows/#

      2.அருகில் (right hand) வலது கை பக்கம் தமிழ் மொழியை குறியிட்டு
      3.agreement box ல் accept கொடுத்து download செய்யவும்...பின் இன்ஸ்டால் செய்யவும்......

      இன்ஸ்டால் ஆனா பின்பு எங்குவேண்டுமானாலும் alt +shift அழுத்துவதன் மூலம் மொழியை மாற்றலாம்....
      நன்றி...பயன்படுத்திவிட்டு கருத்துகளை சொல்லுங்கள்....

      Delete
    2. SIR.....................
      ENGLISH TO TAMIL DICTIONARY KUDUNGA....................PLS............

      Delete
    3. PALS E-DICTIONARY நன்றாக உள்ளது......

      Delete
    4. http://ildc.in/tamil/Gist/Palaniappa/Pals-Tamil-e-Dictionary.zip

      மேலுள்ள LINK கொண்டு இதை download செய்து கொள்ளலாம்...ஆனால் 73MB அளவு கொண்டது......

      Delete
  2. முதுநிலை வரலாறு பாடத்திற்கு சென்னை உயா்நீதி மன்றத்தில் வழக்கு இருக்கிறதா. அதனால்தான் தோ்வு பட்டியல் வெளியிடவில்லையா. தொிந்தவா்கள் கூறுங்கள். எப்போது வெளியாகும்

    ReplyDelete
  3. when wil come other subject after judgement is kanthudaipu

    ReplyDelete
  4. after judgement is fake news....then why they with held more than 20 candidates in this selection list...this shows that the cases filed for these subjects also..

    ReplyDelete
    Replies
    1. sir, here with held cases may not be related with key answer. it may be some other problem but other subjects key answer cases pending.

      Delete
  5. judges judgement kuduka why late pandrage.

    ReplyDelete
  6. tomo our honourable CM will issue appointment order for 7 PG candidates in secreteriat...

    ReplyDelete
  7. TET CV/RESULT Patri eathavathu thagaval TRB Arivikkuma. After election r before election. Urithiyana msg announce pannunga to media

    ReplyDelete
  8. Some Pg sub -zoo,geo final selection list published in trb website.

    Other sub pending before hc -said by trb. Even for the published sub trb withheld few posts. This shows that sub writs too pending in court.

    Only dist ceo's office r instructed to get ready with all pg subject vacancy list.

    No intimation abt pg counselling tom for tamil. Dinamalar news today disturbed all with false news as CM would give appointment order for few pg candidates tom & counselling in ceo offices.

    Still some news arrives as tom CM would issue appointment order for 7 pg tamil candidates.

    But all pg candidates we wait for a while for other sub final list from trb sooner & official announcement of pg counselling date from dse soon for all pg sub within this weekend feb 21th.

    TN govt wil do miracles in govt teachers appointment & announcement (like 5% relaxation for tet 2012, grade pay change for pg /sgt, 50% merge with basic pay, cps to tpf....) before announcement of election date.

    ReplyDelete
    Replies
    1. 21 குள்ள final result publish ஆய்டும sir.is it true

      Delete
  9. Anybody please tell what is the meaning of with held

    ReplyDelete
  10. Namakku ( tet passed candidates) yappo viduvu kalam?

    ReplyDelete
    Replies
    1. உறுதியா இன்னைக்கு கிடையாது.....ஆனா நாளைக்கு சரியா விடிகாலைல 6 மணிக்கு....மறந்துடாதீங்க.........

      Delete
    2. 6 o clock thoongita porannu eppove thoonga ma wait panran.

      Delete
    3. தெரியுது....நான் ஏற்கனவே சொன்ன மாதிரி உங்க வீட்டுல இருக்கிற நாய் தான் பாவம்...இப்பவும் அது தான் முளிசிகிட்டு இருக்கும்.........

      Delete
  11. வணக்கம் நண்பர்களே TET பற்றி ஏதாவது செய்தி உண்டா?????

    ReplyDelete
  12. 2012 relaxation than tha oc ikkum thanga nanga enn pavam seithoum

    ReplyDelete
  13. Only the honourable judge mr SUBBAIAH is the real hero . yes, he is the judge for the so many key answer suspected cases in pg trb .But y this honourable person did not understand or ignored the madurai bench issued order against the key ans cases.its ok this power will decided who must teach .

    ReplyDelete
  14. please frnd +2 degree and BEd la edutha each percent markukum weightage calculate pannanum
    for example
    +2la 720 edutha vanukum 839Mark edutha vanukum same weightage markam
    enna koduma sir idhu
    entha nonsense intha system konduvanthan
    pls frnd ithuku AMMA govt than karanam pls understand
    pls case file pannuga illa AMMA vidam MLA kuda pesamudiyathu
    pls understand

    ReplyDelete
  15. For TETweightage
    please frnd +2 degree and BEd la edutha each percent markukum weightage calculate pannanum
    for example
    +2la 720 edutha vanukum 839Mark edutha vanukum same weightage markam
    enna koduma sir idhu
    entha nonsense intha system konduvanthan
    pls frnd ithuku AMMA govt than karanam pls understand
    pls case file pannuga illa AMMA vidam MLA kuda pesamudiyathu
    pls understand

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. PG TRB TAMIL CASE COMES HEARING BEFORE
    JUSTICE SUDHAKAR & VELUMANI on 19.02.2014 in Madurai HC.

    ReplyDelete
  18. What are the cases pending in pg Economics?

    ReplyDelete
  19. Judge ean casea thalli vechukitte poraaru?

    ReplyDelete
  20. Indha case ellaam seekkaram mudikka vendiya case. But ean delay aagudhu. Something wrong.

    ReplyDelete
  21. ஒவகபள TRB PG அைனவழகயரச.ஆ .ைபயா 19.02.14பகசாரைணவறன. ெசைனஉயமற 19 .02.14 சாரைணவறனவழக particulars of writs ----------------------------------------------------------------------------------------------------------------1WRIT PETITIONERS CLAIMING UNDER PERSONS STUDIED TAMIL MEDIUM ----------------------------------------------------------------------------

    ReplyDelete
  22. More information about pg case see thamaraithamil.blogspot.in

    ReplyDelete
  23. அறிவித்தேதா, 2,895பணியிடம்;
    பணி நியமனேமா, 583 பேருக்கு தான்
    முதுகைல ஆசிரியர் நிய மனத்தில் உச்சகட்ட கலாட்டா
    -‍‍தின மலர் நாளேடு


    ஆசிரியர் தேர்வு வாரியம் டி.ஆர்.பி., அறிவித்த, 2,895 முதுகலை ஆசிரியர்
    களில், 583 தமிழ் ஆசிரியர்கள் மட்டும், இன்று பணி நிய மனம் செய்யப்படு
    கின்றனர். இதர பாட ஆசி ரியர்கள் நியமனம், தொடர்ந்து இழுபறியாகேவ உள்ளது.

    கடந்த ஆண்டு ஜூலையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக
    உள்ள, 2,895 முது கைல ஆசிரியர் பணியிடங்கைள நிரப்ப, டி.ஆர்.பி., போட்டிதேர்வை நடத்தியது.

    வழக்கமாக, மூன்று மாதங்களுக்குள், ஒட்டு மொத்த தேர்வுப் பணிகைள முடித்து, இறுதி தேர்வு பட்டியலை வெளியிடும், டி.ஆர்.பி.,க்கு, சமீப காலமாக, நேரம் சரியில்லைலேயாஎன்னேவா, தொடர்ந்து, பல்வேறு வழக்குகளில் சிக்கி, படாதபாடுபடுகிறது.

    ‘முதுகைல தேர்வில், கேள்வி தவறு;
    சரியான விடை த‌ரவில்லை’ என, விதம் விதமாக, பல்வேறு வழக்குகளை, தேர்வர்கள் தொடர்ந்தனர். இதனால், கடும் இழுபறிக்குப் பின், தமிழ் பாடத்திற்குமட்டும் இறுதி தேர்வு பட்டியலை தயாரித்து, பள்ளி கல்வித் துறையிடம், டி.ஆர்.பி., வழங்கியது.

    ஆனால், பிற பாடங்களுக்கான இறுதி பட்டியல், இன்று வரை தயாராகவில்லை. இன்னும், 30 வழக்குகள், நிலுவையில் இருப்பதாக, டி.ஆர்.பி.,வட்டாரம் தெரிவிக்கிறது. இதனால், ஆங்கிலம், கணிதம், அறி
    வியல் உள்ளிட்ட, இதர பாடங்க ளுக் கான வழக்குகள் எப்போது முடியும்;
    எப்போது இறுதி பட் டியல் தயாராகும் என, டி.ஆர்.பி.,க்கே, தெரியாத நிலை
    உள்ளது.

    இதற்கிடையே, தமிழ் பாடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, 583 பேருக்கு மட்டும் இன்று, பணி நிய மன உத்தரவு வழங்கப்படுகிறது. தலைமை செயலகத்தில், இன்று காலை நடக்கும் விழாவில், ஏழு ஆசிரியர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா, பணி நிய மன உத்தரவுகைள வழங்குகிறார். மேலும், 504 பேரை, கருணை அடிப்பைடயில், இள நிலை உதவியாளர்களாக பணி நிய மனம் செய்து, அதற்கான உத்தரவுகைளயும், முதல்வர் வழங்குகிறார்.

    தொடர்ந்து, பல மாவட்டங்களில், கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள, 100 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்கைள, ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம், முதல்வர் திறந்து வைக்கிறார். இதுகுறித்து, கல்வித் துறை வட்டாரம் கூறுகையில், ‘இதர பாடங்க ளுக்கான பட்டியல் வந்தால், அவர்கைளயும், பணி நியமனம் செய்வோம். தமிழ் பாட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, 21ம் தேதி, ஆன்லைன் வழியில் நடக்கும்’ என, தெரிவித்தது.

    ReplyDelete
  24. உயிரியல், புவியியல் உள்ளிட்ட பாடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு
    --‍ தின மணி நாளேடு

    உயிரியல், புவியியல் உள்ளிட்ட பாடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்டன.

    உயிரியல், புவியியல், ஹோம் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி ஆகிய பாடங்களுக்கும், உடற்கல்வி இயக்குநர் கிரேடு -1 பணியிடத்துக்குமான தேர்வுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ழ்க்ஷ.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவு அக்டோபர் 7-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

    இந்தத் தேர்வுக்கான முக்கிய விடைகளில் மாற்றம் செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. புதிதாக தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த மாதம் நடத்தப்பட்டது.

    போட்டித் தேர்வு மதிப்பெண் மற்றும் பணி அனுபவம், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு ஆகியவற்றுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றி இந்த 4 பாடங்களுக்கும், உடற்கல்வி இயக்குநர் பணியிடத்துக்குமான தேர்வுப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

    உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வந்த பிறகு பிற பாடங்களுக்கான தேர்வுப் பட்டியலும் வெளியிடப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

    ReplyDelete
  25. முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

    --- தின தந்தி நாளேடு

    தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதையொட்டி ஆசிரியர் தேர்வு வாரியம் இதற்கான போட்டித்தேர்வை கடந்த ஜூலை மாதம் நடத்தி, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

    இதனையொட்டி பல பாடப்பிரிவுகளுக்கு தேர்வு எழுதிய ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தை எதிர்த்து நீதிமன்றத்தை நாடினார்கள். இதையடுத்து நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ் பாடத்திற்குரிய முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது.

    அவர்களுக்கு விரைவில் பணி ஆணை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விலங்கியல், உயிரி வேதியியல் (பையோ கெமிஸ்ட்ரி), மனை அறிவியல் (ஹோம் சயின்ஸ்), புவியியல் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை–1 ஆகிய 5 பாடங்களுக்கு உரிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அந்த பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. மற்ற பாடங்களுக்கு உரிய ஆசிரியர் தேர்வு பட்டியல், கோர்ட்டு தீர்ப்பு வந்த பிறகு வெளியிடப்படும் என்று தெரிகிறது.

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. எப்போ சாா் வழக்குகள் முடிவுக்கு வரும். என்னதான் வழக்கு நடக்கிறது

    ReplyDelete
  28. Pg economicsla casea illa, But posting delay. Tamila case irukku aanaa avangaluku appointment order kudukka poraanga.

    ReplyDelete
  29. PG & TET:

    CM wil initiate PG teachers appointment with with many announcements in Edn dept.

    7 pg tamil candidates(present recruitment 2012-2013-not last year posts) wil b issued appointment order from CM today at secretariat.(this news confirmed yesterday)

    Pg online counselling for tamil would b conducted on feb 21 sat at concern dist ceo offices.

    Other pg sub counselling also conducted if published within feb 21st.

    Dont worry. All pg sub list will b published soon & counselling to b conducted & get get appointed soon.

    PG TRB TAMIL CASE COMES HEARING BEFORE
    JUSTICE SUDHAKAR & VELUMANI on today 19.02.2014 in Madurai HC.

    TET relaxation for 82-89 marks of 2012 would b expected soon from tn govt with appointment as separate selection list with weightage 36 or without weightage as followed in tet 2012.

    TET 82-89 list of both 2012 & 2013 expected soon from trb after CM announcement.

    After all - new pg recruitment would b announced by trb earlier before election date announcement.

    ReplyDelete
    Replies
    1. Thanks for your news. I am 85 in tet 2012 in paper 2
      PG micro biology trb 2013 mark 75 but cut off 76 any chance to get job
      Please reply

      Delete
  30. I am pg economics. My phone number 9840986709. Please tell me that what cases are pending in economics?

    ReplyDelete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. இன்று(19.02.2014 AT 2.15 PM)சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வரும் வழக்குகள்
      GROUPING MATTERS
      WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD [FOR RECRUITMENT]
      1 EQUIVALENCE
      2 TAMIL MEDIUM QUOTA
      3 TWO DEGREE STUDIED IN SAME CALENDER YEAR
      4 CERTIFICATE NOT PRODUCED (DURING CERTIFICATE VERIFICATION)
      5 NOT PRODUCED CERTIFICATE
      6 CERTIFICATE VERIFICATION
      7 CERTIFICATE VERIFICATION NOT PRODUCED PUC
      8 CANCELLATION OF APPOINTMENT
      9 ONE YEAR DEGREE
      10 NOT SELECTED AFTER THE CERTIFICATE VERIFICATION
      11 CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS IN TAMIL
      12 CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS IN VARIOUS SUBJECTS

      Delete
  32. தமிழ் பாட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, 21ம் தேதி, ஆன்லைன் வழியில் நடக்கும் -தினமலர்
    ஆசிரியர் தேர்வு வாரியம் டி.ஆர்.பி., அறிவித்த, 2,895 முதுகலை ஆசிரியர்களில், 583 தமிழ் ஆசிரியர்கள் மட்டும், இன்று பணி நிய மனம் செய்யப்படுகின்றனர். இதர பாட ஆசி ரியர்கள் நியமனம், தொடர்ந்து இழுபறியாகேவ உள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகஉள்ள, 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்கைள நிரப்ப, டி.ஆர்.பி., போட்டிதேர்வை நடத்தியது. வழக்கமாக, மூன்று மாதங்களுக்குள், ஒட்டு மொத்த தேர்வுப் பணிகைள முடித்து, இறுதி தேர்வு பட்டியலை வெளியிடும், டி.ஆர்.பி.,க்கு, சமீப காலமாக, நேரம் சரியில்லைலேயாஎன்னேவா, தொடர்ந்து, பல்வேறு வழக்குகளில் சிக்கி, படாதபாடுபடுகிறது.
    ' முதுகலை தேர்வில், கேள்வி தவறு;சரியான விடை தரவில்லை' என, விதம் விதமாக, பல்வேறு வழக்குகளை, தேர்வர்கள் தொடர்ந்தனர். இதனால், கடும் இழுபறிக்குப் பின், தமிழ் பாடத்திற்குமட்டும் இறுதி தேர்வு பட்டியலை தயாரித்து, பள்ளி கல்வித் துறையிடம், டி.ஆர்.பி., வழங்கியது. ஆனால், பிற பாடங்களுக்கான இறுதி பட்டியல், இன்று வரை தயாராகவில்லை.(this is the news before publishing the 5 subject results by TRB)
    இன்னும், 30 வழக்குகள், நிலுவையில் இருப்பதாக, டி.ஆர்.பி.,வட்டாரம் தெரிவிக்கிறது. இதனால், ஆங்கிலம், கணிதம், அறிவியல் உள்ளிட்ட, இதர பாடங்களுக் கான வழக்குகள் எப்போது முடியும்;எப்போது இறுதி பட் டியல் தயாராகும் என, டி.ஆர்.பி.,க்கே, தெரியாத நிலைஉள்ளது.
    இதற்கிடையே, தமிழ் பாடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, 583 பேருக்கு மட்டும் இன்று, பணி நிய மன உத்தரவு வழங்கப்படுகிறது. தலைமை செயலகத்தில், இன்று காலை நடக்கும் விழாவில், ஏழு ஆசிரியர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா, பணி நிய மன உத்தரவுகைள வழங்குகிறார்.
    மேலும், 504 பேரை, கருணை அடிப்பைடயில், இள நிலை உதவியாளர்களாக பணி நிய மனம் செய்து, அதற்கான உத்தரவுகைளயும், முதல்வர் வழங்குகிறார். தொடர்ந்து, பல மாவட்டங்களில், கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள, 100 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்கைள, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், முதல்வர் திறந்து வைக்கிறார். இதுகுறித்து, கல்வித் துறை வட்டாரம் கூறுகையில், 'இதர பாடங்களுக்கான பட்டியல் வந்தால், அவர்கைளயும், பணி நியமனம் செய்வோம். தமிழ் பாட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, 21ம் தேதி, ஆன்லைன் வழியில் நடக்கும்' என, தெரிவித்தது.

    ReplyDelete
  33. News confirmed from ceo office - ONLINE PG COUNSELLING FOR PG TAMIL dated 21.02.2014 Saturday.

    ReplyDelete
    Replies
    1. Sir any idea about cv finished TET candidates?

      Delete
    2. Siranjeevi sir I am raja from Salem botany candidate.last year I was talked with you..now you changed the number..I am also this year again selected .this time very safe..no I want talk to you sir.please give me your number. My number9486825035...or sent a. Mail me...rajabotsanjay84@ gmail.com

      Delete
  34. 21 Friday so counseling friday or Saturday

    ReplyDelete
  35. when will the counselling for other PG subjects

    ReplyDelete
  36. முதுகலை ஆசிரியர் தேர்வு கணிதம் பாடத்தில் ஏதேனும் வழக்குகள் உள்ளதா? தெரிந்தால் pls சொல்லுங்க‌

    ReplyDelete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி