ஆசிரியர் தேர்வு வாரி யம் சார்பில் ஆசிரியர் தகுதி தேர்வுகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17, 18 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இதற்கான விடைகள் கடந்த நவம்பர் 5ம் தேதி வெளியிடப்பட்டது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மாவட்டம் வாரியாக நடைபெற்றது.
இதுவரை சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கா மல் விடுபட்டவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஜூன் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை மதுரை, சேலம், திருச்சி, விழுப்புரம் ஆகிய 4 மையங்களில் மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக தேர்வர்கள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்பு கடிதம் மற்றும் பயோடேட்டா போன்றவற்றை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம்,சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு மதுரை ஒசிபிஎம் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற உள்ளது. இதனை போன்று ஜெயராணி பெண்கள் மேல்நிலை பள்ளி சேலம், பிஷப் ஹெர்பர் மேல்நிலை பள்ளி புதூர்& திருச்சி, காமராஜ் முனிசிபல் ஆண்கள் மேல்நிலை பள்ளி விழுப்புரம் ஆகிய இடங்களிலும் அந்தந்த பகுதி மாவட்டங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. இதற்காக தனியே அழைப்பு கடிதங்கள் அனுப்பி வைக்கப்படமாட்டாது என்றும் ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
This comment has been removed by the author.
ReplyDeleteஇதில் விடுபட்டால் அவர்களின் வீட்டிற்கு சென்று Cv நடத்த வாய்ப்பு உண்டு
DeleteThis comment has been removed by the author.
DeleteKanamal ponavargal yentra seithi kuda varalam, theduthal veittayel kuda trb kalam irangum,,, ennam yethanai nal than ...... namai yematruvargal
DeleteEllorum Oru mudivaa thaan irukingapola CV MUDIKATHAVANGA kandipaa
Deletevanthudunga Namma aalunga kitta maatiningana MOOTAI KATTI THOOKITU
VANTHUDUVAANGA JAAKIRATHAI.
This comment has been removed by the author.
Deleteசென்னையில் ஒரு மாபெரும் உண்ணாவிரதம் நடத்தினால் முதல்வரின் கவனத்தை ஈர்க்க முடியும் நண்பர்களே.
Delete100 மாற்றுத்திறனாளிகளிடம் இருந்த தன்னம்பிக்கை 75,000 பேரான நம்மிடம் இல்லையா? நாம் இப்படியே அமைதியாக இருந்தால் இவர்கள் இந்த ஆண்டு முழுவதும் கூட சான்றிதழ் சரிபார்ப்பை மட்டும் நடத்திகொண்டு இருப்பார்கள்
You're absolutely right Mr.Satheesh......... I'm Ready For That.......................
Deletei am also join with u. ellarum poratam nadathalam.
Deletejune 10 cv ku bus late ah vanthathala varathavarkaluku again special cv 2 monthla nadanthalum nadakum. special bus vachu kutinu varuvangapa.
Deleteidhilum vidupataal adutha cv july,august,september..........and so on
ReplyDeletethey will conduct cv for 2 years in order to face the election
ReplyDeletethey will conduct cv for 2 years in order to face the election
ReplyDeletetet என்பது cv நடத்துவதற்கு மட்டும் தான். வேலைக்கு இல்லை. இது trb க்கு தெரிஞ்சிருக்கிறது. நமக்குப் புரிய வைக்க முயற்சிக்கிறார்கள்.
ReplyDeleteTET
ReplyDeleteT-Tension
E-Ever
T-Tension
This comment has been removed by the author.
DeleteTeachers
DeleteEver
Tension
Pressure. Pressure Pressure. Pressure. Pressure Pressure. Pressure Pressure. Pressure Pressure. Pressure Pressure. Pressure Pressure. Pressure Pressure. Pressure Pressure Pressure. Pressure Pressure. Pressure
ReplyDeleteAnybody know?
DeleteWhen will come G.O?
Today.....?
புலவரே யாருக்கும் தெரியாது...இந்த சோகத்தை கொண்டாட ஒரு கவிதை இயற்றும்.....
Deletenalladhoar veenai seydhae - adhai
Deletenalangedap puzhudhiyil erivadhundoa
solladi sivasakthi - enaich
chudarmigum arivudan padaiththuvittaay
vallamai thaaraayoa - indha
maanilam payanura vaazhvadharkae
solladi sivasakthi - nilach
chumaiyena vaazhndhidap puriguvaiyoa
visaiyurup pandhinaip poal - ullam
vaendiyapadi seyyum udal kaettaen
nasaiyaru manam kaettaen - niththam
navamenach chudar tharum uyir kaettaen...
uyir
kaettaen...
uyir kaettaen
thasaiyinaith theechchudinum - siva
sakthiyaip paadum nallagam kaettaen
asaivuru madhi kaettaen - ivai
arulvadhil unakkedhum thadaiyuladhoa..?
ஐயகோ தலை சுத்துதே ஐயகோ தலை சுத்துதே ஐயகோ தலை சுத்துதே ஐயகோ தலை சுத்துதே ஐயகோ தலை சுத்துதே ஐயகோ தலை சுத்துதே ஐயகோ தலை சுத்துதே ஐயகோ தலை சுத்துதே ஐயகோ தலை சுத்துதே ஐயகோ தலை சுத்துதே ஐயகோ தலை சுத்துதே ஐயகோ தலை சுத்துதே
ReplyDeleteஅய்யோ பாவம்!இந்தா அனுப்புறேன் ஆம்புலன்ஸ
DeleteT-Tension
ReplyDeleteE-Ever
T-Tension
ஆசிரியர்களின் தினசரி கேள்விகளுக்கு பயந்து ஆற அமர உக்காந்நு யோசித்து எடுத்த முடிவு. இனி GO எப்போது ன் யாராவது கேப்பாங்களா.
ReplyDeleteVelaye illa
ReplyDeleteethukku potta news-ai thirumba podarinka?
ReplyDeleteHello trb.... Ungaluku vetkame illaiya?
ReplyDeleteதொடரட்டும் அவர்களின பணி சிறப்பாக...
ReplyDeleteWrit of habeous carpus apply panni சீக்கிரம் Cv ய முடிங்கப்பா
ReplyDeleteethanai families ithai nambi..,
ReplyDeleteTRB KADAMAI UNARCHIKI ALAVEY ILLAMA POCHU....... VAALKA TRB VALARGA AVARKALATHU THIRUTTU THANAM............
ReplyDeletespecial TET 2014 QUESTION PAPER LINK
ReplyDeletehttp://padasalaitet.files.wordpress.com/2014/05/167-specialtet2014question-trbtnpsc-com.pdf
dont worry friends teaching vaccency is more than 71000.
ReplyDeleteDear, friends Very Gud morn to All. I request u all kindly listen here plz. We had lost our 2yrs hard work, self respect, hope, there is no value for our Respective Degrees by this TET . My life and family fully depends on TET. We don't have own house itself. I have only my Voter Id and Original Degree certificates bt there is no job for that becoz of TET passed with 99marks. I don't knw how to save my family due to delay TET Process. We can't live better we r going to sucide due to injustice and courreption . Before that i am going to submitt my Voter ID, Family Card and My Original certificates in My D.T Collector office. I don't knw how to show my poverty to the respective TN Govt. Wht do u say frnz , kindly share ur comments.
ReplyDeleteபோகும் போது புதிய தலைமுறை நிருபரை கூட்டிசெல்லுங்கள்
Deleteஒரே பிறவி ஒரே வாழ்க்கை இவர்களால் நாம் ஏன் சாக வேண்டும் எதையும் சந்திப்போம் மன உறுதியுடன் sir
DeleteMs, Pavi ur correct but media persons not ready to come for One man's problem they need atleast 100 candidates for news. Wht to do? Am single now. Who wil come with me?
Deletesir... wait for another two months...... u will surely get job. god bless you and your family...
Deleteno pain no gain. u will enjoy the happiest movement
Thanks Ms. Rathika mam. Wht abt ur TET details? Mine 99marks English. 77% old wei.. And New wei is 67.66% SCA, 15. 06.89 . Ur's?
Deletealso eng major..tet mark 102 old wtg 82 new wtg 74 bc. 1985
DeleteJaya shankar sir,
DeleteU r really talented. Relaxationla job kekravanga mathiyila unmaiya jeyichirukeenga. Ivlo talentoda neenga yen suicide panikanum? Nala yosinga.
innuma indha ulagam namala nambudhu(TRB),adhu avanga vidhi(TET candidates)
ReplyDeletemanaketa trp please understand tet canditate life
ReplyDeleteEnakkennamo Pass paanunuvangala vida vacant neraiya irukkumonnu thonuthu, athanalathan aala thedi pudichi veettukku poi koottikittu vandhu CV nadathurangalonnu thonuthu.
ReplyDeleteAthaiyavathu solli tholainga, naangale koottikittu vandhu vidurom
Paper II, Englishல் 82 -89எடுத்தவர்கள் 5386. 90க்கு மேல் எடுத்தவர்கள் 2445 என RTI மூலம் தகவல் அளிக்கப்பட்டது.மொத்தம் 7831. ஆனால் இப்போது 10716 பேர் என RTI மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் எது உண்மை?
ReplyDeleteஅப்படியானால் RTI மூலம் பெறப்படும் தகவல் எந்த அளவிற்கு நம்பகத் தன்மை உடையது?
ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த நிலையில் இப்போது யாருக்காக மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது?
அந்த 7831லிருந்து 10716 ஆக உயர்த்தப்பட்ட 2885 நபர்களுக்காகவா?
இது TRB குறித்து முழு விவரம் அளிக்குமா?
yaruku theriyum sir innaiku rti vazhiya kettal ella subjectlayum 2000-3000 adhigama soluvanga
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteடென்சன் ஆகாதீங்க மக்களே! என்னோட Instinct சொல்லுது June 23-28 good news வருமென்று...அது எனக்கா நமக்கா னு தெரியல.....U know 90% அது நடந்திருக்கு.....மக்களே நான் பொய் சொல்லல.....
ReplyDeleteLess tension more work, more work less tension
Deleteஅண்ணே எந்த 23-28 2015 ஆனே
Deletejune 2014 தான் நாதஸ்
DeleteAdhu enna sir, June 23 to 28 indha date la enna SPL...
DeleteApadi enna instinctu... Neenga endha major sir.. Intha ranakalathulayum unga comments padichaa siripu varudhu..
Deletenothing spl sir,suddena எனக்கு தோன்றியது அவ்ளோ தான்......தாவரவியல் Mam,,,,
Deleteஅண்ணே கலக்ரீங்ணே
DeleteNaanga ellam unga rasigar aayittom
Deleteஅப்படியா சொல்ரீங்க....சரி ஒடனே ரசிகர் மன்றம் ஆரம்பிச்சிடுங்க,..அடுத்த எலக்சன்ல என்ன அமெரிக்க ஜனாதிபதி ஆக்கிடுங்க....நான் Tet பாஸ் பன்னவங்க எல்லாரையும் புரொபசர் ஆக்கிடுறேன்,Pg முடிச்சவங்கள கல்வி அமைச்சராக்கிடுறேன்,.நன்றி
DeleteYellarukkum intha nagaisuvai unarvu amayathu sir..
DeleteYsllarum kavalaya marathu sirikkurom sir..
Continue ...
Students teach pannum pothu use pannunga sir..
All the best...
thanks mam
Deleteinnum etukui rti sti gti . surplus transfer nadaka povuthu, mudinja atbhuku apuram posting poda vacant illa frendz; its real,
ReplyDeleteAll history major sharing the weightage call me this number 9965291352
ReplyDelete8098496926
All history major sharing the weightage call me this number 9965291352
ReplyDelete8098496926
my wtg 62.4 MBC history
Deletehai am குண்டலகேசி,2nd standard,அவ்வையார் ஆரம்ப பாடசாலை....நானும் Tet pass.பன்னிட்டேன்...எனக்கு வேல கிடைக்குமா?
Deleteஅண்ணே நீங்க ஏழாங் க்ளாஸ் பாஸாணே
Deleteஇல்லீங்க நாதஸ் சார்...Sslc தான் முடிச்சிருக்கேன்.....
DeleteDear friends trb need time only why they try to delay appointment i dont know they also know nobody come 10 to 13 cv but they conduct it becauce they want time for what? I dont know or they try to insert the candidates who give money
ReplyDeletethey r not satisfied with the money they got already. they expect some more....
Deleteand 12 ug b.ed complet pannathavanga kuda money thara ready erupanga pola... epave epadi posting elam poda mudium ....? yosinga frns..........
விடுபட்டவர்களே கவலைப்படாதங்க
ReplyDeleteஅடுத்ததா உங்க வீட்டுக்கே வந்து verification பன்னாட்டு posting otder ஐயும் கொணுப்பாங்க கொடுப்பார்
கொடுத்து வச்சவங்க
Hai Friends gud afn Naam amaitheyaga erunthaal gove um appadeyea than erukkum. TNETE2013 pass panna anaivarum ondru sernthu poraadenaal mattumea nam anaivarukkum oru nalla mudevu kedaikkum.
ReplyDeleteNaam Ondru seraamal yedhuvumea nadakkathu frnds.
Nam balaveenamea otrumai nammedaiyea ellamal eruppathu than.
Naam anaivarum ore pathaiyel sellum pothu etharku mudevu veraivel kedaikum.
Pasiyel eruppavanuku than saappaten arumai therium.
verunthu saapettavargaluku (TRB) athu puriyathu .
ordru seruvom tet ku mudevu kattuvom.
nalladhoar veenai seydhae - adhai
ReplyDeletenalangedap puzhudhiyil erivadhundoa
solladi sivasakthi - enaich
chudarmigum arivudan padaiththuvittaay
vallamai thaaraayoa - indha
maanilam payanura vaazhvadharkae
solladi sivasakthi - nilach
chumaiyena vaazhndhidap puriguvaiyoa
visaiyurup pandhinaip poal - ullam
vaendiyapadi seyyum udal kaettaen
nasaiyaru manam kaettaen - niththam
navamenach chudar tharum uyir kaettaen...
uyir
kaettaen...
uyir kaettaen
thasaiyinaith theechchudinum - siva
sakthiyaip paadum nallagam kaettaen
asaivuru madhi kaettaen - ivai
arulvadhil unakkedhum thadaiyuladhoa...?
புலவரே அருமை அருமையான கவிதை...ஆனா இந்த Language னு தான் தெரியல....
DeleteSpl tet ku dhan indha CV , adhodhan ivargalukum CV nadathranga , TRB i mattum kurai sollamudiyadhu , naraiya cases , election , relaxation 5 % , june irudhiyil final list viduvanga , nichayamaga money vanga matangargal , idhuvaraikum 80000 kum mel potrukanga ,money vangamal . so wait 1 month , delay anadhala konjam posting increase agiruku . elam nanmaikey ......
ReplyDeletespl TET ans key discripencies தெரிவிக்க june 9 வரை TRB கால அவகாசம் கொடுத்துள்ளது.. June10 - 13 spl TET C.V. நடத்த வாய்ப்பே இல்லை..
Deleteஇத்தனை சி.வி களிலும் பங்கு பெற இயலாத நபர்கள் இனி நடக்கவிருக்கும் சி.வி யில் மட்டும் ஒன்று இரண்டு என்றால் ஓ.கே . கும்பலாக வந்தால் ஏதோ நடந்து விட்டது. அவர்கள் பதிவு எண் கிடைத்தால் மட்டும் ஒன்றும் செய்ய முடியாது. காரணம் பணம் கைமாறி இருந்தால் தேர்வு முடிவும் மாறி இருக்கும். ஒரே வழி....
ReplyDeleteகும்பலாக வரும் நபர்களின் பதிவு என்னுடைய OMR sheet நகலை RTI. மூலம் பார்த்தால் மட்டும் உண்மை தெரியும்.. மற்றபடி. சி.வி செண்டர் போவது பதிவு எண் சரிபார்த்தல் எல்லாம் வேஸ்ட். பணம் உண்மையில் பாய்ந்திருந்தால் தேர்வு முடிவு மாறுவது பெரிதா என்ன
It's only for delay for go that's all don't worry August months post will confirm. Don't worry be happy
Deletejune poi,july poi,august vanthuricha very good
Deleteஏங்க இன்னூம் June னே முடியலைங்க
Deletenext june vanthalum no posting guys. prepare well to vao exam
Deletetamil month aani poi aadi poi, aavani vantha namma ellarum top la poiduvoma frns?
DeleteNext purataci, namai trb purati atikkama iruntha pothum frns
Deletefriends,absent cv no. il AE0114 endru ullathu , athu enna major , anyone reply
ReplyDeletechakkaravarthi sir adhu absentees english 0114 ena eduthu kolla vendum 114 varai absentees ena therigirathu other subject number therinthal sollungal
Deleteஎதற்க்கு மேடம் வராதவர்களுக்கு புதிதாக வரிசை எண் தரவேண்டும். ஏற்கெனவே அவர்களுக்கும் நமக்கும் ஓரே வரிசையில் எண் ஒதுக்கி விட்டார்களே.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteNenju porukkurhillaie indha nilai ketta maandharai(trb)ninaithuvittal..........
Delete82-89 candidates 1000 absent entru thane veliyittaarkal. avarkalukkaka intha c.v ya. avargal veru ethavathu velayil kooda safe aka irukkalaam. ean paavam c.v nadathi avargal vaazvaiyum kulaikka thittam podukirarkal. emanthuvidatheerkal nanbarkale. anubavapattavarkal solkirom. c.v.ku vantheerkal entraal erkenave irukkum velai poi veru engum poka mudiyamal neengalum paithiyam pidithu alaiya pokirerkal. vendaam intha visapreetchayil kalanthu kollavendaam.
Deleteivargal eppo than thirunthuvargalo??????????????
ReplyDeleteMakkalae ennai adutha murai CM aakinal TET pass panniya ungaluku TASMAC velaiyil munnurimai tharapadum, Angila valiyudan tasmac kilaiyum palliyul thuvanga ullom
ReplyDeletefemale candidateku enna velai sir?
Deleteகண்டிப்பாக உங்களுக்கு ஏற்ற வேலை... !? கொடுக்கப்படும் தலைமகளே...!! ??
Deleteyaraavathu indian thathavaka marungappa. illai indian paatiyaka maarukiren. en familykku ethavathu othulaippu kodungal.lancham lavanyam illama panniduren.
ReplyDeleteeppadi irunthaalum 75,000 pass candidates thane. anaivarin wtg wise veliyittu. with sl.no. selected candidates list veliyittaal. namakku yaar namakku munnaal evalavo wtgil ullavarkal select anaarkal entru therinthuvidum. extra candidates entral athuveramathiri thaan.tet no. +2 mark,u.g., b.ed., marks, wtg ellaam thelivaga irunthaal mattume nambuvatharkku mudiyum.
ReplyDeletejune ponal jully varum auguest ponal sept varum but uyire ponalum trb vaaila unmai varathu poi solravangala yllam suttu thalla solli oru sattam vantha trb la orutha uyireoda iruka matanuga arsiyalvathiga kuda vasanam pesaratha vitutu polapa paka poiruvanga
ReplyDeleteJune 13 varaikum naam phone seidhu disturb pannakoodadhunudhan trb c plan pannu iruku. Idhu delay panna podapatta plan mattume . Matrapadi panam peram ellam irukadhu.
ReplyDeletePanam mattume kurikol endral trb posting kaga ivlo kastapadavendiya avasiyame illai. Payapada vendam.
There will be a reason for everything. Both for our painful waiting and for trb's delay.
special tet result after final list special tet selected also from the earlier waiting list ithu ellam purincgama irukingal muttal future teachers
ReplyDeleteeppadi anna ippadi " thiranda puthagama irukinga"
DeleteThis comment has been removed by the author.
Deleteplease do not wait for this job better to join other job or else wife will apply for divorce very soon.in our home also no respect they are looking us like a waste bodies .so very soon all TET passed candidate will open waste body teachers sangam.i am only president for this association.
ReplyDeletefrns... someone shared the msg that "yesterday go file was returned from cm " any updates today?
ReplyDeleteKalai selvn sir sonnar.anal ada. Pitaku enna nilai endru thriavillai
DeleteJune endla kandippa velai kidaikkum wait
ReplyDeletehai
ReplyDeleteolunga question edukatha sariyana nerathil relaxation arivikatha ivargal. . . venduma alla nam saga venduma?????
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநண்பர்களே நீங்க டெட் list விடலேனு கவலைபடுகிர்கள் நாங்க pg list வந்தும் தமிழ் போஸ்டிங் மட்டும் போட்டுட்டு மீதி படாத்திற்கு போடவே இல்லே 5 மாசம் சேலரி வாங்கிட்டாங்க தமில்காரங்க என்ன் கொடுமை sir
ReplyDeletetet pass waiting like u. na g4m pass panni cv , counselingum mudichi tnpsc adore vangi one monthuku mela aguthu but next proces theriyala. school edu dep eduthurukken. namma depla ellarum setthutangala
ReplyDeleteSir, group 4 la order vaangitinga.... naangalum same group 4 typist innum call letter varalayae.... enna seiyuradhu..... ippo nadandha high court typist exam result vandhudichi...August LA nadandha exam result vandhu rank list vandhum call letter Varala.. ellam ennoda ketta neram...
Deletei think trb chairman and tnpsc chairman are twins
Deleteபொருத்தது போதும் பொங்கி ஏல வேண்டிய தருணம் .....
ReplyDeleteஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருவர் தலைமையில் 100 நபர்கள் என்ற வீதத்தில் சுமார் 3000 முதல் 4000 வரை போராட்ட களத்தில் இறங்க வேண்டும் .... TRB அலுவலகத்தை முற்றுகை இட வேண்டும் ...
அரசு தான் சதி செய்கிறது என்று நாம் காத்து கொண்டிருந்தோம் ..
ஆனால் இப்பொழுது TRBம் சதி செய்து அதற்கு துணை போகிறது . ஆம் நண்பர்களே ஏன் இவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க இவ்வளவு நாள் கழித்து அதுவும் இன்னும் 12 நாட்கள் இடைவெளி வேறு கொடுக்கப்பட்டு உள்ளது ஏன் இந்த தாமதம் ?? ஏன் இந்த இடைவெளி??
"நாம் அனைவரும் ஆசிரியர்" என்று பொறுமை காத்தது போதும் ஆசிரிய பெருமக்களே !!!
போராட்ட களத்தில் இறங்கினால் தான் அரசின் கவனம் மட்டும் அல்ல. அனைவரின் கவனமும் நம் பக்கம் திரும்பும் ... இல்லையெனில் கடைசி வரை இங்கே கமெண்ட்ஸ் கொடுக்க வேண்டியது தான் ...
இது என்னோட கருத்து .. இது பற்றிய உங்களோட கருத்து ???
This comment has been removed by the author.
Deleteகண்டிப்பாக சார்...
Deleteதிண்டுக்கல் மாவட்டத்தில் நான் எனது நண்பர்களை அழைத்து வருகின்றேன்
Makkalae Nanum enadu nanbarkalai TASMACil irundhu alaithu varukiraen. Ama endha baruku vara sonnenga
DeleteYes i agree with you sir mika periya porattam ondru nikaltha vendum matru thiran nanbarkaluku irukka kudiya vekamum kobamum yen namaku illai kobathai vatthaikalil katti end a payanum illai ipadi vetil utkarnthu pulambuvathai vida porattam seithu jailil utkaralam nanbarkale nam seiya vendiyathu ondru than ovovru mavattathilayum irukum nanbarkal erandu per porupu eduthu kollungal anayvarum oru thethiyay mudivu seithu antha mavatathil irunthe sernthu chenna iku serthu kilamba vendum aloluthu than namudaiya ennikai sariyaka theriyum nanbarkale oru pulu kuda athai seendinal ethirthu nirkirathu anal nam innum porumaiyaka irunthal ithai vida kevalam ethuvum illai kalviseithi il comments tharupavargalumathai padipavargalum sernthale pothum sinthiungal Chennail irukkum nanbargal oru date mattum kuripidungal oru thalaimayay meedam nangal parthukolgirom
Deleteநான் மதுரை மாவட்டம்...மிக்க நன்றி Satheesh , Captain Prabhakaran , Prabhu Veerappan .ஒரு நாளில் நீங்க 3 பேர் மட்டும் கருத்து கூறியுள்ளீர்கள் .... இன்னும் பல மாவட்டங்கள் உள்ளன... ஆதரவு தர வேண்டும் என்பது எனது கோரிக்கை அல்ல ... இது பற்றிய உங்களோட கருத்து என்ன என்பது தான் எனது கேள்வி...? ஆசிரிய சகோதர சகோதரிகளே நாம் நமது நேரத்தையும், நமது உரிமையையும் விட்டு கொடுத்து கொண்டே இருக்கிறோம் .. என்ன செய்யலாம் ஒன்று திரண்டால் தான் முடிவு காண முடியும் ...
DeleteSir send ur cell no and date to assemble before TRB.... I am Nacy from Trichy i can surely come with my frds..... everybody want to protest but everybody don,t have proper guidance... and net fesility is not possible for all so we can send sms and get support from all candidates........ i think june 9 or 10 is the right day to assemble..........
Deletemy mobile no is 7502953745
DeleteHello Chidambaram and mari samy sir tet 95, new wtg 66.08 bc chemistry. if you know any possibilitys pls reply.
ReplyDeleteமுதுகலை ஆசிரியர்களே!
ReplyDeleteவரும் திங்களன்று சென்னை உயர்நீதிமன்ற விசாரணைப் பட்டியலில் முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பான வழக்குகள் நீதிபதி நாகமுத்து பென்ச் சில்
இடம்பெறவில்லை.
எப்போது வழக்குகள் வரும். வழக்குகள் நிலுவையில் இருக்குமென்று வெறுமனே சொல்லப்பட்டதா?
Yes dear bharathy its npt trb mistake but govt
Deleteஇதில் உண்மை என்னவென்றால் டெட் ல் தேர்ச்சி பெற்றவர் மட்டுமே இங்கு உறக்கம் கெடுத்து கமெண்ட்ஸ் ரீட் அண்ட் ரைட் பன்றோம். 81> எல்லாம் அவரவர் பணியை செவ்வனே செய்கின்றனர். அட பணியே இல்லைனாலும் நிம்மதியாக உறக்கம் சினிமா படிக்க இவற்றில் நேரம் போகிறது.
ReplyDeleteநம்மை பாருங்கள் . சதா கல்வி செய்தி , கமன்ட்ஸ் என்று வாழ்க்கையே போகிறது..
Naalai Nam anaivarum TASMAC mun amarndhu namadu varuthathai therivippom. Boss gun iruku eduthutu varava
ReplyDeleteHow long We'he to wait................................................... No Hope :-(
ReplyDeleteVeetla Vettia Irukuradhu romba bore adikudhu... Yarayadhu konnutu JAIL ku pogalanu Iruken... :p
ReplyDeletegud . . .
DeleteI WILL BE THE FIRST PERSON WITH U MS/MRS VIJAYAPRAEEPA IF U TAKE THIS RIGHT DISCISION
DeleteThank You......
DeleteALL P.G TRB CLEARED CANDIDATES OF KANYAKUMARI DIST CONTACT ME IN THIS NO 7708210370
ReplyDeleteALL P.G TRB CLEARED CANDIDATES OF KANYAKUMARI DIST CONTACT ME IN THIS NO 7708210370
ReplyDeleteALL P.G TRB CLEARED CANDIDATES OF KANYAKUMARI DIST CONTACT ME IN THIS NO 7708210370
ReplyDeleteALL P.G TRB CLEARED CANDIDATES OF KANYAKUMARI DIST CONTACT ME IN THIS NO 7708210370
ReplyDeleteALL P.G TRB CLEARED CANDIDATES OF KANYAKUMARI DIST CONTACT ME IN THIS NO 7708210370
ReplyDeleteALL P.G TRB CLEARED CANDIDATES OF KANYAKUMARI DIST CONTACT ME IN THIS NO 7708210370
ReplyDeleteALL P.G TRB CLEARED CANDIDATES OF KANYAKUMARI DIST CONTACT ME IN THIS NO 7708210370
ReplyDeleteALL P.G TRB CLEARED CANDIDATES OF KANYAKUMARI DIST CONTACT ME IN THIS NO 7708210370
ReplyDeleteALL P.G TRB CLEARED CANDIDATES OF KANYAKUMARI DIST CONTACT ME IN THIS NO 7708210370
ReplyDeleteALL P.G TRB CLEARED CANDIDATES OF KANYAKUMARI DIST CONTACT ME IN THIS NO 7708210370
ReplyDeleteALL P.G TRB CLEARED CANDIDATES OF KANYAKUMARI DIST CONTACT ME IN THIS NO 7708210370
ReplyDeleteALL P.G TRB CLEARED CANDIDATES OF KANYAKUMARI DIST CONTACT ME IN THIS NO 7708210370
ReplyDeleteALL P.G TRB CLEARED CANDIDATES OF KANYAKUMARI DIST CONTACT ME IN THIS NO 7708210370
ReplyDeleteALL P.G TRB CLEARED CANDIDATES OF KANYAKUMARI DIST CONTACT ME IN THIS NO 7708210370
ReplyDeleteALL P.G TRB CLEARED CANDIDATES OF KANYAKUMARI DIST CONTACT ME IN THIS NO 7708210370
ReplyDeleteALL P.G TRB CLEARED CANDIDATES OF KANYAKUMARI DIST CONTACT ME IN THIS NO 7708210370
ReplyDeleteALL P.G TRB CLEARED CANDIDATES OF KANYAKUMARI DIST CONTACT ME IN THIS NO 7708210370
ReplyDeleteALL P.G TRB CLEARED CANDIDATES OF KANYAKUMARI DIST CONTACT ME IN THIS NO 7708210370
ReplyDeleteஇதுவரை இத்தனை பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றுள்ளனர்?
ReplyDeleteஇப்போது எத்தனை பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது?
பாடவாரியாக இந்த விவரங்கள் அளிக்கப்பட வேண்டும்.
Hi frds...strength of the gvt school students is decreasing now... so vacancy will also decrease... then what will be our future??? i have one solution 4 this, gvt shoud create a Act as all gvt employees should enroll their children in gvt schools...only then the strength of the gvt school will increase and the employees will show more concentration on their work.......then the quality of gvt school education will reach the peak.......no one should feel ashame to say,,i am studying in a gvt school..........
ReplyDeletei lost my hope........ how long we can wait??? many frds file a case to prolong the appointment process but no one file the case to quicken the process... its all our fate...pls help us my lord.......
ReplyDelete