தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள PG பாடங்களைத்தவிர்த்து பிறபாடங்களின் இறுதிப்பட்டியல் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளின் தீர்ப்புக்கு பின்னரே வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
The results of other subjects ( otherthan Zoology, Geography, Home Science, Physical Director Grade-I and Bio Chemistry )will be released after the verdict of the Hon'ble High Court of Madras in the cases related to challenging of key answers
PROVISIONAL SELECTION LIST AFTER REVISED CERTIFICATE VERIFICATION
(Zoology, Geography, Home Science, Physical education Director Grade-I, Bio-Chemistry Subject)
CLICK HERE FOR PROVISIONAL SELECTION LIST AFTER CERTIFICATEVERIFICATION - INDIVIDUAL QUERY
CLICK HERE FOR PROVISIONAL SELECTION LIST AFTER CERTIFICATEVERIFICATION - PDF
Some Pg sub -zoo geo final selection list published in trb website.
ReplyDeleteWe expect counselling date soon as official news.
\நண்பர்களே இன்று தமிழில் டைப்பிங் செய்வது பற்றி நிறையபேர் கேட்டுருந்தீர்கள்...ஆனால் அந்த குறிப்பிட்ட மென்பொருளை ஜிமெயில் மூலம் அனுப்ப முடியவில்லை...இதற்காக வருந்துகிறேன்....ஆனால் அந்த மென்பொருளை தரவிறக்கம்(download) செய்யும் link கொடுத்துள்ளேன்...இந்த முறையில் நீங்கள் இணையதள இணைப்பு இல்லாமலே தமிழில் டைபிங் செய்ய முடியும்...அதுமட்டுமில்லாமல் நேரடியாக நமது கமெண்ட் பாக்ஸ் லையே டைபிங் செய்யலாம்....மற்றும் இதன் font அணைத்து விண்டோ விழும் இருக்க கூடியது என்பதால் இதை வேறு ஒரு கணினியில் படிக்க எந்த ஒரு பிரச்சினையும் இருக்காது.......
Delete1. just copy& past to download
http://www.google.co.in/inputtools/windows/#
2.அருகில் (right hand) வலது கை பக்கம் தமிழ் மொழியை குறியிட்டு
3.agreement box ல் accept கொடுத்து download செய்யவும்...பின் இன்ஸ்டால் செய்யவும்......
இன்ஸ்டால் ஆனா பின்பு எங்குவேண்டுமானாலும் alt +shift அழுத்துவதன் மூலம் மொழியை மாற்றலாம்....
நன்றி...பயன்படுத்திவிட்டு கருத்துகளை சொல்லுங்கள்....
SIR.....................
DeleteENGLISH TO TAMIL DICTIONARY KUDUNGA....................PLS............
PALS E-DICTIONARY நன்றாக உள்ளது......
Deletehttp://ildc.in/tamil/Gist/Palaniappa/Pals-Tamil-e-Dictionary.zip
Deleteமேலுள்ள LINK கொண்டு இதை download செய்து கொள்ளலாம்...ஆனால் 73MB அளவு கொண்டது......
முதுநிலை வரலாறு பாடத்திற்கு சென்னை உயா்நீதி மன்றத்தில் வழக்கு இருக்கிறதா. அதனால்தான் தோ்வு பட்டியல் வெளியிடவில்லையா. தொிந்தவா்கள் கூறுங்கள். எப்போது வெளியாகும்
ReplyDeletewhen wil come other subject after judgement is kanthudaipu
ReplyDeleteafter judgement is fake news....then why they with held more than 20 candidates in this selection list...this shows that the cases filed for these subjects also..
ReplyDeletesir, here with held cases may not be related with key answer. it may be some other problem but other subjects key answer cases pending.
Deletejudges judgement kuduka why late pandrage.
ReplyDeletetomo our honourable CM will issue appointment order for 7 PG candidates in secreteriat...
ReplyDeleteTET CV/RESULT Patri eathavathu thagaval TRB Arivikkuma. After election r before election. Urithiyana msg announce pannunga to media
ReplyDeleteSome Pg sub -zoo,geo final selection list published in trb website.
ReplyDeleteOther sub pending before hc -said by trb. Even for the published sub trb withheld few posts. This shows that sub writs too pending in court.
Only dist ceo's office r instructed to get ready with all pg subject vacancy list.
No intimation abt pg counselling tom for tamil. Dinamalar news today disturbed all with false news as CM would give appointment order for few pg candidates tom & counselling in ceo offices.
Still some news arrives as tom CM would issue appointment order for 7 pg tamil candidates.
But all pg candidates we wait for a while for other sub final list from trb sooner & official announcement of pg counselling date from dse soon for all pg sub within this weekend feb 21th.
TN govt wil do miracles in govt teachers appointment & announcement (like 5% relaxation for tet 2012, grade pay change for pg /sgt, 50% merge with basic pay, cps to tpf....) before announcement of election date.
21 குள்ள final result publish ஆய்டும sir.is it true
DeleteAnybody please tell what is the meaning of with held
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteNamakku ( tet passed candidates) yappo viduvu kalam?
ReplyDeleteஉறுதியா இன்னைக்கு கிடையாது.....ஆனா நாளைக்கு சரியா விடிகாலைல 6 மணிக்கு....மறந்துடாதீங்க.........
DeleteMarakka matten.
Delete6 o clock thoongita porannu eppove thoonga ma wait panran.
Deleteதெரியுது....நான் ஏற்கனவே சொன்ன மாதிரி உங்க வீட்டுல இருக்கிற நாய் தான் பாவம்...இப்பவும் அது தான் முளிசிகிட்டு இருக்கும்.........
Deleteவணக்கம் நண்பர்களே TET பற்றி ஏதாவது செய்தி உண்டா?????
ReplyDelete2012 relaxation than tha oc ikkum thanga nanga enn pavam seithoum
ReplyDeleteOnly the honourable judge mr SUBBAIAH is the real hero . yes, he is the judge for the so many key answer suspected cases in pg trb .But y this honourable person did not understand or ignored the madurai bench issued order against the key ans cases.its ok this power will decided who must teach .
ReplyDeleteplease frnd +2 degree and BEd la edutha each percent markukum weightage calculate pannanum
ReplyDeletefor example
+2la 720 edutha vanukum 839Mark edutha vanukum same weightage markam
enna koduma sir idhu
entha nonsense intha system konduvanthan
pls frnd ithuku AMMA govt than karanam pls understand
pls case file pannuga illa AMMA vidam MLA kuda pesamudiyathu
pls understand
For TETweightage
ReplyDeleteplease frnd +2 degree and BEd la edutha each percent markukum weightage calculate pannanum
for example
+2la 720 edutha vanukum 839Mark edutha vanukum same weightage markam
enna koduma sir idhu
entha nonsense intha system konduvanthan
pls frnd ithuku AMMA govt than karanam pls understand
pls case file pannuga illa AMMA vidam MLA kuda pesamudiyathu
pls understand
This comment has been removed by the author.
ReplyDeletePG TRB TAMIL CASE COMES HEARING BEFORE
ReplyDeleteJUSTICE SUDHAKAR & VELUMANI on 19.02.2014 in Madurai HC.
What are the cases pending in pg Economics?
ReplyDeleteHow much your mark?
DeleteMohan sir eco coaching enga nalla solli tharuvanga
DeleteJudge ean casea thalli vechukitte poraaru?
ReplyDeleteIndha case ellaam seekkaram mudikka vendiya case. But ean delay aagudhu. Something wrong.
ReplyDeleteஒவகபள TRB PG அைனவழகயரச.ஆ .ைபயா 19.02.14பகசாரைணவறன. ெசைனஉயமற 19 .02.14 சாரைணவறனவழக particulars of writs ----------------------------------------------------------------------------------------------------------------1WRIT PETITIONERS CLAIMING UNDER PERSONS STUDIED TAMIL MEDIUM ----------------------------------------------------------------------------
ReplyDeleteMore information about pg case see thamaraithamil.blogspot.in
ReplyDeletepg english enna case ullathu..
ReplyDeletepg english enna case ullathu..
ReplyDeleteஅறிவித்தேதா, 2,895பணியிடம்;
ReplyDeleteபணி நியமனேமா, 583 பேருக்கு தான்
முதுகைல ஆசிரியர் நிய மனத்தில் உச்சகட்ட கலாட்டா
-தின மலர் நாளேடு
ஆசிரியர் தேர்வு வாரியம் டி.ஆர்.பி., அறிவித்த, 2,895 முதுகலை ஆசிரியர்
களில், 583 தமிழ் ஆசிரியர்கள் மட்டும், இன்று பணி நிய மனம் செய்யப்படு
கின்றனர். இதர பாட ஆசி ரியர்கள் நியமனம், தொடர்ந்து இழுபறியாகேவ உள்ளது.
கடந்த ஆண்டு ஜூலையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக
உள்ள, 2,895 முது கைல ஆசிரியர் பணியிடங்கைள நிரப்ப, டி.ஆர்.பி., போட்டிதேர்வை நடத்தியது.
வழக்கமாக, மூன்று மாதங்களுக்குள், ஒட்டு மொத்த தேர்வுப் பணிகைள முடித்து, இறுதி தேர்வு பட்டியலை வெளியிடும், டி.ஆர்.பி.,க்கு, சமீப காலமாக, நேரம் சரியில்லைலேயாஎன்னேவா, தொடர்ந்து, பல்வேறு வழக்குகளில் சிக்கி, படாதபாடுபடுகிறது.
‘முதுகைல தேர்வில், கேள்வி தவறு;
சரியான விடை தரவில்லை’ என, விதம் விதமாக, பல்வேறு வழக்குகளை, தேர்வர்கள் தொடர்ந்தனர். இதனால், கடும் இழுபறிக்குப் பின், தமிழ் பாடத்திற்குமட்டும் இறுதி தேர்வு பட்டியலை தயாரித்து, பள்ளி கல்வித் துறையிடம், டி.ஆர்.பி., வழங்கியது.
ஆனால், பிற பாடங்களுக்கான இறுதி பட்டியல், இன்று வரை தயாராகவில்லை. இன்னும், 30 வழக்குகள், நிலுவையில் இருப்பதாக, டி.ஆர்.பி.,வட்டாரம் தெரிவிக்கிறது. இதனால், ஆங்கிலம், கணிதம், அறி
வியல் உள்ளிட்ட, இதர பாடங்க ளுக் கான வழக்குகள் எப்போது முடியும்;
எப்போது இறுதி பட் டியல் தயாராகும் என, டி.ஆர்.பி.,க்கே, தெரியாத நிலை
உள்ளது.
இதற்கிடையே, தமிழ் பாடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, 583 பேருக்கு மட்டும் இன்று, பணி நிய மன உத்தரவு வழங்கப்படுகிறது. தலைமை செயலகத்தில், இன்று காலை நடக்கும் விழாவில், ஏழு ஆசிரியர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா, பணி நிய மன உத்தரவுகைள வழங்குகிறார். மேலும், 504 பேரை, கருணை அடிப்பைடயில், இள நிலை உதவியாளர்களாக பணி நிய மனம் செய்து, அதற்கான உத்தரவுகைளயும், முதல்வர் வழங்குகிறார்.
தொடர்ந்து, பல மாவட்டங்களில், கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள, 100 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்கைள, ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம், முதல்வர் திறந்து வைக்கிறார். இதுகுறித்து, கல்வித் துறை வட்டாரம் கூறுகையில், ‘இதர பாடங்க ளுக்கான பட்டியல் வந்தால், அவர்கைளயும், பணி நியமனம் செய்வோம். தமிழ் பாட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, 21ம் தேதி, ஆன்லைன் வழியில் நடக்கும்’ என, தெரிவித்தது.
உயிரியல், புவியியல் உள்ளிட்ட பாடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு
ReplyDelete-- தின மணி நாளேடு
உயிரியல், புவியியல் உள்ளிட்ட பாடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்டன.
உயிரியல், புவியியல், ஹோம் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி ஆகிய பாடங்களுக்கும், உடற்கல்வி இயக்குநர் கிரேடு -1 பணியிடத்துக்குமான தேர்வுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ழ்க்ஷ.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவு அக்டோபர் 7-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்தத் தேர்வுக்கான முக்கிய விடைகளில் மாற்றம் செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. புதிதாக தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த மாதம் நடத்தப்பட்டது.
போட்டித் தேர்வு மதிப்பெண் மற்றும் பணி அனுபவம், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு ஆகியவற்றுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றி இந்த 4 பாடங்களுக்கும், உடற்கல்வி இயக்குநர் பணியிடத்துக்குமான தேர்வுப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வந்த பிறகு பிற பாடங்களுக்கான தேர்வுப் பட்டியலும் வெளியிடப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
ReplyDelete--- தின தந்தி நாளேடு
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதையொட்டி ஆசிரியர் தேர்வு வாரியம் இதற்கான போட்டித்தேர்வை கடந்த ஜூலை மாதம் நடத்தி, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதனையொட்டி பல பாடப்பிரிவுகளுக்கு தேர்வு எழுதிய ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தை எதிர்த்து நீதிமன்றத்தை நாடினார்கள். இதையடுத்து நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ் பாடத்திற்குரிய முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது.
அவர்களுக்கு விரைவில் பணி ஆணை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விலங்கியல், உயிரி வேதியியல் (பையோ கெமிஸ்ட்ரி), மனை அறிவியல் (ஹோம் சயின்ஸ்), புவியியல் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை–1 ஆகிய 5 பாடங்களுக்கு உரிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அந்த பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. மற்ற பாடங்களுக்கு உரிய ஆசிரியர் தேர்வு பட்டியல், கோர்ட்டு தீர்ப்பு வந்த பிறகு வெளியிடப்படும் என்று தெரிகிறது.
Anynews about TET
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎப்போ சாா் வழக்குகள் முடிவுக்கு வரும். என்னதான் வழக்கு நடக்கிறது
ReplyDeletePg economicsla casea illa, But posting delay. Tamila case irukku aanaa avangaluku appointment order kudukka poraanga.
ReplyDeletePG & TET:
ReplyDeleteCM wil initiate PG teachers appointment with with many announcements in Edn dept.
7 pg tamil candidates(present recruitment 2012-2013-not last year posts) wil b issued appointment order from CM today at secretariat.(this news confirmed yesterday)
Pg online counselling for tamil would b conducted on feb 21 sat at concern dist ceo offices.
Other pg sub counselling also conducted if published within feb 21st.
Dont worry. All pg sub list will b published soon & counselling to b conducted & get get appointed soon.
PG TRB TAMIL CASE COMES HEARING BEFORE
JUSTICE SUDHAKAR & VELUMANI on today 19.02.2014 in Madurai HC.
TET relaxation for 82-89 marks of 2012 would b expected soon from tn govt with appointment as separate selection list with weightage 36 or without weightage as followed in tet 2012.
TET 82-89 list of both 2012 & 2013 expected soon from trb after CM announcement.
After all - new pg recruitment would b announced by trb earlier before election date announcement.
Thanks for your news. I am 85 in tet 2012 in paper 2
DeletePG micro biology trb 2013 mark 75 but cut off 76 any chance to get job
Please reply
I am pg economics. My phone number 9840986709. Please tell me that what cases are pending in economics?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇன்று(19.02.2014 AT 2.15 PM)சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வரும் வழக்குகள்
DeleteGROUPING MATTERS
WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD [FOR RECRUITMENT]
1 EQUIVALENCE
2 TAMIL MEDIUM QUOTA
3 TWO DEGREE STUDIED IN SAME CALENDER YEAR
4 CERTIFICATE NOT PRODUCED (DURING CERTIFICATE VERIFICATION)
5 NOT PRODUCED CERTIFICATE
6 CERTIFICATE VERIFICATION
7 CERTIFICATE VERIFICATION NOT PRODUCED PUC
8 CANCELLATION OF APPOINTMENT
9 ONE YEAR DEGREE
10 NOT SELECTED AFTER THE CERTIFICATE VERIFICATION
11 CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS IN TAMIL
12 CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS IN VARIOUS SUBJECTS
தமிழ் பாட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, 21ம் தேதி, ஆன்லைன் வழியில் நடக்கும் -தினமலர்
ReplyDeleteஆசிரியர் தேர்வு வாரியம் டி.ஆர்.பி., அறிவித்த, 2,895 முதுகலை ஆசிரியர்களில், 583 தமிழ் ஆசிரியர்கள் மட்டும், இன்று பணி நிய மனம் செய்யப்படுகின்றனர். இதர பாட ஆசி ரியர்கள் நியமனம், தொடர்ந்து இழுபறியாகேவ உள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகஉள்ள, 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்கைள நிரப்ப, டி.ஆர்.பி., போட்டிதேர்வை நடத்தியது. வழக்கமாக, மூன்று மாதங்களுக்குள், ஒட்டு மொத்த தேர்வுப் பணிகைள முடித்து, இறுதி தேர்வு பட்டியலை வெளியிடும், டி.ஆர்.பி.,க்கு, சமீப காலமாக, நேரம் சரியில்லைலேயாஎன்னேவா, தொடர்ந்து, பல்வேறு வழக்குகளில் சிக்கி, படாதபாடுபடுகிறது.
' முதுகலை தேர்வில், கேள்வி தவறு;சரியான விடை தரவில்லை' என, விதம் விதமாக, பல்வேறு வழக்குகளை, தேர்வர்கள் தொடர்ந்தனர். இதனால், கடும் இழுபறிக்குப் பின், தமிழ் பாடத்திற்குமட்டும் இறுதி தேர்வு பட்டியலை தயாரித்து, பள்ளி கல்வித் துறையிடம், டி.ஆர்.பி., வழங்கியது. ஆனால், பிற பாடங்களுக்கான இறுதி பட்டியல், இன்று வரை தயாராகவில்லை.(this is the news before publishing the 5 subject results by TRB)
இன்னும், 30 வழக்குகள், நிலுவையில் இருப்பதாக, டி.ஆர்.பி.,வட்டாரம் தெரிவிக்கிறது. இதனால், ஆங்கிலம், கணிதம், அறிவியல் உள்ளிட்ட, இதர பாடங்களுக் கான வழக்குகள் எப்போது முடியும்;எப்போது இறுதி பட் டியல் தயாராகும் என, டி.ஆர்.பி.,க்கே, தெரியாத நிலைஉள்ளது.
இதற்கிடையே, தமிழ் பாடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, 583 பேருக்கு மட்டும் இன்று, பணி நிய மன உத்தரவு வழங்கப்படுகிறது. தலைமை செயலகத்தில், இன்று காலை நடக்கும் விழாவில், ஏழு ஆசிரியர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா, பணி நிய மன உத்தரவுகைள வழங்குகிறார்.
மேலும், 504 பேரை, கருணை அடிப்பைடயில், இள நிலை உதவியாளர்களாக பணி நிய மனம் செய்து, அதற்கான உத்தரவுகைளயும், முதல்வர் வழங்குகிறார். தொடர்ந்து, பல மாவட்டங்களில், கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள, 100 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்கைள, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், முதல்வர் திறந்து வைக்கிறார். இதுகுறித்து, கல்வித் துறை வட்டாரம் கூறுகையில், 'இதர பாடங்களுக்கான பட்டியல் வந்தால், அவர்கைளயும், பணி நியமனம் செய்வோம். தமிழ் பாட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, 21ம் தேதி, ஆன்லைன் வழியில் நடக்கும்' என, தெரிவித்தது.
News confirmed from ceo office - ONLINE PG COUNSELLING FOR PG TAMIL dated 21.02.2014 Saturday.
ReplyDeleteSir any idea about cv finished TET candidates?
DeleteSiranjeevi sir I am raja from Salem botany candidate.last year I was talked with you..now you changed the number..I am also this year again selected .this time very safe..no I want talk to you sir.please give me your number. My number9486825035...or sent a. Mail me...rajabotsanjay84@ gmail.com
Delete21 Friday so counseling friday or Saturday
ReplyDeletekaduppethranga MY LORD
ReplyDeleteToday pg case enna aachu?
ReplyDeletewhen will the counselling for other PG subjects
ReplyDeleteமுதுகலை ஆசிரியர் தேர்வு கணிதம் பாடத்தில் ஏதேனும் வழக்குகள் உள்ளதா? தெரிந்தால் pls சொல்லுங்க
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete